Roman script
Singer : Ghibran Music by : Ghibran Male Part Koodava koodavaa Thoorathil nee irundhaal baaramaai idhayamae Idhayathil nee irundhaal iraginaal idhyamae Kaadhal solla naal paarka kann maraivil sirikkadhae Kaadhal vandhadhum nadikaadhae Koodavaa koodavaa Male Part Kanavillaiyae vaanavil netru vaanilae oh Saalai maariyae saalaiyil indru vandhadhae oh Savagasamaai pesuven aasai kooduthae Naalu kangalum pesiyae podhavillaiyae Male Part Ooo namm siragai naam virikka oh Yen thayakkam vaa rasikka Neerukulla kai thattalaam ho Osai indru kaadhil poguma Yaarukulla yaar endru thaan Kaalam kooruma sol Male Part Kooda vaa…en veedae un veedu Koodumo…en vazhvae unnodu Kooda vaa…en veedae un veedu Koodumo…en vazhvae unnodu Male Part Veettin arai un vasanai ketkudhae Gadigaram kooda oda marukkiradhae Male Part Kathiruppudhae bodhaiyae Kaadhalae nee vaa Netru enbadhum naalaiyae Kaadhalae nee thaa Thozhil saayavae aasaiyae
Thotru pogalamae Theanil ooriya naatkalai Naamum vazhalamae Male Part Ooo namm siragai naam virikka oh Yen thayakkam vaa rasikka Male Part Kooda vaa…en veedae un veedu Koodumo…en vazhvae unnodu Kooda vaa…en veedae un veedu Koodumo…en vazhvae unnodu Male Part Konjam kenjum punnagai podhumae Ennai unnil kandaal adhu varamae Male Part Kooda vaa…kooda vaa Kooda vaa…kooda vaa Male Part Viralodu viral korka Nagamellaam per pookka Nizhalodu nizhal korka Nagarellaam naan paarka Endhan kaana undhan kannil Varumo varumo Nammai thedi namm idamae Tharumo tharumo Thedaathae thedaathae Nammai ingu veliya Oyaadhae oyaadhae indha kaadhal alaiyae Male Part Kooda vaa…en veedae un veedu Koodumo…en vazhvae unnodu Kooda vaa…en veedae un veedu Koodumo…en vazhvae unnodu Male Part Konjam kenjum punnagai podhumae Ennai unnil kandaal adhu varamae Male Part Kooda vaa…kooda vaa Kooda vaa…kooda vaa
தமிழ்
பாடகர் : ஜிப்ரான் இசை அமைப்பாளர் : ஜிப்ரான் ஆண் : கூடவா கூடவா தூரத்தில் நீ இருந்தால் பாரமாய் இதயமே இதயத்தில் நீ இருந்தால் இறகினால் இதயமே காதல் சொல்ல நாள் பார்க்க கண் மறைவில் சிரிக்காதே காதல் வந்ததும் நடிக்காதே கூடவா கூடவா ஆண் : காணவில்லையே வானவில் நேற்று வானிலே ஓ சாலை மாறியே சாலையில் இன்று வந்ததே ஓ சவகாசமாய் பேசுவேன் ஆசை கூடுதே நாலு கண்களும் பேசியே போதவில்லையே ஆண் : ஓ நம் சிறகை நாம் விரிக்க ஓ ஏன் தயக்கம் வா ரசிக்க நீருக்குள்ள கை தட்டலாம் ஹோ ஓசை இன்று காதில் போகுமா யாருக்குள்ள யார் என்று தான் காலம் கூறும் சொல் ஆண் : கூட வா... என் வீடே உன் வீடு கூடுமோ... என் வாழ்வே உன்னோடு கூட வா... என் வீடே உன் வீடு கூடுமோ... என் வாழ்வே உன்னோடு ஆண் : வீட்டின் அரை உன் வாசனை கேட்க்குதே கடிகாரம் கூட ஓட மறுக்கிறதே ஆண் : காத்திருப்பதே போதையே காதலே நீ வா நேற்று என்பதும் நாளையே காதலே நீ தா தோளில் சாயவே ஆசையே தோற்று போகலாமே தேனில் ஊறிய நாட்களை நாமும் வாழலாமே ஆண் : ஓ நம் சிறகை நாம் விரிக்க ஓ ஏன் தயக்கம் வா ரசிக்க ஆண் : கூட வா... என் வீடே உன் வீடு கூடுமோ... என் வாழ்வே உன்னோடு கூட வா... என் வீடே உன் வீடு கூடுமோ... என் வாழ்வே உன்னோடு ஆண் : கொஞ்சம் கெஞ்சும் புன்னகை போதுமே என்னை உன்னில் கண்டால் அது வரமே ஆண் : கூட வா... கூட வா கூட வா... கூட வா ஆண் : விரலோடு விரல் கோர்க்க நகமெல்லாம் பேர் பூக்க நிழலோடு நிழல் கோர்க்க நகரெல்லாம் நான் பார்க்க எந்தன் கனா உந்தன் கண்ணில் வருமோ வருமோ நம்மை தேடி நம் இடமே தருமோ தருமோ தேடாதே தேடாதே நம்மை இங்கு வெளிய ஓயாதே ஓயாதே இந்த காதல் அலையே ஆண் : கூட வா... என் வீடே உன் வீடு கூடுமோ... என் வாழ்வே உன்னோடு கூட வா... என் வீடே உன் வீடு கூடுமோ... என் வாழ்வே உன்னோடு ஆண் : கொஞ்சம் கெஞ்சும் புன்னகை போதுமே என்னை உன்னில் காதல் அது வரமே ஆண் : கூட வா... கூட வா கூட வா... கூட வா
Song information
Singer: Ghibran
Music by: Ghibran
Release information: From Album Songs 2021 (2021) · Singer: Ghibran · Lyricist: Kathir Mozhi · Music: Ghibran
Explore this song
- Singer: Ghibran
- Film / album: Album Songs 2021
- Composer: Ghibran