Roman script
Singers : Sandhya and Chorus Music by : Harris Jayaraj Chorus Thanthana thana thanthana… Thana thanthana thana thanthana… Thanthana thana thanthana… Thana thanthana thana thanthana… Chorus {Thanthana thanthana… Thanthana thanthana… Thanthana thanthana… Thanthana thanthana…} (2) Chorus Kummiyadi pennae kummiyadi Koodi kolavaiyum pottu kummi adi Kummiyadi pennae kummiyadi Koodi kolavaiyum pottu kummi adi Kumari ponnukku maalai vanthathu Kolainju kolainju kummiyadi Vayasu ponnukku vaazhvu vanthathu Valanji valanji kummiyadi Enga veetu thanga vilakku Yengi nikkuthu kummiyadi Ennai oothi thiriya thoonda Aalu vanthathu kummiyadi Chorus Kummiyadi pennae kummiyadi Koodi kolavaiyum pottu kummi adi Kummiyadi pennae kummiyadi Koodi kolavaiyum pottu kummi adi Female Part Adi chekka sevantha azhaga Konjam sezhichu kidakkum thimira Pathu varusham pakkam irunthum Paarthathilladi naanum Female Part Antha raaja kadhava thirantha Pala ragasiyamum therinja Pathiyam kedantha maapilla paiyanum Paithiyamaaga venum Female Part Adi thooki irukkum azhagu Avan thookam keduthu pogum Adi bhaaki irukkum azhagu Usir paadhi vaangi pogum Female Part Thaana thandhaana thanthaanae… Thaana thandhaana thanthaanae… Thaana thandhaana thanthaanae… Thaana thandhaana thanthaanae… Female Part Adi panju methayilae Chorus : Oru panthaiyam nadakkumae Female : Andha panthaiya mudivilae Chorus : Ada rendumae jeyikkumae Female Part Kummiyadi ponnae kummiyadi Koodi kolavaiyum pottu kummi adi Kummiyadi ponnae kummiyadi Koodi kolavaiyum pottu kummi adi Female Part Oru ponnukullathu serukku Adi aanukullathu murukku Vidiya vidiya nadantha kadhaiya Velakka poguthu vilakku Female Part Iva ulagam maranthu kedappa Adi uravu mattumae nenappa Uduthi pona selai maranthu Vaeti uduthi nadappa Female Part Ada mogamulla purushan Pala mutham solli koduppaan Innum poga poga paaru Iva oththi sollikuduppa Female Part Thaana thandhaana thanthaanae… Thaana thandhaana thanthaanae… Thaana thandhaana thanthaanae… Thaana thandhaana thanthaanae… Female & Chorus : Adi unga veetukulla Latcham kuyilu paadattum Adi salangai katti kittu Santhosam aadattum Female Part Aaaaa…aaa….aaa…..aaa….. Chorus : Kummiyadi pennae kummiyadi Koodi kolavaiyum pottu kummi adi Female : Aaaaa…aaa….aaa…..aaa….. Haaa aaa haa aaaa Chorus : Kummiyadi pennae kummiyadi Koodi kolavaiyum pottu kummi adi Chorus Kumari ponnukku maalai vanthathu Kolainju kolainju kummiyadi Vayasu ponnukku vaazhvu vanthathu Valanji valanji kummiyadi Female Part Enga veetu thanga vilakku Yengi nikkuthu kummiyadi Ennai oothi thiriya thoonda Aalu vanthathu kummiyadi Chorus Thanthana thana thanthana… Thana thanthana thana thanthana… Thanthana thana thanthana… Thana thanthana thana thanthana… Chorus Thanthana thana thanthana… Thana thanthana thana thanthana… Thanthana thana thanthana… Thana thanthana thana thanthana…
