Roman script
Singers : Shankar Mahadevan and Srilekha Parthasarathy Music by : Harris Jayaraj Male Part Orey orey orey parra parra jorey jorey jorey Male Part Kokku meenai thingumaa illaiyina meenu kokkai muzhungumaa Orey orey orey parra parra jorey jorey jorey Chorus Aha Male Part Orey orey orey parra parra jorey jorey jorey Hey kokku meenai thingumaa illaiyina meenu kokkai muzhungumaa Chorus Aha Female Part Thinnaa pasi adangumaa illaiyinaa thinna thinna pasi Edukumaa Chorus Aha Male Part Paarka paarka thaan naaku oorudhu Chorus Hoi Male Part Pakathula neeyum vandhaal verthu kottudhu Chorus Hoi Female Part Mootai mootaiyaa aasai yerudhu Chorus Hoi Female Part Moodi vechu moodi vechu yedaiyum koodudhu Chorus Hoi Male Part Panju mootai un melae naan theeya mootavaa Female Part Kothu kothaa mutham pottu anala koottavaa Male Part Kokku meenai thingumaa illaiyina meenu kokkai muzhungumaa Chorus Aha Female Part Thinnaa pasi adangumaa illaiyina thinna thinna pasi Edukumaa Male Part Idupula enaku edam konjam odhuku Sadugudu aattam aadi kaaturen Female Part Yegapatta thimiru unakulla iruku Nerangalam varatum naan adaki kaaturen Male Part { Thol melae naan thooki oor sutrava Vaayodu vaai vechu sor oottavaa } (2) Female Part Vellaadu polae meyyaadha enna unnala thannala nandoorudhae Male Part Haiyo kokku meenai thingumaa illaiyina meenu kokkai Muzhungumaa Chorus Thinnu thinnu Female Part Thinnaa pasi adangumaa illaiyinaa thinna thinna pasi Edukumaa Chorus Thinnu thinnu Male Part Paarka paarka thaan naaku oorudhu Chorus Hoi Male Part Pakathula neeyum vandhaal verthu kottudhu Chorus Hoi Female Part Mootai mootaiyaa aasai yerudhu Chorus Hoi Female Part Moodi vechu moodi vechu yedaiyum koodudhu Chorus Hoi Male Part Panju mootai un melae naan theeya mootavaa Female Part Kothu kothaa mutham pottu anala koottavaa Chorus ……………………………………………….. Female Part Pana maram polae irukira unnai Maram kothiyaattam kothi paarkava Male Part Thenadai polae irukira unnai Theniya maari thinnu paarkava Female Part { Padhinaaru pillaiku per thedavaa Odhungaama padhungaama vilaiyadavaa } (2) Male Part Hooo … vetkathai vittu nee solli putta Ippodhae en koothai nee paaradi Kokkuuuuu ….. Female Part Aaaannn …… Female Part Kokku meenai thingumaa illaiyina meenu kokkai muzhungumaa Chorus Thinnu thinnu Male Part Thinnaa pasi adangumaa illaiyina thinna thinna pasi edukumaa Chorus Thinnu thinnu Female Part Paarka paarka thaan naaku oorudhu Pakathula neeyum vandhaa verthu kottudhu Male Part Oh … mootai mootaiya aasai yerudhu Moodi vechu moodi vechu yedaiyum koodudhu Female Part Naan panju mootai ennai neeyum theeya moota vaa Male Part Kothu kothaa mutham pottu anala koottavaa { Orey orey orey parra parra jorey jorey jorey } (2)
