Roman script
Love Song Lyrics is a track from Kannappa Tamil Film– 2025, Starring Dr M Mohan Babu, Prabhas, Sarat Kumar, Preity Mukundhan, Mohanlal, Akshay Kumar, Kajal Aggarwal, Madhubala, Vishnu Manchu and Others. This song was sung by Chandan Shetty and Vijay Prakash and the music was composed by Stephen Devassy. Lyrics works are penned by Arivu. Singers : Chandan Shetty and Vijay Prakash Music Director : Stephen Devassy Lyricist : Arivu Female Part Thanimai en thanimai Un uravai theda Oru inimai inai sera Enai neeye sooda Male Part Iru manangalin sabtham Idhazh malargalin yudham Female : Mul meesaiyum urasum En idai madippinil madalaaguthe Male Part Payanam thodangudhu inge Jenmangal ezhu Thodarnthidum maayangale Female : Kalam unnaal dhaane Kalaigalin azhagil Nadakkum maatrangalae Male Part Thanimai en thanimai Un uravai theda Oru inimai inai sera Enai neeye sooda Male Part Konji vandha silir kaalame
Nenjukkullae anal thedume Vanthanaikkum un moochu Sallaabam aada Female Part Neerodai odidum paadhaiye Ennai alliththan povaaye Sorgathin vaasalai thediye Pudhu paadhai pottaaye Male Part Maru jenmathin Kalaththai kalavadinen Indha jenmam thodaraaghave Male Part Kaadhal thandha vidhai dhaane Poo madiyil payiragume Sammadhathil vizhi mooda Swasam ondraga Female Part Vaanavil sindhidum vannangal Pala pookalil ondragum Vennila medaiyil pandhalgal Nam iravai ondraakkum Male Part Ini kanavum aanandham Nijamaai pogudhe Nam bandham varamaanadhae Female Part Thanimai en thanimai Un uravai theda Oru inimai inai sera Enai neeye sooda Male Part Iru manangalin sabtham Idhazh malargalin yudham Female : Mul meesaiyum urasum En idai madippinil madalaaguthe Male Part Payanam thodangudhu inge Jenmangal ezhu Thodarnthidum maayangale Female : Kalam unnaal dhaane Kalaigalin azhagil Nadakkum maatrangalae
தமிழ்
பாடகர்கள் : சந்தன் ஷெட்டி மற்றும் விஜய் பிரகாஷ் இசையமைப்பாளர் : ஸ்டீபன் தேவஸ்ஸி பாடலாசிரியர் : அறிவு பெண் : தனிமை என் தனிமை உன் உறவை தேட ஒரு இனிமை இணை சேர எனை நீயே சூட ஆண் : இரு மணங்களின் சப்தம் இதழ் மலர்களின் யுத்தம் பெண் : முள் மீசையும் உரசும் என் இடை மடிப்பினில் மடலாகுதே ஆண் : பயணம் தொடங்கு இங்கே ஜென்மங்கள் ஏழு தொடங்கும் மாயங்களே பெண் : காலம் உன்னால் தானே கலைகளின் அழகில் நடக்கும் மாற்றங்களே ஆண் : தனிமை என் தனிமை உன் உறவை தேட ஒரு இனிமை இணை சேர எனை நீயே சூட ஆண் : கொஞ்சி வந்த சிலிர் காலமே நெஞ்சுக்குள்ளே அனல் தேடுமே வந்தனைக்கும் உன் மூச்சு சல்லாபம் ஆட பெண் : நீரோடை ஓடிடும் பாதையே என்னை அள்ளித்தான் போவாயே சொர்க்கத்தின் வாசலை தேடியே புதுப்பாதை போட்டாயே ஆண் : மறு ஜென்மத்தின் காலத்தை களவாடினேன் இந்த ஜென்மம் தொடராகவே ஆண் : காதல் தந்த விதைதானே பூ மடியில் பயிராகுமே சம்மதத்தில் விழி மூட சுவாசம் ஒன்றாக பெண் : வானவில் சிந்திடும் வண்ணங்கள் பல பூக்களில் ஒன்றாகும் வெண்ணிலா மேடையில் பந்தல்கள் நம் இரவை ஒன்றாக்கும் ஆண் : இனி கனவும் ஆனந்தம் நிஜமாய் போகுதே நாம் பந்தம் வரமானதே பெண் : தனிமை என் தனிமை உன் உறவை தேட ஒரு இனிமை இணை சேர எனை நீயே சூட ஆண் : இரு மணங்களின் சப்தம் இதழ் மலர்களின் யுத்தம் பெண் : முள் மீசையும் உரசும் என் இடை மடிப்பினில் மடலாகுதே ஆண் : பயணம் தொடங்கு இங்கே ஜென்மங்கள் ஏழு தொடங்கும் மாயங்களே பெண் : காலம் உன்னால் தானே கலைகளின் அழகில் நடக்கும் மாற்றங்களே
Song information
Singers: Chandan Shetty and Vijay Prakash
Release information: From Kannappa (2025) · Singer: Chandan Shetty and Vijay Prakash · Lyricist: Arivu · Music: Stephen Devassy
Explore this song
- Singer: Chandan Shetty and Vijay Prakash
- Film / album: Kannappa