Roman script
Singers : Karthi and Chorus Music by : Jakes Bejoy Lyrics by : Madhan Karky Chorus Maaripocho enna aacho Maaripocho enna aacho Male Part Kaalam maara ellaamae maara Vaanam maaravilla Enna suthi ellaamae maara Naanum maarala Male Part Kaadil road-u veedellaam vera Kaathil maatham illa Kannu paakkum ellaamae maara Neeyum maarala All : Nam oora nam oora Veroora aayaacho Kanmoodi thoranthu Ellaamae paranthae poyaacho Male Part Ellaamae maaripoyaacho Chorus : …………………… Male : Ellaamae maaripoyaacho Chorus : …………………… Maaripocho enna aacho Maaripocho enna aacho Male Rapp : ……………….. Male Part Kaanavillai naam endru Thedi chelgirom endru Baaliyathai naam engae Tholaithom tholaithom Male Part Kaadhal adhu oru thalaiyaai Ooril undu kadhai kadhaiyaai Paasam ingu oru thalaiyaai Unarnthom unarnthom All : Vervai mele vanthathaalae Kilaigal mannul povathundo Megam keezhae vanthathaalae Mazhai dhaan melae paaivathundo Male Part Netru indru naalaiyai maatrinaai Naan indru naanum illai Kaalathin kaazhchalai maathinaai Edhum inbam illai Male Part Ellaamae maaripoyaacho Chorus : …………………… Male : Ellaamae maaripoyaacho Chorus : …………………… Maaripocho enna aacho Maaripocho enna aacho Male Rapp : …………… Male Part Maaripocho maaripocho Eppadi maatru Innukkulla kaayangalae Eppadi aatru Male Part En munnae oar vazhiyil Pinnae oar vazhi Engu pogum en manam endrathu Maaripocho …maaripocho
தமிழ்
பாடகர்கள் : கார்த்தி மற்றும் குழு இசை அமைப்பாளர் : ஜேக்ஸ் பீஜாய் பாடல் ஆசிரியர் : மதன் கார்க்கி குழு : மாறிபோச்சோ என்ன ஆச்சோ மாறிபோச்சோ என்ன ஆச்சோ ஆண் : காலம் மாற எல்லாமே மாற வானம் மாறவில்ல என்ன சுத்தி எல்லாமே மாற நானும் மாறல ஆண் : காடு ரோடு வீடெல்லாம் வேற காத்தில் மாத்தம் இல்ல கண்ணு பாக்கும் எல்லாமே மாற நீயும் மாறல அனைவரும் : நம் ஊரா நம் ஊரா வேறூரா ஆயாச்சோ கண்மூடி தொறந்து எல்லாமே பறந்தே போயாச்சோ ஆண் : எல்லாமே மாறிபோயாச்சோ குழு : ................. ஆண் : எல்லாமே மாறிபோயாச்சோ குழு : ........................... மாறிப்போச்சோ என்ன ஆச்சோ மாறிப்போச்சோ என்ன ஆச்சோ ஆண் ராப் : ......................... ஆண் : காணவில்லை நாம் என்று தேடி செல்கிறோம் இன்று பாலியத்தை நாம் எங்கே தொலைத்தோம் தொலைத்தோம் ஆண் : காதல் அது ஒரு தலையாய் ஊரில் உண்டு கதை கதையாய் பாசம் இங்கு ஒரு தலையாய் உணர்ந்தோம் உணர்ந்தோம் அனைவரும் : வேர்கள் மேலே வந்ததாலே கிளைகள் மண்ணுள் போவதுண்டோ மேகம் கீழே வந்ததாலே மழை தான் மேலே பாய்வதுண்டோ ஆண் : நேற்று இன்று நாளையை மாற்றினாய் நான் இன்று நானும் இல்லை காலத்தின் காய்ச்சலை மாற்றினாய் ஏதும் இன்பம் இல்லை ஆண் : எல்லாமே மாறிபோயாச்சோ குழு : .................. ஆண் : எல்லாமே மாறிபோயாச்சோ குழு : ............................. மாறிபோச்சோ என்ன ஆச்சோ மாறிபோச்சோ என்ன ஆச்சோ ஆண் ராப் : மாறிபோச்சோ மாறிபோச்சோ எப்படி மாற்று இன்னுக்குள்ள காயங்களே எப்படி ஆற்று ஆண் : என் முன்னே ஓர் வழியில் பின்னே ஓர் வழி எங்கு போகும் என் மனம் என்றது மாறிபோச்சோ மாறிபோச்சோ
Song information
Singers: Karthi and Chorus
Music by: Jakes Bejoy
Lyrics by: Madhan Karky
Release information: From Kanam (2022) · Singer: Karthi and Chorus · Lyricist: Madhan Karky · Music: Jakes Bejoy
Explore this song
- Singer: Karthi and Chorus
- Film / album: Kanam
- Composer: Jakes Bejoy
- Lyricist: Madhan Karky