தமிழ்
பாடகி : ஸ்ரீலேகா பார்த்தசாரதி பாடகர் : சங்கர் மகாதேவன் இசையமைப்பாளர் : ஹரிஸ் ஜெயராஜ் ஆண் : ஓரே ஓரே ஓரே பர்ரா பர்ரா ஜோரே ஜோரே ஜோரே ஆண் : கொக்கு மீனை திங்குமா இல்லையினா மீனு கொக்கை முழுங்குமா ஓரே ஓரே ஓரே பர்ரா பர்ரா ஜோரே ஜோரே ஜோரே குழு : ஆஹா ஆண் : ஓரே ஓரே ஓரே பர்ரா பர்ரா ஜோரே ஜோரே ஜோரே ஹே கொக்கு மீனை திங்குமா இல்லையினா மீனு கொக்கை முழுங்குமா குழு : ஆஹா பெண் : தின்னா பசி அடங்குமா இல்லையின்னா தின்ன தின்ன பசிஎடுக்குமா குழு : ஆஹா ஆண் : பார்க்க பார்க்க தான் நாக்கு ஊருது குழு : ஹோய் ஆண் : பக்கத்துல நீயும் வந்தால் வேர்த்து கொட்டுது குழு : ஹோய் பெண் : மூட்டை மூட்டையா ஆசை ஏறுது குழு : ஹோய் பெண் : மூடி வச்சு மூடி வச்சு எடையும் கூடுது குழு : ஹோய் ஆண் : பஞ்சு மூட்டை உன் மேல நான் தீய மூட்டவா பெண் : கொத்து கொத்தா முத்தம் போட்டு அனல கூட்டவா ஆண் : கொக்கு மீனை திங்குமா இல்லையினா மீனு கொக்கை முழுங்குமா குழு : ஆஹா பெண் : தின்னா பசி அடங்குமா இல்லையின்னா தின்ன தின்ன பசிஎடுக்குமா ஆண் : இடுப்புல எனக்கு இடம் கொஞ்சம் ஒதுக்கு சடுகுடு ஆட்டம் ஆடி காட்டுறேன் பெண் : ஏகப்பட்ட திமிரு உனக்குள்ள இருக்கு நேரங்காலம் வரட்டும் நான் அடக்கி காட்டுறேன் ஆண் : { தோள் மேலே நான் தூக்கி ஊர் சுற்றவா வாயோடு வாய் வச்சு சோர் ஊட்டவா } (2) பெண் : வெள்ளாடு போல மேயாத என்ன உன்னால தன்னால நண்டூருதே ஆண் : ஹையோ கொக்கு மீனை திங்குமா இல்லையினா மீனு கொக்கை முழுங்குமா குழு : தின்னு தின்னு பெண் : தின்னா பசி அடங்குமா இல்லையின்னா தின்ன தின்ன பசிஎடுக்குமா குழு : தின்னு தின்னு ஆண் : பார்க்க பார்க்க தான் நாக்கு ஊருது குழு : ஹோய் ஆண் : பக்கத்துல நீயும் வந்தால் வேர்த்து கொட்டுது குழு : ஹோய் பெண் : மூட்டை மூட்டையா ஆசை ஏறுது குழு : ஹோய் பெண் : மூடி வச்சு மூடி வச்சு எடையும் கூடுது குழு : ஹோய் ஆண் : பஞ்சு மூட்டை உன் மேல நான் தீய மூட்டவா பெண் : கொத்து கொத்தா முத்தம் போட்டு அனல கூட்டவா குழு : ................................ பெண் : பனை மரம் போல இருக்குற உன்னை மரம் கொத்தியாட்டம் கொத்தி பார்க்கவா ஆண் : தேன் ஆடை போல இருக்குற உன்னை தேனியா மாறி தின்னு பார்க்கவா பெண் : { பதினாறு பிள்ளைக்கு பேர் தேடவா ஒதுங்காம பதுங்காம விளையாடவா } (2) ஆண் : ஹோ வெட்கத்தை விட்டு நீ சொல்லி புட்ட இப்போதே என் கூத்தை நீ பாரடி கொக்கு ...... பெண் : ஆன் பெண் : கொக்கு மீனை திங்குமா இல்லையினா மீனு கொக்கை முழுங்குமா குழு : தின்னு தின்னு ஆண் : தின்னா பசி அடங்குமா இல்லையின்னா தின்ன தின்ன பசிஎடுக்குமா குழு : தின்னு தின்னு பெண் : பார்க்க பார்க்க தான் நாக்கு ஊருது பக்கத்துல நீயும் வந்தா வேர்த்து கொட்டுது ஆண் : ஓ மூட்டை மூட்டையா ஆசை ஏறுது மூடி வச்சு மூடி வச்சு எடையும் கூடுது பெண் : நான் பஞ்சு மூட்டை உன் மேல நான் தீய மூட்டவா பெண் : கொத்து கொத்தா முத்தம் போட்டு அனல கூட்டவா { ஓரே ஓரே ஓரே பர்ரா பர்ரா ஜோரே ஜோரே ஜோரே } (2)
Song details
Singers: Shankar Mahadevan and Srilekha Parthasarathy
Music by: Harris Jayaraj
Release information: From Kovil (2003) · Lyricist: Snehan
- Singer: Shankar Mahadevan and Srilekha Parthasarathy
- Film / album: Kovil
- Composer: Harris Jayaraj