Roman script
Singers : Unni Krishnan, Arun Mozhi and S. N. Surendar Music by : Ilayaraja Male Part Maalai en vedhanai Kootuthadi Kaadhal than velaiyai Kaatuthadi Male Part Ennai vaattum velai yenadi Nee solvaai kanmani Mugam kaattu en pournami En kaadhal veenai nee Male Part Vedhanai sollidum Raagathilae Veguthae en manam Mogathilae…ae… Male Part Maalai en vedhanai Kootuthadi Kaadhal than velaiyai Kaatuthadi Male Part Kaadhalil thoatravar Kadhai undu ingae aayiram Mmm…mmm…mmm… Male Part Vendaatha pechukkal Yendaa ambii Male Part Kaadhalum poiyum illai Unmai kadhai mannil aayiram Mmm…mmm…mmm… Male Part Un kaadhal suspence-u Enna ambii Male Part Kaadhal senjaa paavam Andha aadhaam kaalathil Male : Edhukku veenaa sogam Kadhaiya mudidaa nerathil Male Part Poongili kaivarum Naal varuma…aa Boomiyil sorgamum Thondridumaa…aaa… Male Part Maalai en vedhanai Kootuthadi Kaadhal than velaiyai Kaatuthadi Male Part Kaatru vidum kelvikku Malar sollum badhil ennavo Mmm…mmm…mmm… Male Part Vaasangal pesaatha Badhilaa thambi Male Part Megam vidum kelvikku Vennilavin badhil ennavo Mmm…mmm…mmm… Male Part Kadal aadum alai kooda Bathilthaan thambi Male Part Avalin mounam paarthu Pathai pathaikkum en manam Female Part Vendaatha ennam Varum kaadhal thirumanam Male Part Mogamul nenjilae Paaigirathe En manam aval madi Saaigirathae Male Part Maalai en vedhanai Kootuthadi Kaadhal than velaiyai Kaatuthadi Male Part Ennai vaattum velai yenadi Nee solvaai kanmani Mugam kaattu en pournami En kaadhal veenai nee Male Part Vedhanai sollidum Raagathilae Veguthae en manam Mogathilae…ae… Male Part Maalai en vedhanai Kootuthadi Kaadhal than velaiyai Kaatuthadi
தமிழ்
பாடகர்கள் : உன்னிகிருஷ்ணன், அருண் மொழி மற்றும் எஸ். என். சுரேந்தர் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : மாலை என் வேதனை கூட்டுதடி காதல் தன் வேலையை காட்டுதடி ஆண் : என்னை வாட்டும் வேலை ஏனடி நீ சொல்வாய் கண்மணி முகம் காட்டு எந்தன் பௌர்ணமி என் காதல் வீணை நீ ஆண் : வேதனை சொல்லிடும் ராகத்திலே வேகுதே என் மனம் மோகத்திலே...ஏ ஆண் : மாலை என் வேதனை கூட்டுதடி காதல் தன் வேலையை காட்டுதடி ஆண் : காதலில் தோற்றவர் கதை உண்டு இங்கே ஆயிரம் ம்ம்ம்....ம்ம்ம்...ம்ம்ம்ம்... ஆண் : வேண்டாத பேச்சுக்கள் ஏன்டா அம்பி ஆண் : காதலும் பொய்யும் இல்லை உண்மை கதை மண்ணில் ஆயிரம் ம்ம்ம்...ம்ம்ம்...ம்ம்ம்... ஆண் : உன் காதல் சஸ்பென்ஸ் என்ன அம்பி ஆண் : காதல் செஞ்சா பாவம் அந்த ஆதாம் காலத்தில் ஆண் : எதுக்கு வீணா சோகம் கதைய முடிடா நேரத்தில் ஆண் : பூங்கிளி கைவரும் நாள் வருமா...ஆ பூமியில் சொர்கமும் தோன்றிடுமா...ஆஅ... ஆண் : மாலை என் வேதனை கூட்டுதடி காதல் தன் வேலையை காட்டுதடி ஆண் : காற்று விடும் கேள்விக்கு மலர் சொல்லும் பதில் என்னவோ ம்ம்ம்...ம்ம்ம்...ம்ம்ம்... ஆண் : வாசங்கள் பேசாத பதிலா தம்பி.. ஆண் : மேகம் விடும் கேள்விக்கு வெண்ணிலவின் பதில் என்னவோ ம்ம்ம்...ம்ம்ம்...ம்ம்ம்... ஆண் : கடல் ஆடும் அலை கூட பதில்தான் தம்பி.. ஆண் : அவளின் மௌனம் பார்த்து பதை பதிக்கும் என் மனம் பெண் : வேண்டாத எண்ணம் வரும் காதல் திருமணம் ஆண் : மோகமுள் நெஞ்சிலே பாய்கிறதே.. என் மனம் அவள் மடி சாய்கிறதே ஆண் : மாலை என் வேதனை கூட்டுதடி காதல் தன் வேலையை காட்டுதடி ஆண் : என்னை வாட்டும் வேலை ஏனடி நீ சொல்வாய் கண்மணி முகம் காட்டு எந்தன் பௌர்ணமி என் காதல் வீணை நீ ஆண் : வேதனை சொல்லிடும் ராகத்திலே வேகுதே என் மனம் மோகத்திலே...ஏ... ஆண் : மாலை என் வேதனை கூட்டுதடி காதல் தன் வேலையை காட்டுதடி
Song information
Singers: Unni Krishnan, Arun Mozhi and S. N. Surendar
Music by: Ilayaraja
Release information: From Sethu (1999) · Lyricist: Arivumathi
Explore this song
- Singer: Unni Krishnan
- Singer: Arun Mozhi and S. N. Surendar
- Film / album: Sethu
- Composer: Ilayaraja