Roman script
Maadi Veettu Mappillai Naan Song Lyrics is the track from Maadi Veettu Mappillai Tamil Film– 1967, Starring Ravichandran, C. K. Nagesh, V. K. Ramasamy, K. Balaji, Major Sundararajan, J. Jayalalitha, Ramaprabha and P.K. Saraswathi. This song was sung by Tharapuram Sundararajan and the music was composed by T. Chalapathi Rao. Lyrics works are penned by Kannadasan. Singer : Tharapuram Sundararajan Music Director : T. Chalapathi Rao Lyricist : Kannadasan Male Part Maadi veettu mappillai naan marakkalae Maamanaarukku thaandi ingae madhipillae Maadi veettu mappillai naan marakkalae Maamanaarukku thaandi ingae madhipillae Kodi vetti silukku sattai Konjum kili panju methai Kulikka kooda veneer undu kudathilae Male Part Maamiyaarum anubhavathil paarkkala Maamanaarum ennai pola rasikkala Magalukku endru ulladhellam Anubhavikka ennai ingae Maalai pottu kootti vandhaan veetilae Maadi veettu mappillai naan marakkalae Maamanaarukku thaandi ingae madhipillae Male Part Thinnaiyilae thoonga sollu ungappanai Thinnaiyilae thoonga sollu ungappanai Panamum serthu enakku vecha subbanai Thonnaiyilale sundal undu Thundu poda madamum undu Pillaiyaaru koyil ingae ethanai Maadi veettu mappillai naan marakkalae Maamanaarukku thaandi ingae madhipillae Male Part Ennai vitta unakku vera kadhiyillae Naanillaenaa ungappanukku sariyillae Kallai katti kazhuthai vetti Kinathukullae potta podhum Karaiyil yeri vandhu nirppen edhirilae Maadi veettu mappillai naan marakkalae Maamanaarukku thaandi ingae madhipillae Madhipillae madhipillae
தமிழ்
பாடகர் : தாராபுரம் சுந்தரராஜன் இசை அமைப்பாளர் : டி. சலபதி ராவ் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் ஆண் : மாடி வீட்டு மாப்பிள்ளை நான் மறக்கலே மாமனார்க்குத் தாண்டி இங்கே மதிப்பில்லே மாடி வீட்டு மாப்பிள்ளை நான் மறக்கலே மாமனார்க்குத் தாண்டி இங்கே மதிப்பில்லே கோடி வெட்டி சிலுக்குச் சட்டை கொஞ்சும் கிளி பஞ்சு மெத்தை குளிக்கக் கூட வெந்நீர் உண்டு குடத்திலே ஆண் : மாமியாரும் அனுபவத்தில் பார்க்கலே மாமனாரும் என்னைப்போல ரசிக்கல்லே மகளுக்கென்று உள்ளதெல்லாம் அனுபவிக்க என்னை இங்கே மாலை போட்டு கூட்டி வந்தான் வீட்டிலே மாடி வீட்டு மாப்பிள்ளை நான் மறக்கலே மாமனார்க்குத் தாண்டி இங்கே மதிப்பில்லே ஆண் : திண்ணையிலே தூங்கச் சொல்லு உங்கப்பனை திண்ணையிலே தூங்கச் சொல்லு உங்கப்பனை பணமும் சேர்த்து எனக்கு வச்ச சுப்பனை தொன்னையிலே சுண்டலுண்டு துண்டுபோட மடமுமுண்டு பிள்ளையாரு கோயில் இங்கே எத்தனை மாடி வீட்டு மாப்பிள்ளை நான் மறக்கலே மாமனார்க்குத் தாண்டி இங்கே மதிப்பில்லே ஆண் : என்னை விட்டா உனக்கு வேறே கதியில்லே நானில்லேன்னா உங்கப்பனுக்கு சரியில்லே கல்லை கட்டி கழுத்தை வெட்டி கிணத்துக்குள்ளே போட்ட போதும் கரையிலேறி வந்து நிற்பேன் எதிரிலே..... மாடி வீட்டு மாப்பிள்ளை நான் மறக்கலே மாமனார்க்குத் தாண்டி இங்கே மதிப்பில்லே மதிப்பில்லே மதிப்பில்லே
Song information
Singer: Tharapuram Sundararajan
Release information: From Maadi Veettu Mappillai (1967) · Singer: Tharapuram Sundararajan · Lyricist: Kannadasan · Music: T. Chalapathi Rao
Explore this song
- Singer: Tharapuram Sundararajan
- Film / album: Maadi Veettu Mappillai