Roman script

Kutti Kutti Chellam Song Lyrics is the track from Kanni Raasi Tamil Film – 2020, Starring Vimal, Varalaxmi Sarthkumar, Pandiarajan, Yogi Babu, Kaali Venkat, Robo Shankar and Others. This song was sung by Velu and Dhivya PBS. The music was composed by Vishal Chandrasekhar. Lyrics works penned by Yugabharathi.

Singers : Velu and Dhivya PBS

Music Director : Vishal Chandrasekhar

Lyricist : Yugabharathi

Whistle : ……………….

Male Part

Kutti kutti chellam enna kollathadi kollathadi

Kattikittu naama onna vazhvom vaadi

Munnazhagil pinnathadi

Pinnazhagil chinnathadi

Unnudaiya kaadhal munnadi chella chella

Vanthuduven naanum pinnadi hei….

Male Part

Kutti kutti chellam enna kollathadi kollathadi

Kattikittu naama onna vazhvom vaadi

Whistle : ……………….

Female Part

Heeey oonjal aattura unnudaiya pechula

Nandu pudi pudikka naanum karagam aaduren

Male Part

Azham paakura unnudaiya aaasayil

Azhaga vazhukki vizha poren

Female Part

Kaanathaellam nee kaatura

Unna kaiyodu thaan alla

Etti enna thalla ennadha

Male Part

Kutti kutti chellam enna kollathadii kollathadi

Kattikittu naama onna vazhvom vaadi

Munnazhagil muttathadi

Pinnazhagil vettathadi

Unnudaiya kaadhal munnadi chella chella

Vanthuduven naanum pinnadi hei….

Whistle : ……………….

தமிழ்

பாடகர்கள் : வேலு மற்றும் திவ்யா பிபிஎஸ்

இசையமைப்பாளர் : விஷால் சந்திரசேகர்

பாடலாசிரியர் : யுகபாரதி

விசில் : …………………….

ஆண் : குட்டி குட்டி செல்லம்

என்ன கொல்லாதடி கொல்லாதடி

கட்டிகிட்டு நாம ஒண்ணா வாழ்வோம் வாடி

முன்னழகில் பின்னாதடி

பின்னழகில் வெட்டாதடி

உன்னுடைய காதல் முன்னாடி செல்ல செல்ல

வந்துடுவேன் நானும் பின்னாடி ஹேய்.......

ஆண் : குட்டி குட்டி செல்லம்

என்ன கொல்லாதடி கொல்லாதடி

கட்டிகிட்டு நாம ஒண்ணா வாழ்வோம் வாடி

விசில் : ......................................

பெண் : ஏ ஊஞ்சல் ஆட்டுற உன்னுடைய பேச்சுல

நண்டு புடி புடிக்க நானும் கரகம் ஆடுறேன்

ஆண் : ஆழம் பாக்குற உன்னுடைய ஆசையில்

அழகா வழுக்கி விழ போறேன்

பெண் : காணாததெல்லாம் நீ காட்டுற

உன்ன கையோடு தான் அள்ள

எட்டி என்ன தள்ள என்னாத

ஆண் : குட்டி குட்டி செல்லம்

என்ன கொல்லாதடி கொல்லாதடி

கட்டிகிட்டு நாம ஒண்ணா வாழ்வோம் வாடி

முன்னழகில் பின்னாதடி

பின்னழகில் வெட்டாதடி

உன்னுடைய காதல் முன்னாடி செல்ல செல்ல

வந்துடுவேன் நானும் பின்னாடி ஹேய்.......

விசில் : …………………….

Song information

Singers: Velu and Dhivya PBS

Release information: From Kanni Raasi (2019) · Singer: Velu and Dhivya PBS · Lyricist: Yugabharathi · Music: Vishal Chandrasekhar

Explore this song