Roman script
Singer : Vani Jairam Music by : K. Vijaya Baskar Lyrics by : Vaali Female Part Kudumbathin thalaivi kulavilakku Kudumbathin thalaivi kulavilakku Kondavan manthil saravilakku Olimayamaanathu illaramae Female Part Kudumbathin thalaivi kulavilakku Female Part Kaalaiyil ezhunthathum manjalil kuliththu Aa…aa…aa….aah…aa…aa…aa… Kaalaiyil ezhunthathum manjalil kuliththu Kanavanin nalangalai deivam vaazhaatho Female Part Nalla penmaniyaaga kudumbam nadaththida vendum Nalla penmaniyaaga kudumbam nadaththida vendum Uyarntha panbugalai endrum mathithu varum Sirantha pengalidam deivam vaazhaatho Female Part Kudumbathin thalaivi kulavilakku Female Part Kuzhanthaigal peruvathum maarbudan valarppathum Aa…aa….aa….aa…aah….aa…..aa…. Kuzhanthaigal peruvathum maarbudan valarppathum Kodhaiyin kulaththukku kadavlin parisu Female Part Thaaimai karunaiyin vadivam Ulagam muzhuvathum vanangum Thaaimai karunaiyin vadivam Ulagam muzhuvathum vanangum Kallangabadamindri pillai selvangalai Konji valarththuvidu deivam paaraattum Female Part Kudumbathin thalaivi kulavilakku Kondavan manthil saravilakku Olimayamaanathu illaramae Female Part Kudumbathin thalaivi kulavilakku
தமிழ்
பாடகி : வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : கே. விஜய பாஸ்கர் பாடலாசிரியர் : வாலி பெண் : குடும்பத்தின் தலைவி குலவிளக்கு குடும்பத்தின் தலைவி குலவிளக்கு கொண்டவன் மனதில் சரவிளக்கு ஒளிமயமானது இல்லறமே பெண் : குடும்பத்தின் தலைவி குலவிளக்கு.... பெண் : காலையில் எழுந்ததும் மஞ்சளில் குளித்து ஆ....ஆ....ஆ.....ஆஹ்....ஆ......ஆ.......ஆ....... காலையில் எழுந்ததும் மஞ்சளில் குளித்து கணவனின் நலன்களை பணிவுடன் முடித்து பெண் : நல்ல பெண்மணியாக குடும்பம் நடத்திட வேண்டும் நல்ல பெண்மணியாக குடும்பம் நடத்திட வேண்டும் உயர்ந்த பண்புகளை என்றும் மதித்து வரும் சிறந்த பெண்களிடம் தெய்வம் வாழாதோ.. பெண் : குடும்பத்தின் தலைவி குலவிளக்கு.... பெண் : குழந்தைகள் பெறுவதும் மார்புடன் வளர்ப்பதும் ஆ....ஆ....ஆ.....ஆஹ்....ஆ......ஆ.......ஆ....... குழந்தைகள் பெறுவதும் மார்புடன் வளர்ப்பதும் கோதையின் குலத்துக்கு கடவுளின் பரிசு பெண் : தாய்மை கருணையின் வடிவம் உலகம் முழுவதும் வணங்கும் தாய்மை கருணையின் வடிவம் உலகம் முழுவதும் வணங்கும் கள்ளங்கபடமின்றி பிள்ளை செல்வங்களை கொஞ்சி வளர்த்துவிடு தெய்வம் பாராட்டும் பெண் : குடும்பத்தின் தலைவி குலவிளக்கு கொண்டவன் மனதில் சரவிளக்கு ஒளிமயமானது இல்லறமே பெண் : குடும்பத்தின் தலைவி குலவிளக்கு....
Song information
Singer: Vani Jairam
Music by: K. Vijaya Baskar
Lyrics by: Vaali
Release information: From Olimayamana Ethirkalam (1977) · Singer: Vani Jairam · Lyricist: Vaali · Music: K. Vijaya Baskar
Explore this song
- Singer: Vani Jairam
- Film / album: Olimayamana Ethirkalam
- Composer: K. Vijaya Baskar
- Lyricist: Vaali