Roman script

Singers : Mahalakshmi Iyer and Shriram Iyer

Music by :  Shankar-Ehsaan-Loy

Female Part

Oo… komaanae

Oo.. endhan komaanae

Undhan maan ini naandhaanae

Female Part

Oo.. endhan komaanae

Undhan maan ini naandhaanae

Female Part

Unadhu kaattil naan nuzhaindhenae..ae..

Unadhu kaattil naan nuzhaindhenae

Vanathin vanappilae tholaindhenae

Female Part

Piragu undhan vizhigalai kandu

Mayangi mayangiyae vizhundhenae

Female Part

Undhan vaalin oosai kettae…ae….

Undhan vaalin oosai kettae…

Kanavinai niruthiyae thidukkittu vizhithenae

Female Part

Oo… komaanae

Undhan maan ini naandhaanae

Oo..oo… endhan komaanae

Undhan maan ini naandhaanae

Chorus

Komaanae..ae…komaanae…ae..

Komaanae…ae…endhan komaanae

Um vegam meedhu ival

Mogam kondadhai

Dhegam cholludhae….

Ival dhegam meedhu neer

Mogam kondadhai um

Vegam cholludhae komaanae…

Female Part

Oo…. komaanae…ae…..

Female Part

Unadhu ninaivugal

Enadhunavaaga..aa…

Unadhu ninaivugal enadhunavaaga

Udalum uyirum naan niraindhenae

Unadhu nizhal endhan thugilena maara

Ulagam ulagam naan marandhenae

Female Part

Oh undhan vaalin oosai kettae…

Ae….hoo..

Undhan vaalin oosai kettae…

Kanavinai niruthiyae thidukkittu vizhithenae

Female Part

Oo… komaanae

Undhan maan ini naandhaanae

Oo..oo… endhan komaanae

Undhan maan ini naandhaanae

Male Part

Chiru koondil adaivaayaa..

Perungaattil thirivaayaa..

Iru rekkai virippaayaa..

Ilamaanae parappaayaa..

Female Part

Pudhu uyarangalil en uyir parakka

Nee cheidhaayoo

Pudhu ulagangalai en vizhigalilae

Nee thirandhaayoo…

Female Part

Oh kanavum nanavum

Inaiyum idathil

Ennai neeyum kuzhambida cheidhaayoo

Female Part

Oo…komaanae

Endhan komaanae…ae….

Komaanae…ae…komaanae…

Undhan maan ini naandhaanae

Ennai konjum vedan neethaanae

Hmmm mmm komaanae………….

தமிழ்

பாடகர்கள் : மகாலட்சுமி ஐயர் மற்றும் ஸ்ரீராம் ஐயர்

இசையமைப்பாளர் : ஷங்கர் இஷான் லோய்

பெண் : ஓ... கோமானே

ஓ... எந்தன் கோமானே

உந்தன் மான் இனி நான்தானே

பெண் : ஓ... எந்தன் கோமானே

உந்தன் மான் இனி நான்தானே

பெண் : உனது காட்டில் நான் நுழைந்தேனே..ஏ...

உனது காட்டில் நான் நுழைந்தேனே

வனத்தின் வனப்பிலே தொலைந்தேனே

பெண் : பிறகு உந்தன் விழிகளைக் கண்டு

மயங்கி மயங்கியே விழுந்தேனே

பெண் : உந்தன் வாளின் ஓசை கேட்டே...

உந்தன் வாளின் ஓசை கேட்டே...

கனவினை நிறுத்தியே திடுக்கிட்டு விழித்தேனே

பெண் : ஓ....கோமானே

உந்தன் மான் இனி நான்தானே

ஓ...ஓ....எந்தன் கோமானே

உந்தன் மான் இனி நான்தானே

குழு : கோமானே...ஏ....கோமானே...ஏ....

கோமானே...ஏ....எந்தன் கோமானே

உம் வேகம் மீது இவள்

மோகம் கொண்டதை

தேகம் சொல்லுதே....

இவள் தேகம் மீது நீர்

மோகம் கொண்டதை உம்

வேகம் சொல்லுதே கோமானே...

பெண் : ஓ... கோமானே...ஏ.....

பெண் : உனது நினைவுகள்

எனதுணவாக...ஆஅ....

உனது நினைவுகள் எனதுணவாக

உடலும் உயிரும் நான் நிறைந்தேனே

உனது நிழல் எந்தன் துகிலென மாற

உலகம் உலகம் நான் மறந்தேனே

பெண் : ஓ உந்தன் வாளின் ஓசை கேட்டே...

ஏ...ஹோ....

உந்தன் வாளின் ஓசை கேட்டே...

கனவினை நிறுத்தியே திடுக்கிட்டு விழித்தேனே

பெண் : ஓ....கோமானே

உந்தன் மான் இனி நான்தானே

ஓ...ஓ....எந்தன் கோமானே

உந்தன் மான் இனி நான்தானே

ஆண் : சிறு கூண்டில் அடைவாயா...

பெருங்காட்டில் திரிவாயா...

இரு றெக்கை விரிப்பாயா...

இளமானே பறப்பாயா...

பெண் : புது உயரங்களில் என் உயிர் பறக்க

நீ செய்தாயோ

புது உலகங்களை என் விழிகளிலே

நீ திறந்தாயோ....

பெண் : ஓ கனவும் நனவும்

இணையும் இடத்தில்

என்னை குழம்பிடச் செய்தாயோ

பெண் : ஓ... கோமானே

எந்தன் கோமானே...ஏ....

கோமானே...ஏ....கோமானே

உந்தன் மான் இனி நான்தானே

என்னைக் கொஞ்சும் வேடன் நீதானே

ஹ்ம்ம் ம்ம்ம் கோமானே.......

Song information

Singers: Mahalakshmi Iyer and Shriram Iyer

Music by: Shankar-Ehsaan-Loy

Release information: From Manikarnika (The Queen of Jhansi) (2019) · Lyricist: Madhan Karky

Explore this song