Roman script
Singer : Vani Jairam Music by : M. S. Vishwanathan Lyrics by : Pulamaipithan Female Part Konji konji muththamidum Vanjamatra paiththiyangal Ondru manathaal kuzhanthai Innondru vayathaal kuzhanthai Female Part Konji konji muththamidum Vanjamatra paiththiyangal Konji konji muththamidum Vanjamatra paiththiyangal Female Part Ondru manathaal kuzhanthai Innondru vayathaal kuzhanthai Ondru manathaal kuzhanthai Innondru vayathaal kuzhanthai Female Part Intha iruvarukkum naan annai Indru purinthu kondaen naan ennai Intha iruvarukkum naan annai Indru purinthu kondaen naan ennai Female Part Konji konji muththamidum Vanjamatra paiththiyangal Ondru manathaal kuzhanthai Innondru vayathaal kuzhanthai Female Part Thannai pattr oru ninaivum illai Intha nenjil thuyaram illai Pillaii ullam engae Thollai illai angae Female Part Pattam pettru varum arivo maayam Patta pinbu varum adhuthaan nyaanam Unmai enna endru penmai kandathindru
Female Part Kaanlagal ellaam gangaigal endru Neeraada ponaal ennaavathu Neeraada ponaal ennaavathu Intha iruvarukkum naan annai Indru purinthu kondaen naan ennai Female Part Konji konji muththamidum Vanjamatra paiththiyangal Ondru manathaal kuzhanthai Innondru vayathaal kuzhanthai Female Part Sonthamendru oru siraiyai paarthaen Banthamendra oru vilangai pottaen Adho antha vaazhkkai idho indru maayai Female Part Andru thottu varum vazhithaan ellaam Indru mattum idhu pudhithaa enna Kadhai alla maanae idho saatchi naanae Female Part Kaalangal maarum kolangal maarum Penn jenmam vaazhum naal entha naal Penn jenmam vaazhum naal entha naal Female Part Intha iruvarukkum naan annai Indru purinthu kondaen naan ennai Female Part Konji konji muththamidum Vanjamatra paiththiyangal Ondru manathaal kuzhanthai Innondru vayathaal kuzhanthai Ondru manathaal kuzhanthai Innondru vayathaal kuzhanthai
தமிழ்
பாடகி : வணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : புலமைபித்தன் பெண் : கொஞ்சி கொஞ்சி முத்தமிடும் வஞ்சமற்ற பைத்தியங்கள் ஒன்று மனதால் குழந்தை இன்னொன்று வயதால் குழந்தை பெண் : கொஞ்சி கொஞ்சி முத்தமிடும் வஞ்சமற்ற பைத்தியங்கள் கொஞ்சி கொஞ்சி முத்தமிடும் வஞ்சமற்ற பைத்தியங்கள் பெண் : ஒன்று மனதால் குழந்தை இன்னொன்று வயதால் குழந்தை ஒன்று மனதால் குழந்தை இன்னொன்று வயதால் குழந்தை பெண் : இந்த இருவருக்கும் நான் அன்னை இன்று புரிந்துக் கொண்டேன் நான் என்னை இந்த இருவருக்கும் நான் அன்னை இன்று புரிந்துக் கொண்டேன் நான் என்னை பெண் : கொஞ்சி கொஞ்சி முத்தமிடும் வஞ்சமற்ற பைத்தியங்கள் ஒன்று மனதால் குழந்தை இன்னொன்று வயதால் குழந்தை பெண் : தன்னைப் பற்றி ஒரு நினைவும் இல்லை இந்த நெஞ்சில் துயரம் இல்லை பிள்ளை உள்ளம் எங்கே தொல்லை இல்லை அங்கே பெண் : பட்டம் பெற்று வரும் அறிவோ மாயம் பட்டப் பின்பு வரும் அதுதான் ஞானம் உண்மை என்ன என்று பெண்மை கண்டதின்று பெண் : கானல்கள் எல்லாம் கங்கைகள் என்று நீராட போனால் என்னாவது நீராட போனால் என்னாவது இந்த இருவருக்கும் நான் அன்னை இன்று புரிந்துக் கொண்டேன் நான் என்னை பெண் : கொஞ்சி கொஞ்சி முத்தமிடும் வஞ்சமற்ற பைத்தியங்கள் ஒன்று மனதால் குழந்தை இன்னொன்று வயதால் குழந்தை பெண் : சொந்தமென்று ஒரு சிறையைப் பார்த்தேன் பந்தமென்ற ஒரு விலங்கை போட்டேன் அதோ அந்த வாழ்க்கை இதோ இன்று மாயை பெண் : அன்று தொட்டு வரும் வழிதான் எல்லாம் இன்று மட்டும் இது புதிதா என்ன கதை அல்ல மானே இதோ சாட்சி நானே பெண் : காலங்கள் மாறும் கோலங்கள் மாறும் பெண் ஜென்மம் வாழும் நாள் எந்த நாள் பெண் ஜென்மம் வாழும் நாள் எந்த நாள் பெண் : இந்த இருவருக்கும் நான் அன்னை இன்று புரிந்துக் கொண்டேன் நான் என்னை பெண் : கொஞ்சி கொஞ்சி முத்தமிடும் வஞ்சமற்ற பைத்தியங்கள் ஒன்று மனதால் குழந்தை இன்னொன்று வயதால் குழந்தை ஒன்று மனதால் குழந்தை இன்னொன்று வயதால் குழந்தை....
Song information
Singer: Vani Jairam
Music by: M. S. Vishwanathan
Lyrics by: Pulamaipithan
Release information: From Manakanakku (1986) · Singer: Vani Jairam · Lyricist: Pulamaipithan · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: Vani Jairam
- Film / album: Manakanakku
- Composer: M. S. Vishwanathan
- Lyricist: Pulamaipithan