Roman script

Singer : Vani Jairam
Music by : Ilayaraja
Female Part
Maalai Mudhal kaalai
Manmathanin leelai
Maalai Mudhal kaalai
Manmathanin leelai
Maedai mael naan aada
Mayakkam varum vaelai
Veru enna velai……
Female Part
Maalai Mudhal kaalai
Manmathanin leelai……
Female Part
Vaalibam vanthaalae
Vaasalgal moodaathu
Malligaiyil paai podum
Maaligai veraethu
Female Part
Vilakkettrinaal naan tharum
Virunthugal yaeraalam
Maraikkaamalae yaaaiyum
Koduppathil thaaraalam
Sugangalum suvaigalum naanthaan
Vazhangavum mayangavum naal yaedhu….
Female Part
Maalai Mudhal kaalai
Manmathanin leelai……
Female Part
Aadaigal melaaga
Moodidum maanthottam
Kallanaigal theendaatha
Kaaviri neerottam
Female Part
Kadai kangalin jaadaiyil
Kavi kuyil paadaatho
Thalaikerum podhaiyil
Thalirkodi aadaatho
Arinthavan purinthavan yaaro
Valaikkaram valaiththada vaaratho…
Female Part
Maalai Mudhal kaalai
Manmathanin leelai
Maedai mael naan aada
Mayakkam varum vaelai
Veru enna velai……
Female Part
Maalai Mudhal kaalai
Manmathanin leelai……

தமிழ்

பாடகி : வாணி ஜெயராம்
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : மாலை முதல் காலை
மன்மதனின் லீலை
மாலை முதல் காலை
மன்மதனின் லீலை
மேடை மேல் நான் ஆட
மயக்கம் வரும் வேளை
வேறு என்ன வேலை......
பெண் : மாலை முதல் காலை
மன்மதனின் லீலை.....
பெண் : வாலிபம் வந்தாலே
வாசல்கள் மூடாது
மல்லிகையில் பாய் போடும்
மாளிகை வேறேது
பெண் : விளக்கேற்றினால் நான் தரும்
விருந்துகள் ஏராளம்
மறைக்காமலே யாவையும்
கொடுப்பதில் தாராளம்
சுகங்களும் சுவைகளும் நான்தான்
வழங்கவும் மயங்கவும் நாள் ஏது.....
பெண் : மாலை முதல் காலை
மன்மதனின் லீலை.....
பெண் : ஆடைகள் மேலாக
மூடிடும் மாந்தோட்டம்
கல்லணைகள் தீண்டாத
காவிரி நீரோட்டம்
பெண் : கடைக் கண்களின் ஜாடையில்
கவிக் குயில் பாடாதோ
தலைக்கேறும் போதையில்
தளிர்க் கொடி ஆடாதோ
அறிந்தவன் புரிந்தவன் யாரோ
வளைக் கரம் வளைத்திட வாராதோ....
பெண் : மாலை முதல் காலை
மன்மதனின் லீலை.....
மேடை மேல் நான் ஆட
மயக்கம் வரும் வேளை
வேறு என்ன வேலை......
பெண் : மாலை முதல் காலை
மன்மதனின் லீலை.....

Song details

Music by: Ilayaraja

Release information: From Unnai Thedi Varuven (1985) · Lyricist: Vaali