Roman script

Singers : Janani, Malvi Suderesan and Kalyan Manjunath
Music by : Jen Martin
Lyrics by : Mohan Rajan
Female Part
Klesa kaadhala
Unnai viyakiren
Nee aruginil irukkaiyil
Or iragena midhakkiren
Female Part
Adheedha kaadhalaal
Ennai marakkiren
Nee viralgalai pidikkaiyil
En thuyarangal tholaikkiren
Female Part
Sei pola ennai maatrinaayae
En thaai pola neeyum maarinaayae
Female Part
Un paarvai pothum
Un vaarthai pothum
En vaazhkai yaavum
Un moochil uyir vaazhumae
Male Part
Un vaazhvu ennodu
En vaazhvu unnodu
Verondrum inimelae
Vendaam pennae
Male Part
Kai thaangum anbodu
Thol saayum nenjodu
Neengamal sernthaalae
Podhum kannae
Female Part
Un nizhalpadum
Tholaivinil dhinam
Vasipadhu perinbam
Sila nodi sinam
Sirikkaiyil manam
Unarnthidum mun jenmam
Female Part
Anaippaaya
En sol ketpaaya
En raatchasa
En silmisha
Female Part
Varam neeyae
Anbil sindhum kanneer pola
Vairam illai
Un aruginil vaazhndhaal
Nagaram kooda thuyaram illai
Male Part
Un vaazhvu ennodu
En vaazhvu unnodu
Verondrum inimelae
Vendam pennae
Male Part
Kai thaangum anbodu
Thol saayum nenjodu
Neengamal sernthaalae
Podhum kannae

தமிழ்

பாடகர்கள் : ஜனனி, மால்வி சுந்தரேசன் மற்றும் கல்யான் மஞ்சுநாத்
இசை அமைப்பாளர் : ஜென் மார்ட்டின்
பாடல் ஆசிரியர் : மோகன் ராஜன்
பெண் : கிலேச காதலாய்
உன்னை ஏற்கிறேன்
நீ அருகினில் இருக்கையில்
ஒரு இறகென மிதக்கிறேன்
பெண் :ஆதித காதலால்
என்னை மறக்கிறேன்
நீ விரல்களை பிடிக்கையில்
என் துயரங்களை தொலைக்கிறேன்
பெண் : சேய் போல் என்னை மாற்றினாயே
என் தாய் போல் நீயும் மாறினாேயே
பெண் : உன் பார்வை போதும்
உன் வார்த்தை போதும்
என் வாழ்க்கையும் யாவும்
உன் மூச்சில் உயிர் வாழுமே
ஆண் : என் வாழ்வு உன்னோடு
உன் வாழ்வு என்னோடு
வேறொன்றும் இனிமேலே
வேண்டாம் பெண்ணே
ஆண் : கை தாங்கும் அன்போடு
தோள் சாயும் நெஞ்சோடு
நீங்காமல் சேர்ந்தாலே
போதும் கண்ணே
பெண் : உன் நிழல்படும்
தொலைவினில் தினம்
வசிப்பது பேரின்பம்
சில நொடி சினம்
சிரிக்கையில் மனம்
உணர்ந்திடும் முன் ஜென்மம்
பெண் : அணைப்பாயா
என் சொல் கேட்பாயா
என் ராட்சசா என் செல்விசா
பெண் : வரம் நீயே அன்பில் சிந்தும்
கண்ணிர் போல வைரம் இல்லை
உன் அருகினில் வாழ்ந்தால்
நகரம் கூட துயரம் இல்லை
ஆண் : என் வாழ்வு உன்னோடு
உன் வாழ்வு என்னோடு
வேறொன்றும் இனிமேலே
வேண்டாம் பெண்ணே
ஆண் : கை தாங்கும் அன்போடு
தோள் சாயும் நெஞ்சோடு
நீங்காமல் சேர்ந்தாலே
போதும் கண்ணே

Song details

Singers: Janani, Malvi Suderesan and Kalyan Manjunath

Music by: Jen Martin

Lyrics by: Mohan Rajan

Release information: From Dada (2022) · Singer: Janani, Malvi Suderesan and Kalyan Manjunath · Lyricist: Mohan Rajan · Music: Jen Martin

Song video

Watch on YouTube