Roman script

Singer : Sundar Narayana Rao

Music by : Ghibran

Male Part

Kuru kuru kannaalae

Kaadhalai sonnaalae

Siru siru sollaalae

Siragugal thandhaalae

Sutrum mutrum paarthu vittu

Sirikka thonudhae

Satham pottu gudhikka thonudhae

Sattru munbu ketta paadal

Paada thonudhae

Vetkam indri aada thonudhae

Male Part

Kuru kuru kannaalae

Kaadhalai sonnaalae

Siru siru sollaalae

Siragugal thandhaalae

Male Part

Kuru kuru kannaalae

Kaadhalai sonnaalae

Siru siru …..siragugal thandhaalae

Male Part

Inbam illaamal thunbam illaamal

Nenjil oru baaram thalai neetti paarkum

Ingu ippodhae vendum nee endru

Indha iravennai vilaiyaattu kaattum

Male Part

Un per kettaal..

En perai nee solla vendum

Oorae paarkka..

Unnodu naan sella vendumae…

Oonjalai idam valam

Ullam aadi unnai ketkumae

Male Part

Kuru kuru kannaalae

Kaadhalai sonnaalae

Siru siru sollaalae

Siragugal thandhaalae

Sutrum mutrum paarthu vittu

Sirikka thonudhae

Satham pottu gudhikka thonudhae

Sattru munbu ketta paadal

Paada thonudhae

Vetkam indri aada thonudhae

Male Part

Ondru rendendru kodi varai enni

Neram pokkugiren naan enna solla

Kaalai pagalendrum maalai iravendrum

Kodu pottavanai thedugiren kolla

Male Part

Pennae pennae…

Pollaadha pei indha kaadhal

Neeyum naanum…

Serndhaal thaan adhu vittu pogumae…

Vendinen dhinam dhinam

Undhan tholil saaya povadhai

Vendinen dhinam dhinam

Undhan tholil saaya povadhai

Male Part

Kuru kuru kannaalae

Kaadhalai sonnaalae

Siru siru sollaalae

Siragugal thandhaalae

Sutrum mutrum paarthu vittu

Sirikka thonudhae

Satham pottu gudhikka thonudhae

Sattru munbu ketta paadal

Paada thonudhae

Vetkam indri aada thonudhae

தமிழ்

பாடகர் : சுந்தர் நாராயண ராவ்

இசையமைப்பாளர் : ஜிப்ரான்

ஆண் : குறு குறு கண்ணாலே

காதலை சொன்னாளே

சிறு சிறு சொல்லாலே

சிறகுகள் தந்தாளே

சுற்றும் முற்றும் பார்த்து விட்டு

சிரிக்கத் தோணுதே

சத்தம் போட்டு குதிக்கத் தோணுதே

சற்று முன்பு கேட்ட பாடல்

பாடத் தோணுதே

வெட்கமின்றி ஆடத் தோணுதே

ஆண் : குறு குறு கண்ணாலே

காதலை சொன்னாளே

சிறு சிறு சொல்லாலே

சிறகுகள் தந்தாளே

ஆண் : குறு குறு கண்ணாலே

காதலை சொன்னாளே

சிறு சிறு.......சிறகுகள் தந்தாளே

ஆண் : இன்பம் இல்லாமல் துன்பம் இல்லாமல்

நெஞ்சில் ஒரு பாரம் தலை நீட்டி பார்க்கும்

இங்கு இப்போதே வேண்டும் நீ என்று

இந்த இரவென்னை விளையாட்டு காட்டும்

ஆண் : உன் பேர் கேட்டால்...

என் பேரை நீ சொல்ல வேண்டும்

ஊரே பார்க்க...

உன்னோடு நான் செல்ல வேண்டுமே...

ஊஞ்சலாய் இடம் வலம்

உள்ளம் ஆடி உன்னை கேட்குமே

ஆண் : குறு குறு கண்ணாலே

காதலை சொன்னாளே

சிறு சிறு சொல்லாலே

சிறகுகள் தந்தாளே

சுற்றும் முற்றும் பார்த்து விட்டு

சிரிக்கத் தோணுதே

சத்தம் போட்டு குதிக்கத் தோணுதே

சற்று முன்பு கேட்ட பாடல்

பாடத் தோணுதே

வெட்கமின்றி ஆடத் தோணுதே

ஆண் : ஒன்று ரெண்டென்று கோடி வரை எண்ணி

நேரம் போக்குகிறேன் நான் என்ன சொல்ல

காலை பகலென்றும் மாலை இரவென்றும்

கோடு போட்டவனை தேடுகிறேன் கொல்ல

ஆண் : பெண்ணே பெண்ணே...

பொல்லாத பேய் இந்த காதல்

நீயும் நானும்...

சேர்ந்தால் தான் அது விட்டு போகுமே...

வேண்டினேன் தினம் தினம்

உந்தன் தோளில் சாய போவதை

வேண்டினேன் தினம் தினம்

உந்தன் தோளில் சாய போவதை

ஆண் : குறு குறு கண்ணாலே

காதலை சொன்னாளே

சிறு சிறு சொல்லாலே

சிறகுகள் தந்தாளே

சுற்றும் முற்றும் பார்த்து விட்டு

சிரிக்கத் தோணுதே

சத்தம் போட்டு குதிக்கத் தோணுதே

சற்று முன்பு கேட்ட பாடல்

பாடத் தோணுதே

வெட்கமின்றி ஆடத் தோணுதே

Song information

Singer: Sundar Narayana Rao

Music by: Ghibran

Release information: From Vathikuchi (2013) · Lyricist: Na. Muthu Kumar

Explore this song