Roman script

Female Part
Maanooththoo odaiyila
Maaralavu thanniyila
Thaamaraipoo neeraada
Thaniyaa naan vaaduraen
Male Part
Maanooththoo odaiyila
Maaralavu thanniyila
Thaamaraipoo neeraada
Thaniyaa naan vaaduraen
Female Part
Maanooththoo odaiyila
Maaralavu thanniyila
Thaamaraipoo neeraada
Thaniyaa naan vaaduraen
Male Part
Manja kizhangu naan thaaraen
Mansa yaendi thaeikkira
Eera selai katti vanthu
Enna seiyya paakkura
Male Part
Maanooththoo odaiyila
Maaralavu thanniyila
Thaamaraipoo neeraada
Thaniyaa naan vaaduraen
Female Part
Haei….mayilae mayilae
En manasa kondaa
Nee maraichchu vaikka
Adhu maangaa thundaa
Female Part
Haei….mayilae mayilae
En manasa kondaa
Nee maraichchu vaikka
Adhu maangaa thundaa
Male Part
Chinnamanooru seemaiyila
Veththala kattu vaangaiyila
Appadi edhaavathu ettu katti paadunga mama
Male Part
Appadingira pickup pannikko
Male Part
Naan paakka ava paakka
Tholainju ponaenae
Ava paer kekka oor kekka
Olinju olinju odi vanthaenae
Male Part
Maanooththoo odaiyila
Maaralavu thanniyila
Thaamaraipoo neeraada
Thaniyaa naan vaaduraen
Male Part
Manja kizhangu naan thaaraen
Manasa yaendi
Eera selai katti vanthu
Enna seiyya paakkura
Dialogue : ……………….
Male Part
Naava pazha karuppazhagi
Nalla sollu thaadi
Adi paava patta mamanukku
Pasi edukkuthu vaadi
Haei naava pazha karuppazhagi
Nalla sollu thaadi
Adi paava patta mamanukku
Pasi edukkuthu vaadi
Male Part
Adi vekkappattu odhungiriae
Velippa kattu kaari
Nee vittu ponaa valaththiduvean
Ettu muzha thaadi
Adi naan padikkum paattu ellaam
Unnai paththi news-u
Adhai naadariya paada vanthaen
Nee koduththa chance-u
Male Part
Maanooththoo odaiyila
Maaralavu thanniyila
Thaamaraipoo neeraada
Thaniyaa naan vaaduraen
Female Part
Veththala vaanga pona magan
Veli poda paakkuraan
Veli thaandi vantha aattai
Paaththu payanthu oduraan
Female Part
Haei kuttu odainju pochchuthinnu
Thattu kettu nikkiraan
Haei kuttu odainju pochchuthinnu
Thattu kettu nikkiraan

தமிழ்

பாடகர் : மணிவண்ணன்

இசையமைப்பாளர் : சிற்பி

பாடலாசிரியர் : தெரியவில்லை

பெண் : மானூத்து ஓடையில
மாரளவு தண்ணியில
தாமரை பூ நீராட
தனியா நான் வாடுறேன்

ஆண் : மானூத்து ஓடையில
மாரளவு தண்ணியில
தாமரை பூ நீராட
தனியா நான் வாடுறேன்

ஆண் : மானூத்து ஓடையில
மாரளவு தண்ணியில
தாமரை பூ நீராட
தனியா நான் வாடுறேன்

ஆண் : மஞ்ச கிழங்கு நான் தாரேன்
மனச ஏன்டி தேய்கிற
ஈர சேலை கட்டி வந்து
என்ன செய்ய பாக்குற

ஆண் : மானூத்து ஓடையில
மாரளவு தண்ணியில
தாமரை பூ நீராட
தனியா நான் வாடுறேன்

பெண் : ஹேய்......மயிலே மயிலே
என் மனச கொண்டா......
நீ மறைச்சு வைக்க
அது மாங்கா துண்டா....

ஆண் : ஹேய் மயிலே மயிலே
என் மனச கொண்டா…
நீ மறைச்சு வைக்க
அது மாங்கா துண்டா…

ஆண் : சின்னமனூரு சீமையில
வெத்தல கட்டு வாங்கயில
அப்படி ஏதாவது எட்டு கட்டி பாடுங்க மாமா

ஆண் : அப்படீங்கிற பிக்கப் பண்ணிக்கோ......

ஆண் : நான் பாக்க அவ பாக்க
தொலைஞ்சு போனேனே
அவ பேர் கேக்க ஊர் கேக்க
ஒளிஞ்சு ஒளிஞ்சு ஓடி வந்தேனே

ஆண் : மானூத்து ஓடையில
மாரளவு தண்ணியில
தாமரை பூ நீராட
தனியா நான் வாடுறேன்

ஆண் : மஞ்ச கிழங்கு நான் தாரேன்
மனச ஏன்டி தேய்கிற
ஈர சேலை கட்டி வந்து
என்ன செய்ய பாக்குற

உரையாடல் : .................................

ஆண் : நாவ பழ கருப்பழகி
நல்ல சொல்லு தாடி
அடி பாவ பட்ட மாமனுக்கு
பசி எடுக்குது வாடி
ஹேய் நாவ பழ கருப்பழகி
நல்ல சொல்லு தாடி
அடி பாவ பட்ட மாமனுக்கு
பசி எடுக்குது வாடி

ஆண் : அடி வெக்கப்பட்டு ஒதுங்கிறியே
வெளிப்ப கட்டு காரி....
நீ விட்டு போனா வளத்திடுவேன்
எட்டு முழ தாடி....
அடி நான் படிக்கும் பாட்டு எல்லாம்
உன்னை பத்தி நியூசு...
அதை நாடறிய பாட வந்தேன்
நீ கொடுத்த சான்சு.....

ஆண் : மானூத்து ஓடையில
மாரளவு தண்ணியில
தாமரை பூ நீராட
தனியா நான் வாடுறேன்

பெண் : வெத்தல வாங்க போன மகன்....
வேலி போட பாக்குறான்.....
வேலி தாண்டி வந்த ஆட்டை....
பாத்து பயந்து ஓடுறான்.....

பெண் : ஹேய் குட்டு ஒடைஞ்சு போச்சுதின்னு....
தட்டு கெட்டு நிக்கிறான்......
ஹேய் குட்டு ஒடைஞ்சு போச்சுதின்னு...
தட்டு கெட்டு நிக்கிறான்.....

Song details

Release information: From Nandhini (1997) · Singer: Manivannan · Lyricist: Lyricist Not Known · Music: Sirpy

Song video

Watch on YouTube

Maanoothu Odaiyila Song Lyrics is the track from Nandhini Tamil Film – 1997, Starring Prakash Raj, Suhasini, Keerthi Reddy, Vineeth and Others. This song was sung by Manivannan. The music was composed by Sirpy. Lyrics works penned by Lyricist Not Known.


Music Director : Sirpy

Lyricist : Lyricist Not Known