Roman script

Kuyile Kuyile Song Lyrics is the track from Pulan Visaranai Tamil Film – 1990, Starring Vijayakanth, M. N. Nambiyar, Radharavi, Anandraj, Sarathkumar, Rupini, Madhubala, Sonia Bose Venkat, Vaishnavi, Kamala Kamesh, Lalithakumari, K. S. Jayalakshmi and Kuyili. This song was sung by K. J. Yesudas and Uma Ramanan. The music was composed by Ilayaraja. Lyrics works penned by Gangai Amaran.

Singers : K. J. Yesudas and Uma Ramanan

Music Director : Ilayaraja

Lyricist : Gangai Amaran

Male Part

Kuyile kuyile konjum tamizhae

Amudhe amudhe anbin malare

Poongaatrae poonthaerae neerodum panneerae

Aariraaraaroo aaraaroo

Aariraaraaroo aaraaroo

Aariraaraaroo aaraaroo

Aariraaraaroo aaraaroo

Male Part

Kuyile kuyile konjum tamizhae

Amudhe amudhe anbin malare

Male Part

Katti vaitha nenjukkullae

Thottil ondru pottu vaithaen

Pottu vaithu poo mudithu

Naalum unnai paarthu vaithaen

Male Part

Kaalam ellaam kanmaniyae

Kaaval tharavae saerndhu vandhen

Boomi ellaam poonthamizhil

Paattil unaithaan paadi veithen

Male Part

Aayiram maedaigal yaeri

Maalaigal nee dhinam soodu

En kannae ponnae pennae

Kaalam yaavum neeyae endhan kannae

Male Part

Kuyile kuyile konjum tamizhae

Amudhe amudhe anbin malare

Poongaatrae poonthaerae neerodum panneerae

Aariraaraaroo aaraaroo

Aariraaraaroo aaraaroo

Female Part

Annai anbae unnai kandu

Anbil malar pol poothu vandhen

Ezhu jenmam aana pinnum

Undhan magal pol naan pirandhen

Male Part

Paasathilae maalaikatti

Podum varamae kaettirundhen

Female : Nenjam ennum siraiyinilae

Nidhamum unai naan pootti veithen

Male Part

Nee oru devadhai polae

Boomiyilae dhinam vaazhga

Female : En kannae kannae kannae

Male : Paarvai kaatchi yaavum needhaan munnae

Both : Kuyile kuyile konjum tamizhae

Amudhe amudhe anbin malare

Poongaatrae poonthaerae neerodum panneerae

Aariraaraaroo aaraaroo

Aariraaraaroo aaraaroo

தமிழ்

பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் உமா ரமணன்

இசை அமைப்பாளர் : இளையராஜா

பாடல் ஆசிரியர் : கங்கை அமரன்

ஆண் : குயிலே குயிலே கொஞ்சும் தமிழே

அமுதே அமுதே அன்பின் மலரே

பூங்காற்றே பூந்தேரே நீரோடும் பன்னீரே

ஆரீராராரோ ஆராரோ

ஆரீராராரோ ஆராரோ

ஆரீராராரோ ஆராரோ

ஆரீராராரோ ஆராரோ

ஆண் : குயிலே குயிலே கொஞ்சும் தமிழே

அமுதே அமுதே அன்பின் மலரே

ஆண் : கட்டி வைத்த நெஞ்சுக்குள்ளே

தொட்டில் ஒன்று போட்டு வைத்தேன்

பொட்டு வைத்து பூ முடித்து

நாளும் உன்னைப் பார்த்து வைத்தேன்

ஆண் : காலம் எல்லாம் கண்மணியே

காவல் தரவே சேர்ந்து வந்தேன்

பூமி எல்லாம் பூந்தமிழில்

பாட்டில் உனைத்தான் பாடி வைத்தேன்

ஆண் : ஆயிரம் மேடைகள் ஏறி

மாலைகள் நீ தினம் சூடு

என் கண்ணே பொன்னே பெண்ணே

காலம் யாவும் நீயே எந்தன் கண்ணே

ஆண் : குயிலே குயிலே கொஞ்சும் தமிழே

அமுதே அமுதே அன்பின் மலரே

பூங்காற்றே பூந்தேரே நீரோடும் பன்னீரே

ஆரீராராரோ ஆராரோ

ஆரீராராரோ ஆராரோ

பெண் : அன்னை அன்பே உன்னைக் கண்டு

அன்பில் மலர் போல் பூத்து வந்தேன்

ஏழு ஜென்மம் ஆன பின்னும்

உந்தன் மகள் போல் நான் பிறந்தேன்

ஆண் : பாசத்திலே மாலை கட்டி

போடும் வரமே கேட்டிருந்தேன்

பெண் : நெஞ்சம் என்னும் சிறையினிலே

நிதமும் உனை நான் பூட்டி வைத்தேன்

ஆண் : நீ ஒரு தேவதை போலே

பூமியிலே தினம் வாழ்க

பெண் : என் கண்ணே கண்ணே கண்ணே

ஆண் : பார்வை காட்சி யாவும் நீதான் முன்னே

இருவர் : குயிலே குயிலே கொஞ்சும் தமிழே

அமுதே அமுதே அன்பின் மலரே

பூங்காற்றே பூந்தேரே நீரோடும் பன்னீரே

ஆரீராராரோ ஆராரோ

ஆரீராராரோ ஆராரோ

Song information

Singers: K. J. Yesudas and Uma Ramanan

Release information: From Pulan Visaranai (1990) · Singer: K. J. Yesudas and Uma Ramanan · Lyricist: Gangai Amaran · Music: Ilayaraja

Explore this song