Roman script
Singers : Hariharan and Harini Music by : Karthik Raja Chorus …………………. Male Part Konjum manjal pookal Azhagae unnai chollum Thendral vandhu ennai Angae inghae killum Male Part Solladha varthai inghu poovagum..oooo Thoongadha nenjam ondru theevaagum..oooo Nilaavum mella kann moodum ooooo… Male Part Konjum manjal pookal Azhagae unnai chollum Thendral vandhu ennai Angae inghae killum Female Part Thee mootiathae kulir kaatru En vetkathin nirathinai maatru Unn aasaikuu yethanai vannam Oru raathiri oviyam thettu Male Part Viyarvayilae thinam Paarkadal oodidum naalum Padagugala ithuu.. Poovudal aadida Ival meniyai en ithazh Alandhidum pozhudhu Aanandha thavam ithu Female Part Unn viral sparisathil minnalum ezhumae Ada daa enna sugamae Male Part Konjum manjal pookal Azhagae unnai chollum Thendral vandhu ennai Angae inghae killum Female Part Solladha varthai inghu poovagum..oooo Thoongadha nenjam ondru theevaagum..oooo Nilaavum mella kann moodum ooooo… Male Part Un meniyil aayiram pookal Naan vaasanai paarthida vandhen Pul nuniyinil pani thuli polae Unn uyirukul adangida vandhen Female Part Mayangugiren athil Unarvugal ooindhadhu yeno Vazhangugiren ival Udhadugal kaaindhadhu Ival seyalil pookal Kattilin keezhae Thoongidalaanadhu Male Part Unn valayosayil nadandhadhu iravae Ninaithal enna sugamae Female Part Konjum manjal pookal Anbae unnai chollum Thendral vandhu ennai Angae inghae killum Female Part Solladha varthai inghu poovagum..oooo Thoongadha nenjam ondru theevaagum..oooo Nilaavum mella kann moodum ooooo… Male Part Konjum manjal pookal Azhagae unnai chollum Thendral vandhu ennai Angae inghae killum
தமிழ்
பாடகி : ஹரிணி பாடகர் : ஹரிஹரன் இசையமைப்பாளர் : கார்த்திக் ராஜா குழு : ........................... ஆண் : கொஞ்சும் மஞ்சள் பூக்கள் அழகே உன்னைச் சொல்லும் தென்றல் வந்து என்னை அங்கே இங்கே கிள்ளும் ஆண் : சொல்லாத வார்த்தை இங்கு பூவாகும் ஓ.... தூங்காத நெஞ்சம் ஒன்று தீவாகும் ஓ.... நிலாவும் மெல்ல கண் மூடும் ஓ.... ஆண் : கொஞ்சும் மஞ்சள் பூக்கள் அழகே உன்னைச் சொல்லும் தென்றல் வந்து என்னை அங்கே இங்கே கிள்ளும் பெண் : தீ மூட்டியதே குளிர்க் காற்று என் வெட்கத்தின் நிறத்தினை மாற்று உன் ஆசைக்கு எத்தனை வண்ணம் ஒரு ராத்திரி ஓவியம் தீட்டு ஆண் : வியர்வையிலே தினம் பாற்கடல் ஓடிடும் நாளும்.படகுகளா இது பூவுடல் ஆடிட இவள் மேனியை என் இதழ் அளந்திடும் பொழுது ஆனந்த தவம் இது பெண் : உன் விரல் ஸ்பரிசத்தில் மின்னலும் எழுமே அடடா என்ன சுகமே ஆண் : கொஞ்சும் மஞ்சள் பூக்கள் அழகே உன்னைச் சொல்லும் தென்றல் வந்து என்னை அங்கே இங்கே கிள்ளும் பெண் : சொல்லாத வார்த்தை இங்கு பூவாகும் ஓ.... தூங்காத நெஞ்சம் ஒன்று தீவாகும் ஓ.... நிலாவும் மெல்ல கண் மூடும் ஓ.... ஆண் : உன் மேனியில் ஆயிரம் பூக்கள் நான் வாசனை பார்த்திட வந்தேன் புல் நுனியினில் பனித் துளி போலே உன் உயிருக்குள் அடங்கிட வந்தேன் பெண் : மயங்குகிறேன் அதில் உணர்வுகள் ஓய்ந்தது ஏனோ வழங்குகிறேன் இவள் உதடுகள் காய்ந்தது இவள் செயலில் பூக்கள் கட்டிலின் கீழே தூங்கிடலானது ஆண் : உன் வளையோசையில் நடந்தது இரவே நினைத்தால் என்ன சுகமே பெண் : கொஞ்சும் மஞ்சள் பூக்கள் அன்பே உன்னைச் சொல்லும் தென்றல் வந்து என்னை அங்கே இங்கே கிள்ளும் பெண் : சொல்லாத வார்த்தை இங்கு பூவாகும் ஓ.... தூங்காத நெஞ்சம் ஒன்று தீவாகும் ஓ.... நிலாவும் மெல்ல கண் மூடும் ஓ.... ஆண் : கொஞ்சும் மஞ்சள் பூக்கள் அழகே உன்னைச் சொல்லும் தென்றல் வந்து என்னை அங்கே இங்கே கிள்ளும்
Song information
Singers: Hariharan and Harini
Music by: Karthik Raja
Release information: From Ullaasam (1997) · Lyricist: Pazhani Bharathi
Explore this song
- Singer: Hariharan and Harini
- Film / album: Ullaasam
- Composer: Karthik Raja