Roman script

Singers : Krishna K and Nakul Abhyankar

Music by : Karthik

Female Part

Anginga naalubadi anaithizhukka poren

Naana illathabadi ennai izhakka poren

Engum sellathabadi vasithirikka poren

Unaiyae kekkuren kekkuren

Kaadhala thekkuren

Kaayamum yekkuren

Unaiyae kekkuren kekkuren

Kaaranam serkkuren

Kai thoda paarkkuren

Karaiyila karaiyuren

Dilaogue : ……………………

Both : Maayangal manmadham

Vaadhangal vanjagam

Female : Un arugil naanum en arugil neeyum

Nindraal ennaagum

Both : Reengaram silmisham

Kaayangal kandanam

Female : Un arugil naanum en arugil neeyum

Nindraal ennaagum

Female Part

Yaaroda yaar sikki poraada poromo inga

Yaaroda bodhaikku thalladi theepomo inga

Hey pal illa meen onnu painthodum kaattara thinga

Unaiyae kekkuren kekkuren

Kaaranam serkkuren

Kai thoda paarkkuren

Karaiyila karaiyuren

Both : Boogambam poo mazhai

Thean kinnam theipirai

Female : Un arugil naanum en arugil neeyum

Nindraal ennaagum

Both : Thevaigal thandanai

Kaamangal niththirai

Female : Un arugil naanum en arugil neeyum

Nindraal ennaagum

Male Part

Maayangal manmadham

Vaadhangal vanjagam

Female : Un arugil un arugil un arugil naanum

Aaa….aaa….

Male : Maayangal manmadham

Vaadhangal vanjagam

Nindraal nindraal nindraal ennaagum

Male Part

Sathiyama inime unakku dhrogam panna matten

Enna mannichiru

தமிழ்

பாடகர்கள் : கிருஷ்ணா கே மற்றும் நகுல் அபயங்கர்

இசையமைப்பாளர் : கார்த்திக்

பெண் : அங்கிங்க நாலுபடி அணைத்திழுக்க போறேன்

நானா இல்லாதபடி என்னை இழக்க போறேன்

எங்கும் செல்லாதபடி வசித்திருக்க போறேன்

உனையே கேக்குறேன் கேக்குறேன்

காதல தேக்குறேன்

காயமும் ஏக்குறேன்

உனையே கேக்குறேன் கேக்குறேன்

காரணம் சேர்க்குறேன்

கை தொட பார்க்குறேன்

கரையில கரையுறேன்

வசனம் : .........................

இருவர் : மாயங்கள் மன்மதம்

வாதங்கள் வஞ்சகம்

பெண் : உன் அருகில் நானும் என் அருகில் நீயும்

நின்றால் என்னாகும்

இருவர் : ரீங்காரம் சில்மிஷம்

காயங்கள் கண்டனம்

பெண் : உன் அருகில் நானும் என் அருகில் நீயும்

நின்றால் என்னாகும்

பெண் : யாரோட யார் சிக்கி

போராட போறோமோ இங்க

யாரோட போதைக்கு

தள்ளாடி தீர்போமோ இங்க

ஹே பல் இல்லா மீன் ஒன்னு

பாய்ந்தோடும் காட்டாற திங்க

உனையே கேக்குறேன் கேக்குறேன்

காரணம் சேர்க்குறேன்

கை தொட பார்க்குறேன்

கரையில கரையுறேன்

இருவர் : பூகம்பம் பூ மழை

தேன் கிண்ணம் தேய்பிறை

பெண் : உன் அருகில் நானும் என் அருகில் நீயும்

நின்றால் என்னாகும்

இருவர் : தேவைகள் தண்டனை

காமங்கள் நித்திரை

பெண் : உன் அருகில் நானும் என் அருகில் நீயும்

நின்றால் என்னாகும்

ஆண் : மாயங்கள் மன்மதம்

வாதங்கள் வஞ்சகம்

பெண் : உன் அருகில் உன் அருகில் உன் அருகில் நானும்

ஆஆஆ.....ஆஆஆ.....

ஆண் : மாயங்கள் மன்மதம்

வாதங்கள் வஞ்சகம்

நின்றால் நின்றால் நின்றால் என்னாகும்

ஆண் : சத்தியமா இனிமே உனக்கு துரோகம் பண்ணமாட்டேன்

என்ன மன்னிச்சிரு

Song information

Singers: Krishna K and Nakul Abhyankar

Music by: Karthik

Release information: From Kutty Story (2021) · Lyricist: Madhan Karky

Explore this song