Roman script

Singer : Anirudh Ravichander

Music by : Madley Blues

Whistle : …………………………

Male Part

Thaniyila thimira alainja meena

Thookipottu tharamela thavikavutta

Kannukula thengi kidantha neera

Bore-a pottu jore aa thaan izhuthu putta

Male Part

Safe-a irrukathaan paathen

Adhukenna… sethula thallivutta

Future pondati thaannu

Ninaicha en nalla ennathula

Manna thoovi knock out-u panniputta

Male Part

Thaniyila thimira alainja meena

Thookipottu tharamela thavikavutta

Kannukula thengi kidantha neera

Bore-a pottu jore aa thaan izhuthu putta

Male Part

Safe-a irrukathaan paathen

Adhukenna… sethula thallivutta

Future pondati thaannu

Ninaicha en nalla ennathula

Manna thoovi knock out-u panniputta

Male Part

Playful-a yeno nadanthukitten

Playboy-a irupennu ninaikavitten

Male Part

Nadunisiyila naai kooda alayavutta

Lamp post-u bus stand-nu thiriyavutta

Male Part

Neraaga poiyi sorry-nu ketka

En neju enna vidalaiyae

Call pannum bodhu cut pannuralae

Whatsapp-u status-la

Vaai vittu azhugurenae

Male Part

Thaniyila thimira alainja meena

Thookipottu tharamela thavikavutta

Kannukula thengi kidantha neera

Bore-a pottu jore aa thaan izhuthu putta

Male Part

Safe-a irrukathaan paathen

Adhukenna… sethula thallivutta

Future pondati thaannu

Ninaicha en nalla ennathula

Manna thoovi knock out-u panniputta

தமிழ்

பாடகர் : அனிருத் ரவிச்சந்தர்

இசை அமைப்பாளர் : மேட்லி ப்ளூஸ்

விசில் : ...........................

ஆண் : தண்ணியில திமிரா அலைஞ்ச மீன

தூக்கி போட்டு தரமேல தவிக்க வுட்டா

கண்ணுக்குள்ள தேங்கி கிடந்த நீர

போர போட்ட ஜேராத்தான் இழுத்து புட்டா

ஆண் : சேபா இருக்கத்தான் பார்த்தேன்

அதுக்கென்ன சேத்துல தள்ளிவிட்டா

பியூச்சர் பொண்டாட்டி தானே

நெனச்ச என் நல்லெண்ணத்துல

மண்ண தூவி

நாக்அவுட் பண்ணிபுட்டா

ஆண் : தண்ணியில திமிரா அலைஞ்ச மீன

தூக்கி போட்டு தரமேல தவிக்க வுட்டா

கண்ணுக்குள்ள தேங்கி கிடந்த நீர

போர போட்ட ஜேராத்தான் இழுத்து புட்டா

ஆண் : சேபா இருக்கத்தான் பார்த்தேன்

அதுக்கென்ன சேத்துல தள்ளிவிட்டா

பியூச்சர் பொண்டாட்டி தானே

நெனச்ச… என் நல்லெண்ணத்துல

மண்ண தூவி

நாக்அவுட் பண்ணிபுட்டா

ஆண் : பிளேபுள்ளா ஏனோ

நடந்துக்கிட்டேன்

பிளேபாயா இருப்பேன்னு

நினைக்கவிட்டேன்

ஆண் : நடுநிசியுல நாய் கூட

அலையவுட்டா

லேம்ப் போஸ்ட்னு பஸ்ஸ்டாண்டுன்னு

திரியவுட்டா

ஆண் : நேராக போயி சாரியின்னு கேட்க

ஏன் என் நெஞ்சு என்ன விடலயே

கால் பண்ணும் போது

கட் பண்ணுறாளே

வாட்ஸ்அப் ஸ்டேட்ஸ்ல

வாய் விட்டு அழுகிறேனே

ஆண் : தண்ணியில திமிரா அலைஞ்ச மீன

தூக்கி போட்டு தரமேல தவிக்க வுட்டா

கண்ணுக்குள்ள தேங்கி கிடந்த நீர

போர போட்ட ஜேராத்தான் இழுத்து புட்டா

ஆண் : சேபா இருக்கத்தான் பார்த்தேன்

அதுக்கென்ன… சேத்துல தள்ளிவிட்டா

பியூச்சர் பொண்டாட்டி தானே

நெனச்ச என் நல்லெண்ணத்துல

மண்ண தூவி

நாக்அவுட் பண்ணிபுட்டா

Song information

Singer: Anirudh Ravichander

Music by: Madley Blues

Release information: From Arasiyalla Idhellam Saadharnamappa (2021) · Singer: Anirudh Ravichander · Lyricist: Vignesh Shivan · Music: Madley Blues

Explore this song