Roman script
Singer : Shankar Mahadevan Music by : Vivek-Mervin Male Part Hey aayiram kodigal Adithavanai Kaathida vazhi irukku Pasiyinil yengidum Ezhaikku thaan Siraiyinil edam irukku Male Part Vinkalam padaithida Nidhi irukku Kazhivarai Nammakketharkku Male Part Aalaigal amaithida Nilam irukku Vayal veli namakkedharkku Male & Chorus : Keezh vaanam vaanam Vidiyaathaa Unnaaal unnaal mudiyaathaa Unmai undhan thunai endraal Vetri unnai adaiyaathaa Ezhadaa……. Male & Chorus : Hey kaaalm maaratha Kaatchi maarathaa Ondraai naam nindraal Aatchi maarathaa Vaazhkai maarathaa Sogam maarathaa Maatram naam endraal Ellaam maarathaa…. Male : Aaaaa….aaa…… Male Part Pala pala aayiram kodigal Adithavanai Kaathida vazhi irukku Pasiyinil yengidum Ezhaikku thaan Siraiyinil edam irukku Male Part Vinkalam padaithida Nidhi irukku Kazhivarai Nammakketharkku Male Part Aalaigal amaithida Nilam irukku Vayal veli namakkedharkku Chorus {Hmm mm mm hmm mm mm mm Hmm hmm hmm hmm mm mm} (2) Hoo hoo hoo ooo hoo hoo Hoo hoo hoo ooo hoo hoo Male Part Kanneerin artham maara kandom Inbangal nenjil yera kandom Male & Chorus : Siru siru siru Vizhiyilae Perum perum perum Kanavugal Adhai thaduthidum thadaigalai Udaipomaaa udanae…. Male & Chorus : Pala pala pala Arasiyal Adhai ethirthida purapadu Pudhithena oru sarithiram Padaithida ezhadaaa udanae Male & Chorus : Naan endru sollum bothu Ottadhu udhadu Naam endru kaththi solli…poraadadaa Poraali inamada.. Oo hhoo oo naalai namadhadaa Male & Chorus : Hey kaaalm maaratha Kaatchi maarathaa Ondraai naam nindraal Aatchi maarathaa Vaazhkai maarathaa Sogam maarathaa Maatram naam endraal Ellaam maarathaa…. Male Part Poraali inamada.. Chorus : Oo hhoo oo Male : Nalai namadhadaa Chorus : Oo hhoo oo
தமிழ்
பாடகர் : ஷங்கர் மகாதேவன் இசையமைப்பாளர் : விவேக் - மெர்வின் ஆண் : ஹேய் ஆயிரம் கோடிகள் அடித்தவனை காத்திட வழி இருக்கு பசியினில் ஏங்கிடும் ஏழைக்குதான் சிறையினில் இடம் இருக்கு ஆண் : விண்கலம் படைத்திட நிதி இருக்கு கழிவறை நமக்கெதற்கு ஆண் : ஆலைகள் அமைத்திட நிலம் இருக்கு வயல் வெளி நமக்கெதற்கு ஆண் மற்றும் குழு : கீழ் வானம் வானம் விடியாதா உன்னால் உன்னால் முடியாதா உண்மை உந்தன் துணை என்றால் வெற்றி உன்னை அடையாதா எழடா....... ஆண் மற்றும் குழு : ஹேய் காலம் மாறாதா காட்சி மாறாதா ஒன்றாய் நாம் நின்றால் ஆட்சி மாறாதா வாழ்க்கை மாறதா சோகம் மாறாதா மாற்றம் நாம் என்றால் எல்லாம் மாறாதா....... ஆண் : ஆஆ......ஆஅ..... ஆண் : பல பல ஆயிரம் கோடிகள் அடித்தவனை காத்திட வழி இருக்கு பசியினில் ஏங்கிடும் ஏழைக்குதான் சிறையினில் இடம் இருக்கு ஆண் : விண்கலம் படைத்திட நிதி இருக்கு கழிவறை நமக்கெதற்கு ஆண் : ஆலைகள் அமைத்திட நிலம் இருக்கு வயல் வெளி நமக்கெதற்கு குழு : {ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்} (2) ஹோ ஹோ ஹோ ஓஒ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஓஒ ஹோ ஹோ ஆண் : கண்ணீரின் அர்த்தம் மாற கண்டோம் இன்பங்கள் நெஞ்சில் ஏற கண்டோம் ஆண் மற்றும் குழு : சிறு சிறு சிறு விழியிலே பெரும் பெரும் பெரும் கனவுகள் அதை தடுத்திடும் தடைகளை உடைப்போமா உடனே ஆண் மற்றும் குழு : பல பல பல அரசியல் அதை எதிர்த்திட புறப்படு புதிதென ஒரு சரித்திரம் படைத்திட எழடா உடனே ஆண் மற்றும் குழு : நான் என்று சொல்லும்போது ஒட்டாது உதடு நாம் என்று கத்தி சொல்லி போராடடா போராளி இனமடா...... ஓ ஹோ ஓ நாளை நமதடா ஆண் மற்றும் குழு : ஹேய் காலம் மாறாதா காட்சி மாறாதா ஒன்றாய் நாம் நின்றால் ஆட்சி மாறாதா வாழ்க்கை மாறதா சோகம் மாறாதா மாற்றம் நாம் என்றால் எல்லாம் மாறாதா....... ஆண் : போராளி இனமடா...... குழு : ஓ ஹோ ஓ ஆண் : நாளை நமதடா குழு : ஓ ஹோ ஓ
Song details
Music by: Vivek-Mervin
Release information: From Sangathamizhan (2019) · Lyricist: Madhan Karky
- Singer: Shankar Mahadevan
- Film / album: Sangathamizhan
- Composer: Vivek-Mervin