Roman script
Singers : S. P. Balasubrahmanyam and Jency Music by : Malaysia Vasudevan Male Part Maalai velai rathi maaran poojai Adi maanae idho idho thevai naana naana Maalai velai rathi maaran poojai Adi maanae idho idho thevai naana naana Female Part Maalai velai rathi maaran poojai Maalai velai rathi maaran poojai Mani osai idazh tharum naadham thaana Male Part Maalai velai rathi maaran poojai Adi maanae idho idho thevai naana naana Male Part Laalalaaalala laaa Female : Laalalaaalala laaa Both : Laa laa laa laaa Male Part {Thaenodai idhil yean aadai Verum noolaadai ini naan aadai Female : Noolaaadai idhu melaadai Varum poomaedai adhil nee aadai} (2) Male Part Thazhuvida varavo Female : Lalalalalaa Male : Kulir adhil vidumoo Iruvar indru oruvar endru naan aavomaa Male Part Maalai velai rathi maaran poojai Adi maanae idho idho thevai naana naana Female Part {Thaaangaadhu ena naan thalla Ennai nee alla sugam thaan enna Male : Podhaadhu ena naan solla adi Nee thulla varum naal enna} (2) Female Part Viralgalin nagangal Male : Thararara Female : Ezhuthina idangal Azhagin kolam muzhuthum kaanattum ippodhae Male Part Maalai velai rathi maaran poojai Adi maanae idho idho thevai naana naana
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் ஜென்சி இசையமைப்பாளர் : மலேசியா வாசுதேவன் ஆண் : மாலை வேளை ரதி மாறன் பூஜை அடி மானே இதோ இதோ தேவை நானா நானா மாலை வேளை ரதி மாறன் பூஜை அடி மானே இதோ இதோ தேவை நானா நானா பெண் : மாலை வேளை ரதி மாறன் பூஜை மாலை வேளை ரதி மாறன் பூஜை மணி ஓசை இதழ் தரும் நாதம்தானா ஆண் : மாலை வேளை ரதி மாறன் பூஜை அடி மானே இதோ இதோ தேவை நானா நானா ஆண் : லாலலாலல லா பெண் : லாலலாலல லா இருவர் : லா லா லா லா ஆண் : {தேனோடை இதில் ஏன் ஆடை வெறும் நூலாடை இனி நான் ஆடை பெண் : நூலாடை இது மேலாடை வரும் பூமேடை அதில் நீ ஆடை} (2) ஆண் : தழுவிட வரவோ பெண் : லலலலலா ஆண் : குளிர் அதில் விடுமோ இருவர் : இன்று ஒருவர் என்று நான் ஆவோமே ஆண் : மாலை வேளை ரதி மாறன் பூஜை அடி மானே இதோ இதோ தேவை நானா நானா பெண் : {தாங்காது என நான் தள்ள என்னை நீ அள்ள சுகம்தான் என்ன ஆண் : போதாது என நான் சொல்ல அடி நீ துள்ள வரும் நாள் என்ன} (2) பெண் : விரல்களின் நகங்கள்.... ஆண் : தரரரா..... பெண் : எழுதின இடங்கள் அழகின் கோலம் முழுதும் காணட்டும் இப்போதே... ஆண் : மாலை வேளை ரதி மாறன் பூஜை அடி மானே இதோ இதோ தேவை நானா நானா
Song details
Singers: S. P. Balasubrahmanyam and Jency
Music by: Malaysia Vasudevan
Release information: From Samanthi Poo (1980) · Lyricist: Vaali
- Singer: S. P. Balasubrahmanyam and Jency
- Film / album: Samanthi Poo
- Composer: Malaysia Vasudevan