தமிழ்
பாடகி : சந்தியா இசையமைப்பாளர் : ஹாரிஸ் ஜெயராஜ் குழு : தந்தனனா தன தந்தனனா தன தந்தனனா தன தந்தனனா தந்தனனா தன தந்தனனா தன தந்தனனா தன தந்தனனா தந்தன தந்தன தந்தன தந்தன தந்தன தந்தன குழு : கும்மியடி பெண்ணே கும்மியடி கூடி கொலவையும் போட்டு கும்மியடி கும்மியடி பெண்ணே கும்மியடி கூடி கொலவையும் போட்டு கும்மியடி குழு : குமரி பொண்ணுக்கு மாலை வந்தது கொழைஞ்சு கொழைஞ்சு கும்மியடி வயசு பொண்ணுக்கு வாழ்வு வந்தது வளைஞ்சு வளைஞ்சு கும்மியடி குழு : எங்க வீட்டு தங்க விளக்கு ஏங்கி நிக்குது கும்மியடி என்னை ஊற்றி திரிய தூண்ட ஆளு வந்தது கும்மியடி குழு : கும்மியடி பெண்ணே கும்மியடி கூடி கொலவையும் போட்டு கும்மியடி கும்மியடி பெண்ணே கும்மியடி கூடி கொலவையும் போட்டு கும்மியடி பெண் : அடி செக்க செவந்த அழகா கொஞ்ச செழிச்சு கிடக்கும் திமிரா பத்து வருஷம் பக்கம் இருந்தும் பார்க்கவில்லைடி நானும் பெண் : அந்த ராஜ கதவு திறந்தா பல ரகசியமும் தெரிஞ்சா பத்தியம் கிடந்த மாப்பிள்ளை பையனும் பைத்தியம் ஆக வேணும் பெண் : அடி தூக்கி இருக்கும் அழகு அவன் தூக்கம் கெடுத்து போகும் அடி பாக்கி இருக்கும் அழகு உசிர் பாதி வாங்கி போகும் தான தந்தான தந்தானே தான தந்தான தந்தானே தான தந்தான தந்தானே தான தந்தான தந்தானே பெண் : அடி பஞ்சு மெத்தையில குழு : ஒரு பந்தயம் நடக்குமே பெண் : அந்த பந்தயம் முடிவிலே குழு : அட ரெண்டுமே ஜெய்க்குமே பெண் : கும்மியடி பெண்ணே கும்மியடி கூடி கொலவையும் போட்டு கும்மியடி கும்மியடி பெண்ணே கும்மியடி கூடி கொலவையும் போட்டு கும்மியடி பெண் : ஒரு பொண்ணுகுள்ளது செருக்கு அடி ஆணுக்குள்ளது முறுக்கு விடிய விடிய நடந்த கதைய விளக்க போகுது விளக்கு பெண் : இவ உலகம் மறந்து கிடப்பா அடி உறவு மட்டுமே நினைப்பா உடுத்தி போன சேலை மறந்து வேட்டி உடுத்தி நடப்பா பெண் : அடி மோகம் உள்ள புருஷன் பல முத்தம் சொல்லி கொடுப்பான் இன்னும் போக போக பாரு இவ புத்தி சொல்லி கொடுப்பா தான தந்தான தந்தானே தான தந்தான தந்தானே தான தந்தான தந்தானே பெண் மற்றும் குழு : அடி உங்க வீட்டுக்குள்ள லட்சம் குயில் பாடட்டும் அடி சலங்கை கட்டிக்கிட்டு சந்தோஷம் ஆடட்டும் பெண் : ஆஆஅ.....ஆஆ.....ஆஅ... குழு : கும்மியடி பெண்ணே கும்மியடி கூடி கொலவையும் போட்டு கும்மியடி கும்மியடி பெண்ணே கும்மியடி கூடி கொலவையும் போட்டு கும்மியடி பெண் : ஆஆஆஆ......ஆஆஆ....ஆஆஆஆ ஆஆஆஆ...ஆஆஆ.ஆஆஆஆ... ஆஆஆ.ஆஆஆஆ... குழு : கும்மியடி பெண்ணே கும்மியடி கூடி கொலவையும் போட்டு கும்மியடி கும்மியடி பெண்ணே கும்மியடி கூடி கொலவையும் போட்டு கும்மியடி குழு : குமரி பொண்ணுக்கு மாலை வந்தது குழைஞ்சு குழைஞ்சு கும்மியடி வயசு பொண்ணுக்கு வாழ்வு வந்தது வளைஞ்சு வளைஞ்சு கும்மியடி பெண் : எங்க வீட்டு தங்க விளக்கு ஏங்கி நிக்குது கும்மியடி என்னை ஊற்றி திரிய தூண்ட ஆளு வந்தது கும்மியடி குழு : {தந்தனனா தன தந்தனனா தன தந்தனனா தன தந்தனனா தந்தனனா தன தந்தனனா தன தந்தனனா தன தந்தனனா} (3)
Song details
Singers: Sandhya and Chorus
Music by: Harris Jayaraj
Release information: From Chellamae (2004) · Lyricist: Vairamuthu
- Singer: Sandhya and Chorus
- Film / album: Chellamae
- Composer: Harris Jayaraj