Roman script
Singers : Hariharan, Swarnalatha, G.V. Prakash Kumar and Sharadha Music by : A.R. Rahman Chorus Kuchi kuchi raakammaa ponnuvenum Koodasaali raakammaa ponnuvenum Saadhisanam thoongayila saama kozhi koovayila Kuchi kuchi raakammaa …koodasaali raakammaa… Chorus Haiyaa haiyaa haiyyaa haiyaa haiyaa haihaiyyaa Haiyaa haiyaa haiyyaa haiyaa haiyaa… Male Part Kuchi kuchi raakammaa ponnuvenum Koodasaali raakammaa ponnuvenum Saadhisanam thoongayila saama kozhi koovayila Chorus Kuchi kuchi raakammaa … Koodasaali raakammaa… Female Part Kuchi kuchi raakammaa varamaataa Nee konjipesa ponnu onnu tharamaataa Saadhisanam thoongalayae saama kozhi koovalayae Kuchi kuchi raakammaa varamaataa Nee konjipesa ponnu onnu tharamaataa Chorus ……………………………………………. Male Part Kaatu muyaluku pani pidikum Gaanakuyilukku veyil pidikum Aaniverukku mann pidikum Hey appanukku penn pidikum Female Part Arasan maganuku vaal pidikum Azhudha kuzhandhaiku paal pidikum Purushan jaamathil kanaikayilae Pombalaikku gili pidikum Male Part Allum pagalumae nanaindhaalum Aathu meenukaa kuliredukum Alli alli naan koduthaalum Aanandha poovukkaa ponmeni valikum Male Part Ah potta pulla pethukodu.. Female : Podhum ennai vittuvidu Male Part Ah ah ah potta pulla pethukodu.. Female : Podhum ennai vittuvidu Male Part Velicham eriyavittu vetkathai anaithuvidu Female Part Kuchi kuchi raakammaa varamaataa Nee konjipesa ponnu onnu tharamaataa Saadhisanam thoongalayae saama kozhi koovalayae Chorus Kuchi kuchi raakammaa varamaataa Nee konjipesa ponnu onnu tharamaataa Saadhisanam thoongalayae saama kozhi koovalayae Chorus Kuchi kuchi raakammaa … Koodasaali raakammaa… Chorus Haiyaa haiyaa hai..haiyaa haiyaa haiyaa hai Haiyaa haiyaa hai..haiyaa haiyaa haiyaa hai Haiyaa haiyaa..haiyaa haiyaa.. haiyaa haiyaa..ooiiooiii Haiyaa haiyaa..haiyaa haiyaa.. haiyaa haiyaa..ooiiooiii Oh….oh…. Female Part Siraghai neenginaal paravaiyillai Thiriyai neenginaal deepamillai Unnai neenginaal naanillai Unakkidhu puriyavillai Male Part Udalai neenginaal uyirumillai Oliyai neenginaal oliyumillai Unnai neenginaal naanillai Unakkidhu theriyavillai Female Part Boomi sutruvadhu nindruvittaal Puviyil endrumae maatramillai Purushan sutruvadhu nindruvittaal Ennaalum penvaazhvil yetrangal illai Female Part Pothi vaitha aasa vandhu Male : Nethiyila thudikudhu Female Part Pothi vaitha aasa vandhu Male : Nethiyila thudikudhu Female Part Thotta idam pathikollum Dhoorathil odhungi nillu… Chorus Kuchi kuchi raakammaa … Koodasaali raakammaa… Chorus {Kuchi kuchi raakammaa varamaataa Nee konjipesa ponnu onnu tharamaataa Saadhisanam thoongalayae saama kozhi koovalayae} (2) Kuchi kuchi raakammaa……
தமிழ்
