Roman script
Singer : Anirudh Ravichander Music by : Anirudh Ravichander Male Part Maanja pottu thaan Nenjaan koottula pattam vittu ponaa. Maanga mandayil poongaa senjuthaan Kaadhal nattu ponaa Ehh kuchi ice-la echchi vachava Pichi enna thinnaa.. Ehhehh goli kannula feeling kaattithan Gaali gaali pannaa. Hey pickaaliyaa… Roatu mela paada vittu Thakkaaliyaa… Enna urutti vittaa. Hey naastha thunnuttu Neattaa thoonguven Naan goyaala ippa Kadhal vandhu aaduren. Male Part {Tha thajim thakitaka tha} (16) Male Part Maanja pottu thaan Nenjaan koottula pattam vittu ponaa. Maanga mandayil poongaa senjuthaan Kaadhal nattu ponaa Female and Male : {Oh maama come to me baby Wont u come right now.. We can sweat it out in the sun.. We can burn it up n Heat it up n take it down Gonna be crazy n super fun..} (2) Male Part One pitch catchula kadhal pitchula Gaaju aadi ninnen.. Laa ball onnula middle stumpulae Yendi bowled panna.. Yokker yethina yaathae sexya Sixer thookki vitta Lottaan kaiyila nenja kelichithaan Comedy aakki puttaa Gummaangoliya naan inga ninnen Konduttu poraa naan enna pannaaa Male Part Oru kaidha naanthaan peteru Nee maitha kondhu posteru Avalothaan namma matteru Ada naan goyaala ippa Kadhal vandhu aaduren. Male Part {Tha thajim thakitaka tha} (8) Male Part Maanja pottu thaan Nenjaan koottula pattam vittu ponaa. Maanga mandayil poongaa senjuthaan Kaadhal nattu ponaa Female and Male : {Oh maama come to me baby Wont u come right now.. We can sweat it out in the sun.. We can burn it up n Heat it up n take it down Gonna be crazy n super fun..} (2) Male Part {Tha thajim thakitaka tha} (8)
தமிழ்
பாடகர் : அனிருத் ரவிசந்தர் இசையமைப்பாளர் : அனிருத் ரவிசந்தர் ஆண் : மாஞ்சா போட்டு தான் நெஞ்சாங்கூட்டுல பட்டம் விட்டு போனா மாங்கா மண்டையில் பூங்கா செஞ்சு தான் காதல் நட்டு போனா ஏ குச்சி ஐஸ்ல எச்சி வச்சவ பிச்சி என்ன தின்னா ஏஹே கோலி கண்ணுல பீலிங் காட்டி தான் காலி காலி பண்ணா ஹே பிக்காலியா ரோட்டுமேல பாடவிட்டு தக்காளியா என்ன உருட்டி விட்டா ஹே நாஷ்தா துன்னுட்டு நீட்டா தூங்குவேன் நான் கொய்யால இப்ப காதல் வந்து ஆடுறேன் ஆண் : { தா தஜிம் தகிடகா தா } (16) ஆண் : மாஞ்சா போட்டு தான் நெஞ்சாங்கூட்டுல பட்டம் விட்டு போனா மாங்கா மண்டையில் பூங்கா செஞ்சு தான் காதல் நட்டு போனா பெண் & ஆண் : ................ ஆண் : ஒன் பிட்ச் கேட்சுல காதல் பிட்சுல காஜு ஆடி நின்னேன் லா பால் ஒன்னுல மிடில் ஸ்டம்புல ஏன்டி பவுல்ட் பண்ண யோக்கர் ஏத்தினா யாத்தே செக்ஸியா சிக்ஸர் தூக்கி விட்டா லோட்டான் கையில நெஞ்ச கிழிச்சு தான் காமெடி ஆக்கி புட்டா கும்மாங்கோலியா நான் இங்க நின்னேன் கொண்டுட்டு போறா நான் என்ன பண்ண ஆண் : ஒரு கைத நான் தான் பீட்டரு நீ மைதா கோந்து போஸ்டரு அவளோதான் நம்ம மேட்டரு அட நான் கொய்யால இப்ப காதல் வந்து ஆடுறேன் ஆண் : { தா தஜிம் தகிடகா தா } (8) ஆண் : மாஞ்சா போட்டு தான் நெஞ்சாங்கூட்டுல பட்டம் விட்டு போனா மாங்கா மண்டையில் பூங்கா செஞ்சு தான் காதல் நட்டு போனா பெண் & ஆண் : ................ ஆண் : { தா தஜிம் தகிடகா தா } (8)
Song details
Music by: Anirudh Ravichander
Release information: From Maan Karate (2014) · Lyricist: Madhan Karky
- Singer: Anirudh Ravichander
- Film / album: Maan Karate
- Composer: Anirudh Ravichander