Roman script
Singer : Yazin Nizar Music by : Simon K King Male Part Hmm mm mmm hmm mmm Hmm mmm mmm mm hmm mm Male Part Kollathae kollathae kollathae Keeralgal nenjathil aaraathae Kannooram thee thoori pogaathae Muthathin eerangal kaayathae Male Part Kadal naduvae thaagam endrae Udal nadungi ponathu ingae Perungkanavin thavanaigalil Dhinam unnai enni Male Part Thaen mozhiyae….ae…hae… Naan thaniyae…..ae… Thaen mozhiyae….hae…hae… Naan thaniyae…..ae… Male Part Kollathae kollathae kollathae Keeralgal nenjathil aaraathae Kannooram thee thoori pogaathae…ae.. Muthathin eerangal kaayathae Male Part Kadal naduvae thaagam endrae Udal nadungi ponathu ingae Perungkanavin thavanaigalil Endrum endrum endrum…….mm.. Male Part Thaniyae…..ae….. Thaniyae..ae….ae… Male Part Nee illaa nerathil Kann moodum piraiyae Oliyum urainthae ponathu ingae Naan indri nee endrum Vaazhvathum pizhaiyae En kaadhal sarugaai aanathu ingae Male Part Aadhooraa Nee thaanaa Dhoorangal por thaana…aa…aaa… Male Part Valaigalil ingae Perungadal sirai Un kangalil ingae Naan irai Pirivenbathu illai Marakkavum illai Engu theduven …ennn.. Male Part Thaen mozhiyae….ae…hae… Naan thaniyae…..ae… Thaen mozhiyae….hae…hae… Naan thaniyae…..ae… Male Part Kollathae kollathae kollathae Keeralgal nenjathil aaraathae Kannooram thee thoori pogaathae…ae.. Muthathin eerangal kaayathae Male Part Kadal naduvae thaagam endrae Udal nadungi ponathu ingae Perungkanavin thavanaigalil Dhinam unnai enni….ee…. Male Part Thaniyae…..hae…..aa… Male : Thaen mozhiyae….ae…hae… Naan thaniyae…..hae..
தமிழ்
பாடகர் : யாசின் நிசார் இசையமைப்பாளர் : சைமன் கே. கிங் ஆண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ஆண் : கொல்லாதே கொல்லாதே கொல்லாதே கீறல்கள் நெஞ்சத்தில் ஆறாதே கண்ணோரம் தீ தூரி போகாதே முத்தத்தின் ஈரங்கள் காயாதே ஆண் : கடல் நடுவே தாகம் என்றே உடல் நடுங்கி போனது இங்கே பெருங்கனவின் தவணைகளில் தினம் உன்னை எண்ணி ஆண் : தேன் மொழியே...ஏ...ஹே... நான் தனியே....ஏ.... தேன் மொழியே...ஏ...ஹே... நான் தனியே....ஏ.... ஆண் : கொல்லாதே கொல்லாதே கொல்லாதே கீறல்கள் நெஞ்சத்தில் ஆறாதே கண்ணோரம் தீ தூரி போகாதே...ஏ.... முத்தத்தின் ஈரங்கள் காயாதே ஆண் : கடல் நடுவே தாகம் என்றே உடல் நடுங்கி போனது இங்கே பெருங்கனவின் தவணைகளில் என்றும் என்றும் என்றும் ஆண் : தனியே....ஏ...... தனியே....ஏ....ஏ.... ஆண் : நீ இல்லா நேரத்தில் கண் மூடும் பிறையே ஒளியும் உறைந்தே போனது இங்கே நான் இன்றி நீ என்றும் வாழ்வதும் பிழையே என் காதல் சருகாய் ஆனது இங்கே ஆண் : ஆதூரா..... நீ தானா தூரங்கள் போர் தானா...ஆ....ஆஅ.... ஆண் : வலைகளில் இங்கே பெருங்கடல் சிறை உன் கண்களில் இங்கே நான் இறை பிரிவென்பது இல்லை மறக்காவும் இல்லை எங்கு தேடுவேன்...என்..... ஆண் : தேன் மொழியே...ஏ...ஹே... நான் தனியே....ஏ.... தேன் மொழியே...ஹே....ஹே... நான் தனியே....ஏ.... ஆண் : கொல்லாதே கொல்லாதே கொல்லாதே கீறல்கள் நெஞ்சத்தில் ஆறாதே கண்ணோரம் தீ தூரி போகாதே முத்தத்தின் ஈரங்கள் காயாதே ஆண் : கடல் நடுவே தாகம் என்றே உடல் நடுங்கி போனது இங்கே பெருங்கனவின் தவணைகளில் தினம் உன்னை எண்ணி ஆண் : தனியே....ஹே......ஆ..... ஆண் : தேன் மொழியே...ஏ...ஹே... நான் தனியே....ஹே....
Song information
Singer: Yazin Nizar
Music by: Simon K King
Release information: From Kolaigaran (2019) · Lyricist: Dhamayanthi
Explore this song
- Singer: Yazin Nizar
- Film / album: Kolaigaran
- Composer: Simon K King