Roman script
Konji Pesum Song Lyrics is a track from Amarakavi Tamil Film– 1952, Starring M. K. Thiyagaraja Bhagavathar, M. G. Chakrapani, K. A. Thangavelu, N. S. Krishnan, T. R. Rajakumari, P. K. Saraswathi, B. S. Saroja, T. A. Madhuram, Lalitha and Padmini. This song was sung by M. K. Thiyagaraja Bhagavathar and P. Leela and the music was composed by G. Ramanathan. Lyrics works are penned by Suradha. Singers : M. K. Thiyagaraja Bhagavathar and P. Leela Music Director : G. Ramanathan Lyricist : Suradha Male Part Konji paesum kiliyae Endhan jeeviya moginiyae…ye Konji paesum kiliyae Endhan jeeviya moginiyae…ye Female Part Indha logam marandhen Ungal mandhira geethathilae Indha logam marandhen Ungal mandhira geethathilae Male Part Undhan maeni roopam kaanil Oviyamum naanumae Undhan maeni roopam kaanil Oviyamum naanumae Female Part Pongum kaadhal nenjil ninaivil Aanandha sugam kaanudhae Pongum kaadhal nenjil ninaivil Aanandha sugam kaanudhae Male Part Bodhai tharum undhan punnagaithanilae Ennaiyae marandhenae Female : Inimai tharum ungal thaenmzohithanilae Vasam izhandhaen naanae Male Part Vaan tharum per oliyae en poonguyilae En aaramudhae en aaruyirae Vaan tharum per oliyae en poonguyilae En aaramudhae en aaruyirae Female Part Aadidum neerena thaavudhae aasai Veenai naadham ena aanoomae Aadidum neerena thaavudhae aasai Veenai naadham ena aanoomae Male Part Deva radhi en kaaminiyae Female : Thaen amudhae en kaaviyamae Male : Deva radhi en kaaminiyae Female : Thaen amudhae en kaaviyamae Both : Anbil thondrum sugamae En uyir aanandha baakiyamae…ye Anbil thondrum sugamae
தமிழ்
பாடகர்கள் : எம். கே. தியாகராஜ பாகவதர் மற்றும் பி. லீலா இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன் பாடல் ஆசிரியர் : சுரதா ஆண் : கொஞ்சிப் பேசும் கிளியே எந்தன் ஜீவிய மோகினியே...ஏ கொஞ்சிப் பேசும் கிளியே எந்தன் ஜீவிய மோகினியே...ஏ பெண் : இந்த லோகம் மறந்தேன் உங்கள் மந்திர கீதத்திலே.... இந்த லோகம் மறந்தேன் உங்கள் மந்திர கீதத்திலே.... ஆண் : உந்தன் மேனி ரூபம் காணில் ஓவியமும் நாணுமே உந்தன் மேனி ரூபம் காணில் ஓவியமும் நாணுமே பெண் : பொங்கும் காதல் நெஞ்சில் நினைவில் ஆனந்த சுகம் காணுதே... பொங்கும் காதல் நெஞ்சில் நினைவில் ஆனந்த சுகம் காணுதே... ஆண் : போதை தரும் உந்தன் புன்னகைதனிலே என்னையே மறந்தேனே பெண் : இனிமை தரும் உங்கள் தேன்மொழிதனிலே வசமிழந்தேன் நானே.... ஆண் : வான் தரும் பேரொளியே என் பூங்குயிலே என் ஆரமுதே என் ஆருயிரே வான் தரும் பேரொளியே என் பூங்குயிலே என் ஆரமுதே என் ஆருயிரே பெண் : ஆடிடும் நீரென தாவுதே ஆசை வீணை நாதம் என ஆனோமே ஆடிடும் நீரென தாவுதே ஆசை வீணை நாதம் என ஆனோமே ஆண் : தேவ ரதி என் காமினியே பெண் : தேனமுதே என் காவியமே ஆண் : தேவ ரதி என் காமினியே பெண் : தேனமுதே என் காவியமே இருவர் : அன்பில் தோன்றும் சுகமே என் உயிர் ஆனந்த பாக்கியமே...ஏ அன்பில் தோன்றும் சுகமே
Song information
Singers: M. K. Thiyagaraja Bhagavathar and P. Leela
Release information: From Amarakavi (1952) · Singer: M. K. Thiyagaraja Bhagavathar and P. Leela · Lyricist: Suratha · Music: G. Ramanathan
Explore this song
- Singer: M. K. Thiyagaraja Bhagavathar and P. Leela
- Film / album: Amarakavi