Roman script

Singers : Karthik, Harish Raghavendra and Mahalakshmi Iyer

Music by : Yuvan Shankar Raja

Female Part

Koo koo ena oru kuyil thedida

Male : Vaa vaa ena maru kuyil koovida

Female : Kaatrae iru kuylin maaligaiyaao

Male : Indrae…maarividumaa…

Female Part

Adhaam udan aevaal serndhadhum

Male : Apple maram kaaiyaai kaaikudhu

Female : Megam mazhai thuligalai thooviyadhae

Male : Vinnin vaazhththu madalaa….

Male Part

Paambil kooda pallil mattum

Visham irukkum

Udambengum vishamulla iva edhukku…

Female : Dhaayakattai kayililaa saguniyadaa

Kondaiyilla veenaiyilla naradhanadaa…

Female Part

Hey hey eyyy

Koo koo ena oru kuyil thedida

Male : Vaa vaa ena maru kuyil koovida

Female : Kaatrae iru kuylin maaligaiyaao

Male : Indrae…maarividumaa…

Chorus

………………….

Male Part

Kalyaanam maasiyilae

Male : Adhu nadakaadhu

Female : Petrorin aasiyilae

Male : Adhai vida maatten

Male Part

Kandenae orr kanavu

Male : Adhu enadhu

Female : Kashmiril thaen nilavu

Male : Ninaippu dhaan

Male Part

Thoondililae

Female : Maattikollum

Male : Oru puzhuvaai nee iruppaai

Moottaipoochi pol ariththuduvaa

Female : Aiyo..ooh vayirungu yerigiradhae

Male Part

Koo koo ena oru kuyil thedida

Female : Vaa vaa ena maru kuyil koovida

Male : Kaatrae iru kuylin maaligaiyaao

Female : Indrae…maarividumaa…

Male Part

Siragilla devadhai nee..

Male : Devadhaiyaa… raakshasi

Male : Tharai vandha thaamarai nee

Male : Thamaraiyaa aralipoo

Female Part

Un kaigal pidiththidavae

Male : Veshakkaari veshakkaari

Female : En vaazhvil kaathirundhen

Male : Andappulugi

Female : Kooda ninnae kuzhi vettum

Kulla nariyae

Kutti chaaththaan velaigalai

Vittu vidu nee

Male : Adhai cholla unakenna

Thuppu irukku

Aiyo ohooo raththakkudi

Kaatteri dhaan nee

Female Part

Koo koo ena oru kuyil thedida

Male : Vaa vaa ena maru kuyil koovida

Female : Kaatrae iru kuylin maaligaiyaao

Male : Indrae…maarividumaa…

தமிழ்

பாடகர்கள் : கார்த்திக், ஹரிஷ் ராகவேந்திரா மற்றும் மகாலட்சுமி ஐயர்

இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

பெண் : கூ கூ என ஒரு குயில் தேடிடா

ஆண் : வா வா என மறு குயில் கூவிட

பெண் : காற்றே இரு குயிகளின் மாளிகையாய்

ஆண் : இன்றே....... மாறிவிடுமா

பெண் : ஆதாம் உடன் ஏவால் சேர்ந்ததும்

ஆண் : ஆப்பிள் மரம் காயாய் காய்க்குது

பெண் : மேகம் மழை துளிகளை தூவியதே

ஆண் : விண்ணின் வாழ்த்து மடலா

ஆண் : பாம்பில் கூட பல்லில் மட்டும்

விஷம் இருக்கு

உடம்பெங்கும் விஷமுள்ள இவ எதுக்கு

பெண் : தாயக்கட்டை கையில் இல்லா

சகுனியடா கொண்டையில்லா

வீணையில்லா நாரதனடா

பெண் : ஹேய் ஹேய் ஹே

கூ கூ என ஒரு குயில் தேடிடா

ஆண் : வா வா என மறு குயில் கூவிட

பெண் : காற்றே இரு குயிகளின் மாளிகையாய்

ஆண் : இன்றே மாறிவிடுமா

குழு : ...................

ஆண் : கல்யாணம் மாசியிலே

ஆண் : அது நடக்காது

பெண் : பெற்றோரின் ஆசியிலே

ஆண் : அதை விடமாட்டேன்

ஆண் : கண்டனே ஒர் கனவு

அது என்னது

பெண் : காஷ்மீரில் தேன் நிலவு

ஆண் : நினைப்புதான்

ஆண் : தூண்டிலிலே.....

பெண் : மாட்டிகொள்ளும்

ஆண் : ஒரு புழுவாய்.......நீ இருப்பாய்

மூட்டைபூச்சி போல் அறித்துடுவா

பெண் : ஐயோ.......ஓ.....

வயிறு இங்கு எரிகிறதே

ஆண் : கூ கூ என ஒரு குயில் தேடிடா

பெண் : வா வா என மறு குயில் கூவிட

ஆண் : காற்றே இரு குயிகளின் மாளிகையாய்

பெண் : இன்றே மாறிவிடுமா

குழு : ...................

ஆண் : சிறகில்லா தேவதை நீ

ஆண் : தேவதையா ராட்சசி

ஆண் : தரை வந்த தாமரை நீ

ஆண் : தாமரையா அரளிபூ

பெண் : உன் கைகள் பிடித்திடவே

ஆண் : வேஷக்காரி வேஷக்காரி

பெண் : என் வாழ்வில் காத்திருந்தேன்

ஆண் : அண்டப்புழுகி

பெண் : கூட நின்னே குழி வெட்டும்

குள்ள நரியே.......குட்டி சாத்தான்

வேலைகளை விட்டு விடு நீ

ஆண் : அதை சொல்ல

உனக்கென்ன துப்பு இருக்கு

ஐயோ......ஓ.....

ரத்தக்குடி காட்டேரிதான் நீ

பெண் : கூ கூ என ஒரு குயில் தேடிடா

ஆண் : வா வா என மறு குயில் கூவிட

பெண் : காற்றே இரு குயிகளின் மாளிகையாய்

ஆண் : இன்றே....... மாறிவிடுமா

Song information

Singers: Karthik, Harish Raghavendra and Mahalakshmi Iyer

Music by: Yuvan Shankar Raja

Release information: From Kanda Naal Mudhal (2005) · Lyricist: Thamarai

Explore this song