Roman script

Singers : Vijay Antony and ADK
Music by : Vijay Antony
Male Part
Kodiyil oruvan…(4)
Male Part
Kodiyil oruvan…(4)
Male Part
Kodiyil oruvan…(4)
Male Part
Kodiyil oruvan…(4)
Male Part
Kodiyil oruvan
Ezhaiyin pudhalvan
Naatai vittruthan kooru pottidum
Kootathirkku pagaivan
Male Part
Kodiyil oruvan
Kobaththil samaran
Naatai vittruthan kooru pottidum
Kootathirkku pagaivan
Male Part
Pasikkum kootam theruvil nirkum
Nilaiyai maatra mudivugal eduppaan
Idhayam muzhukka unnai sumandhu
Valigal thaanguvaan…
Male Part
Padhukkum kootam thalaigal therikka
Theruvil oda thalaivali koduppaan
Unakkaai pirandhu unnakkaai irundhu
Unakaai vaazhuvaan
Male Part
Kodiyil oruvan
Ezhaiyin pudhalvan
Naatai vittruthan kooru pottidum
Kootathirkku pagaivan
Male Part
Kodiyil oruvan
Kobaththil samaran
Naatai vittruthan kooru pottidum
Kootathirkku pagaivan
Rap : The drop of the hat
The drop of the rap
The drop of the beat
You might it listen to
What thoughts was fact
Rap : The drop of the hat
The drop of the rap
The drop of the beat
You might it listen to
What thoughts was fact
Male Part
Pinnadi pesatha munnadi vaa
Kankkatti viththaiya
No no
Kannaadi munnaadi virundha kattipputta
Athae gethu than aagaathu
No no…
Male Part
Ivan than udambil kadavul kondu
Mirugam azhiththu irukuda
Ezhaiyin manadhil kodi katti
Vaazhappiranthavan naanada
Male Part
Ega sananga ellaam nalla sanam
Kuzha saami kuda onna nikkum
Kodi kodiyaa than koottam serum
Ondru sernthu ippo seiyapporom
Male Part
Janaga managa thooki adi
Thana thana thana thooki adi
Thanamana kana kana janaa
Kana kana kana kana kanaa
Kanaga nanaga nanaga nanaga
Nanaga nanaga nanaga nanaga
Nanaga nanaga nanaga nanaga
Nanaga nanaga nanaga nanaga…na
Male Part
Anbil thaaiyavaan
Pagai kootathirkku peiyavaan
Avanai nambividu
Unnai kaapaatruvaan
Male Part
Nodikkul mudippaan
Vidiyal koduppaan
Idikkum idiyin
Madiyil paduppaan
Male Part
Thadukkum thadaikkal
Ivanin padikkal
Sigarathai thoduvaan
Nanban…
Male Part
Kodiyil oruvan
Ezhaiyin pudhalvan
Naatai vittruthan kooru pottidum
Kootathirkku pagaivan
Male Part
Kodiyil oruvan
Kobaththil samaran
Naatai vittruthan kooru pottidum
Kootathirkku pagaivan
Male Part
Pasikkum kootam theruvil nirkum
Nilaiyai maatra mudivugal eduppaan
Idhayam muzhukka unnai sumandhu
Valigal thaanguvaan…
Male Part
Padhukkum kootam thalaigal therikka
Theruvil oda thalaivali koduppaan
Unakkaai pirandhu unnakkaai irundhu
Unakaai vaazhuvaan
Male Part
Kodiyil oruvan……

