Roman script

Macarena Song Lyrics is the track from Moonwalk Tamil Album – 2026, Starring Prabhudeva, Yogi Babu, Aju Varghese, Arjun Ashokan, Satz, Nishma Chengappa, Sushmitha Nayak, Mottai Rajendran, Lollu Sabha Swaminathan, Redin Kingsley, Deepa Shankar, Dr. Santhosh Jacob and Ramkumar Natarajan. This song was sung by A. R. Rahman and Chorus. The music was composed by A. R. Rahman Lyrics works penned by Arivu.

Singers : A. R. Rahman and Chorus

Music Director : A. R. Rahman

Lyricist : Arivu

Male Part

Macarena macarena macarena

Macarena macarena

Maca maca maca

Macarena macarena

Maca maca maca

Macarena macarena macarena

Male Part

Oh ohoh picasso

Endhan kanmani picasso!

Vinveli picasso!

Maname mara ezha para

Male Part

Oh ohoh picasso

Endhan kanmani picasso!

Vinveli picasso!

Maname mara ezha para

Male Part

Maan aaga…mayil aaga

Naan moththa step-um poda

Aayiram isaiyinil vaazha

Puyalil suzhalum kuzhal aaga..

Urugidum mozhiyae

Sabdha kadalaai viriyum

Thuli aanaen..maruganam ariyaen!

Male Part

Indha life-uh orumurai thaan

Laugh-uh marumozhi thaan!

Inbam idhuvandro..mudivundo!

Nirai niraikudam irudhayamae!

Male Part

Magizhanu magizhanumae!

Negizhanu anudhinamae!

Nenjil oru dum dum

Nada nam nam

Pala yugam idhu nilaithidumae!

Male Part

Oh ohoh picasso

Endhan kanmani picasso!

Vinveli picasso!

Maname mara ezha para

Carnatic : …………………

Male Part

Macarena macarena macarena

Macarena macarena

Maca maca maca

Hey maca maca

Maca maca maca ooo

Male Part

Oh ohoh picasso

Endhan kanmani picasso!

Vinveli picasso!

Maname mara ezha para

Male Part

Maan aaga…mayil aaga

Naan moththa step-um poda

Aayiram isaiyinil vaazha

Carnatic : …………………

Male Part

Macarena macarena macarena

Macarena macarena macarena

தமிழ்

பாடகர்கள் : ஏ. ஆர். ரஹ்மான் மற்றும் குழு

இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான்

பாடலாசிரியர் : அறிவு

ஆண் : மக்கரேனா மக்கரேனா

மக்கரேனா மக்கரேனா மக்கரேனா

மக்கா மக்கா மக்கா

மக்கரேனா மக்கரேனா

மக்கா மக்கா மக்கா

மக்கரேனா மக்கரேனா மக்கரேனா

ஆண் : ஓ ஓஹோ பிக்காசோ

எந்தன் கண்மணி பிக்காசோ!

விண்வெளி பிக்காசோ!

மனமே மர எழ பற

ஆண் : ஓ ஓஹோ பிக்காசோ

எந்தன் கண்மணி பிக்காசோ!

விண்வெளி பிக்காசோ!

மனமே மர எழ பற

ஆண் : மான்னாக மயிலாக

நான் மொத்த ஸ்டேப்பும் போடா

ஆயிரம் இசையினில் வாழ

புயலில் சுழலும் குழலாக..

உருகிடும் மொழியே

சப்த கடலாய் விரியும்

துளி ஆனேன்..மறுகனம் அறியேன்!

ஆண் : இந்த லைப்பு ஒருமுறை தான்

லாஃப்-பும் மறுமொழி தான்!

இன்பம் இதுவன்றோ..முடிவுண்டோ!

நிறை நிறைகுடம் இருதயமே!

ஆண் : மகிழனு மகிழனுமே!

நெகிழனு அனுதினமே!

நெஞ்சில் ஒரு டம் டம்

நட னம் னம்

பால யுகம் இது நிலைத்திடுமே!

ஆண் : ஓ ஓஹோ பிக்காசோ

எந்தன் கண்மணி பிக்காசோ!

விண்வெளி பிக்காசோ!

மனமே மர எழ பற

கர்நாடிக் : ……………………

ஆண் : மக்கரேனா மக்கரேனா

மக்கரேனா மக்கரேனா மக்கரேனா

மக்கா மக்கா மக்கா

ஏய் மக்கா மக்கா

மக்கா மக்கா மக்கா ஓஓஓ

ஆண் : ஓ ஓஹோ பிக்காசோ

எந்தன் கண்மணி பிக்காசோ!

விண்வெளி பிக்காசோ!

மனமே மர எழ பற

ஆண் : மான்னாக மயிலாக

நான் மொத்த ஸ்டேப்பும் போடா

ஆயிரம் இசையினில் வாழ

கர்நாடிக் : ……………………

ஆண் : மக்கரேனா மக்கரேனா

மக்கரேனா மக்கரேனா மக்கரேனா

Song information

Singers: A. R. Rahman and Chorus

Release information: From Moon Walk (2025) · Singer: A. R. Rahman and Chorus · Lyricist: Arivu · Music: A. R. Rahman

Explore this song