பாடகிகள் : ஸ்வர்ணலதா, சாரதா பாடகர்கள் : ஹரிஹரன், ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான் குழு : குச்சிக் குச்சி ராக்கம்மா பொண்ணு வேணும் கூடசாலி ராக்கம்மா பொண்ணு வேணும் சாதி சனம் தூங்கயில சாமக்கோழி கூவயில குச்சிக் குச்சி ராக்கம்மா கூட சாலி ராக்கம்மா குழு : ஹையா ஹையா ஹைய்யா ஹையா ஹையா ஹைஹைய்யா ஹையா ஹையா ஹைய்யா ஹையா ஹையா ஆண் : குச்சிக் குச்சி ராக்கம்மா பொண்ணு வேணும் கூடசாலி ராக்கம்மா பொண்ணு வேணும் சாதி சனம் தூங்கயில சாமக்கோழி கூவயில குழு : குச்சிக் குச்சி ராக்கம்மா கூடசாலி ராக்கம்மா பெண் : குச்சிக் குச்சி ராக்கம்மா வரமாட்டா நீ கொஞ்சிப்பேச பொண்ணு ஒன்னு தரமாட்டா சாதி சனம் தூங்கலையே சாமக்கோழி கூவலையே குச்சிக் குச்சி ராக்கம்மா வரமாட்டா நீ கொஞ்சிப்பேச பொண்ணு ஒன்னு தரமாட்டா குழு : ............................... ஆண் : காட்டு முயலுக்கு பனி பிடிக்கும் கானக் குயிலுக்கு வெயில் பிடிக்கும் ஆணி வேருக்கு மண் பிடிக்கும் ஹே அப்பனுக்குப் பெண் பிடிக்கும் பெண் : அரசன் மகனுக்கு வாள் பிடிக்கும் அழுத குழந்தைக்குப் பால் பிடிக்கும் புருஷன் ஜாமத்தில் கனைக்கயிலே பொம்பளைக்கு கிளி பிடிக்கும் ஆண் : அள்ளும் பகலுமே நனைந்தாலும் ஆத்து மீனுக்கா குளிரெடுக்கும் அள்ளி அள்ளி நான் கொடுத்தாலும் ஆனந்தப் பூவுக்கா பொன்மேனி வலிக்கும் ஆண் : ஆஆ பொட்டப்புள்ள பெத்துக் கொடு பெண் : போதும் என்னை விட்டு விடு ஆண் : ஆ ஆ ஆ பொட்டப்புள்ள பெத்துக் கொடு பெண் : போதும் என்னை விட்டு விடு ஆண் : வெளிச்சம் எரியவிட்டு வெக்கத்தை அணைத்துவிடு பெண் : குச்சிக் குச்சி ராக்கம்மா வரமாட்டா நீ கொஞ்சிப்பேச பொண்ணு ஒன்னு தரமாட்டா சாதி சனம் தூங்கலையே சாமக்கோழி கூவலையே குழு : குச்சிக் குச்சி ராக்கம்மா வரமாட்டா நீ கொஞ்சிப்பேச பொண்ணு ஒன்னு தரமாட்டா சாதி சனம் தூங்கலையே சாமக்கோழி கூவலையே குழு : குச்சிக் குச்சி ராக்கம்மா கூட சாலி ராக்கம்மா குழு : ஹையா ஹையா ஹை ஹையா ஹையா ஹையா ஹை ஹையா ஹையா ஹை ஹையா ஹையா ஹையா ஹை ஹையா ஹையா ஹையா ஹையா ஹையா ஹையா ஓய்ஓய் ஹையா ஹையா ஹையா ஹை ஹையா ஹையா ஹையா ஹையா ஹையா ஹையா ஓய்ஓய் ஓ ஓ பெண் : சிறகை நீங்கினால் பறவையில்லை திரியை நீங்கினால் தீபமில்லை உன்னை நீங்கினால் நானில்லை உனக்கிது புரியவில்லை ஆண் : உடலை நீங்கினால் உயிருமில்லை ஒலியை நீங்கினால் ஒளியுமில்லை உன்னை நீங்கினால் நானில்லை உனக்கிது தெரியவில்லை பெண் : பூமி சுற்றுவது நின்றுவிட்டால் புவியில் என்றுமே மாற்றமில்லை புருஷன் சுற்றுவது நின்று விட்டால் எந்நாளும் பெண்வாழ்வில் ஏற்றங்கள் இல்லை பெண் : பொத்தி வைத்த ஆச வந்து ஆண் : நெத்தியில துடிக்குது பெண் : பொத்தி வைத்த ஆச வந்து ஆண் : நெத்தியில துடிக்குது பெண் : தொட்ட இடம் பத்திக் கொள்ளும் தூரத்தில் ஒதுங்கி நில்லு குழு : குச்சிக் குச்சி ராக்கம்மா கூட சாலி ராக்கம்மா குழு : { குச்சிக் குச்சி ராக்கம்மா வரமாட்டா நீ கொஞ்சிப்பேச பொண்ணு ஒன்னு தரமாட்டா சாதி சனம் தூங்கலையே சாமக்கோழி கூவலையே } (2) குச்சிக் குச்சி ராக்கம்மா
Song details
Singers: Hariharan, Swarnalatha, G.V. Prakash Kumar and Sharadha
Music by: A.R. Rahman
Release information: From Bombay (1995) · Lyricist: Vairamuthu
- Singer: Hariharan
- Singer: Swarnalatha
- Singer: G.V. Prakash Kumar and Sharadha
- Film / album: Bombay
- Composer: A.R. Rahman