தமிழ்

பாடகர்கள் : விஜய் அண்டோனி மற்றும் எ.டி.கே
இசை அமைப்பாளர் : விஜய் அண்டோனி
ஆண் : கோடியில் ஒருவன்....(4)
ஆண் : கோடியில் ஒருவன்....(4)
ஆண் : கோடியில் ஒருவன்....(4)
ஆண் : கோடியில் ஒருவன்....(4)
ஆண் : கோடியில் ஒருவன்
ஏழையின் புதல்வன்
நாட்டை விற்றுதான் கூறு போட்டிடும்
கூட்டத்திற்கு பகைவன்
ஆண் : கோடியில் ஒருவன்
ஏழையின் புதல்வன்
நாட்டை விற்றுதான் கூறு போட்டிடும்
கூட்டத்திற்கு பகைவன்
ஆண் : பசிக்கும் கூட்டம் தெருவில் நிற்கும்
நிலையை மாற்ற முடிவுகள் எடுப்பான்
இதயம் முழுக்க உன்னை சுமந்து
வலிகள் தாங்குவான்
ஆண் : பதுக்கும் கூட்டம் தலைகள் தெறிக்க
தெருவில் ஓட தலைவலி கொடுப்பான்
உனக்காய் பிறந்து உனக்காய் இருந்து
உனக்காய் வாழ்வான்
ஆண் : கோடியில் ஒருவன்
ஏழையின் புதல்வன்
நாட்டை விற்றுதான் கூறு போட்டிடும்
கூட்டத்திற்கு பகைவன்
ஆண் : கோடியில் ஒருவன்
ஏழையின் புதல்வன்
நாட்டை விற்றுதான் கூறு போட்டிடும்
கூட்டத்திற்கு பகைவன்
ஆண் : கோடியில் ஒருவன்
கோபத்தில் சமரன்
நாட்டை விற்றுதான் கூறு போட்டிடும்
கூட்டத்திற்கு பகைவன்
ஆண் : த டிராப் ஆப் த ஹேட்
த டிராப் ஆப் த ரேப்
த டிராப் ஆப் த பீட்
யு மைட் இட் லிசன் டு
வாட் தாட்ஸ் வாஸ் பேக்ட்
ஆண் : த டிராப் ஆப் த ஹேட்
த டிராப் ஆப் த ரேப்
த டிராப் ஆப் த பீட்
யு மைட் இட் லிசன் டு
வாட் தாட்ஸ் வாஸ் பேக்ட்
ஆண் : பின்னாடி பேசாத முன்னாடி வா
கண்கட்டி வித்தையா
நோ நோ
கண்ணாடி முன்னாடி விருந்த காட்டிபுட்ட
அதே கெத்து தான் ஆகாது
நோ நோ...
ஆண் : இவன் தான் உடம்பில் கடவுள் கொண்டு
மிருகம் அழித்து இருக்குடா
ஏழையின் மனதில் கொடி கட்டி
வாழப்பிறந்தவன் நானடா
ஆண் : ஏக சனங்க எல்லாம் நல்ல சனம்
குல சாமி கூட ஒண்ணா நிக்கும்
கோடி கோடியா தான் கூட்டம் சேரும்
ஒன்று சேர்ந்து இப்போ செய்யபோறோம்
ஆண் : ஜனக மனக தூக்கி அடி
தன தன தன தூக்கி அடி
தனமன கன கன ஜனா
கன கன கன கன கனா
கனக நனக நனக நனக
நனக நனக நனக நனக
நனக நனக நனக நனக
நனக நனக நனக நனக... நா
ஆண் : அன்பில் தாயாவான்
பகை கூட்டத்திற்கு பேயாவான்
அவனை நம்பிவிடு
உன்னை காப்பாற்றுவான்
ஆண் : நொடிக்குள் முடிப்பான்
விடியல் கொடுப்பான்
இடிக்கும் இடியின்
மடியில் படுப்பான்
ஆண் : தடுக்கும் தடைகள்
இவனின் படிகள்
சிகரத்தை தொடுவான்
நண்பன்....
ஆண் : கோடியில் ஒருவன்
ஏழையின் புதல்வன்
நாட்டை விற்றுத்தான் கூறு போட்டிடும்
கூட்டத்திற்கு பகைவன்
ஆண் : கோடியில் ஒருவன்
கோவத்தில் சமரன்
நாட்டை விற்றுதான் கூறு போட்டிடும்
கூட்டத்திற்கு பகைவன்
ஆண் : பசிக்கும் கூட்டம் தெருவில் நிற்கும்
நிலையை மாற்ற முடிவுகள் எடுப்பான்
இதயம் முழுக்க உன்னை சுமந்து
வலிகள் தாங்குவான்...
ஆண் : பத்துக்கும் கூட்டம் தலைகள் தெறிக்க
தெருவில் ஓட தலைவலி கொடுப்பான்
உனக்காய் பிறந்து உனக்காய் இருந்து
உனக்காய் வாழ்வான்
ஆண் : கோடியில் ஒருவன்.....

Song details

Singers: Vijay Antony and ADK

Music by: Vijay Antony

Release information: From Kodiyil Oruvan (2021) · Singer: Vijay Antony and ADK · Lyricist: Arun Bharathi · Music: Vijay Antony