Roman script
Singer : Padmaja Sreenivasan Music by : Jerry Silvester Vincent Lyrics by : Dr. Kiruthiyaa Female Part Maaya neer vezhchiyaai Kanakkal naalum paaigindradhae Kulithum naan nanaiyavillai Female Part Thooya vinmeengalai Padhitha pon thodu jolikkindradhae Vidinthum yen kaanavillai Female Part Thaen eekalin thedal Poongavana kadhavai theenda Oyaamalae anumadhi illaiyae Sendruvaa endru naam kooralaam Vaa…raai thozhi Female Part Regai nedunjaalai pol Adhu neendu engaeyoo selgindradhae Piriyamaanavan oor thediyoo Kaaindha panai olaigal Kaatrodu vidaamal vaayadadhae Avai enna rettai thozhigaloo Female Part Ilai pookkalai mooda koodathena Adhattuven naanae Kaarmegamae nilavinai maraikkavae Urimai yaar koduthathu Kandippom varaai thozhi…
தமிழ்
பாடகி : பத்மஜா ஸ்ரீனிவாசன் இசை அமைப்பாளர் : ஜெர்ரி சில்வெஸ்டர் வின்சென்ட் பாடல் ஆசிரியர் : டாக்டர் கிருத்தியா பெண் : மாய நீர் வீழ்ச்சியாய் கனாக்கள் நாளும் பாய்கின்றதே! குளித்தும் நான் நனையவில்லை பெண் : தூய விண்மீன்களைப் பதித்த பொன் தோடு ஜொலிக்கின்றதே! விடிந்தும் ஏன காணவில்லை பெண் : தேனீகளின் தேடல் பூங்காவன கதவைத் தீண்ட ஓயாமலே அனுமதி இல்லையே! சென்றுவா என்று நாம் கூறலாம் வா…ராய் தோழி பெண் : ரேகை நெடுஞ்சாலை போல் அது நீண்டு எங்கேயோ செல்கின்றதே! பிரியமானவன் ஊர் தேடியோ! காய்ந்த பனை ஓலைகள் காற்றோடு விடாமல் வாயாடுதே! அவை என்னே ரெட்டை தோழிகளோ! பெண் : இலை பூக்களை மூட கூடாதென அதட்டுவேன் நானே! கார்மேகமே நிலவினை மறைக்கவே உரிமை யார் கொடுத்தது கண்டிப்போம் வாராய் தோழி...
Song information
Singer: Padmaja Sreenivasan
Music by: Jerry Silvester Vincent
Lyrics by: Dr. Kiruthiyaa
Release information: From The Great Indian Kitchen (2023) · Singer: Padmaja Sreenivasan · Lyricist: Dr. Kiruthiyaa · Music: Jerry Silvester Vincent
Explore this song
- Singer: Padmaja Sreenivasan
- Film / album: The Great Indian Kitchen
- Composer: Jerry Silvester Vincent
- Lyricist: Dr. Kiruthiyaa