Roman script
Singer : Anirudh Ravichander Music by : Anirudh Ravichander Male Part Indha hey indha hey indha hey indha hey Indha hey indha hey indha hey indha hey Indha hey indha hey indha hey indha hey Thakittae thakkitae thaakitae… Indha hey indha hey indha hey indha hey Indha hey indha hey indha hey indha hey indhaa Male Part Per perusu.. ivan aal pudhusu Vazhiyo dhinusu.. irukku manasu Hey ullaara kuthamila suthamila bathamila Kuthamila suthamila.. kuthamila suthamila Hey paakaadha dhooramila Sogamilla baramila.. sogamila baramila Male Part {Maari.. konjam nalla maari Romba vera maari Maari.. thecha thangam maari Moracha singam maari} (2) Male Part Indha hey indha hey indha hey indha hey Indha hey indha hey indha hey indha hey Indha hey indha hey indha hey indha hey Thakittae thakkitae thaakitae… Indha hey indha hey indha hey indha hey Indha hey indha hey indha hey indha hey indhaa Male Part Ooru olagam theriyaathu nyaayam dharmam kedayathu Paatha maara pudikaathu paasam nesam puriyaathu Venaam pa.. hey poochaandi namalu inga thani party Paakatha hey.. velayaadi kedikelaam ivan kedi Male Part Maari.. konjam nalla maari Romba vera maari Maari.. thecha thangam maari Moracha singam maari Male Part Indha hey indha hey indha hey indha hey Indha hey indha hey indha hey indha hey Indha hey indha hey indha hey indha hey Thakittae thakkitae thaakitae… Indha hey indha hey indha hey indha hey Indha hey indha hey indha hey indha hey indhaa
தமிழ்
பாடகர் : அனிருத் ரவிசந்தர் இசையமைப்பாளர் : அனிருத் ரவிசந்தர் ஆண் : இந்தா ஹே இந்தா ஹே இந்தா ஹே இந்தா ஹே இந்தா ஹே இந்தா ஹே இந்தா ஹே இந்தா ஹே இந்தா ஹே இந்தா ஹே இந்தா ஹே இந்தா ஹே தகிட தகிட தகிட இந்தா ஹே இந்தா ஹே இந்தா ஹே இந்தா ஹே இந்தா ஹே இந்தா ஹே இந்தா ஹே இந்தா ஹே இந்தா ஆண் : பேர் பெருசு இவன் ஆள் புதுசு வழியோ தினுசு இருக்கு மனசு ஹே உள்ளார குத்தமில்ல சுத்தமில்ல பத்தமில்ல குத்தமில்ல சுத்தமில்ல குத்தமில்ல சுத்தமில்ல ஹே பாக்காத தூரமில்ல சோகம் இல்ல பாரமில்ல சோகம் இல்ல பாரமில்ல ஆண் : { மாரி கொஞ்சம் நல்ல மாரி ரொம்ப வேற மாரி மாரி தேச்சா தங்கம் மாரி முறைச்சா சிங்கம் மாரி } (2) ஆண் : இந்தா ஹே இந்தா ஹே இந்தா ஹே இந்தா ஹே இந்தா ஹே இந்தா ஹே இந்தா ஹே இந்தா ஹே இந்தா ஹே இந்தா ஹே இந்தா ஹே இந்தா ஹே தகிட தகிட தகிட இந்தா ஹே இந்தா ஹே இந்தா ஹே இந்தா ஹே இந்தா ஹே இந்தா ஹே இந்தா ஹே இந்தா ஹே இந்தா ஆண் : ஊரு உலகம் தெரியாது நியாயம் தர்மம் கிடையாது பாதை மாற புடிக்காது பாசம் நேசம் புரியாது வேணாம் பா ஹே பூச்சாண்டி நம்மாளு இங்க தனி பார்ட்டி பாக்காத ஹே விளையாடி கேடிக்கெல்லாம் இவன் கேடி ஆண் : மாரி கொஞ்சம் நல்ல மாரி ரொம்ப வேற மாரி மாரி தேச்சா தங்கம் மாரி முறைச்சா சிங்கம் மாரி ஆண் : இந்தா ஹே இந்தா ஹே இந்தா ஹே இந்தா ஹே இந்தா ஹே இந்தா ஹே இந்தா ஹே இந்தா ஹே இந்தா ஹே இந்தா ஹே இந்தா ஹே இந்தா ஹே தகிட தகிட தகிட இந்தா ஹே இந்தா ஹே இந்தா ஹே இந்தா ஹே இந்தா ஹே இந்தா ஹே இந்தா ஹே இந்தா ஹே இந்தா
Song details
Music by: Anirudh Ravichander
Release information: From Maari (2015) · Lyricist: Dhanush
- Singer: Anirudh Ravichander
- Film / album: Maari
- Composer: Anirudh Ravichander