Roman script
Singer : Vani Jairam Music by : Shankar Ganesh Lyrics by : Vaali Female Part Kiss me kiss me kiss me kiss me Aasai meeruthae hammaa bodhai yaeruthae Yaengi nikkuthae kaaman ambu thaikkuthae Mugavettu kannu enai vattam podum Ilavattam ellaam ingae vaa…. Female Part Kiss me kiss me kiss me kiss me Female Part ……………. Female Part Pookkalin melae eekkalai polae Aadavar koottam ammaadi Iththanai perum muththirai kettaal Ennadi seiven ammaadi Female Part Pookkalin melae eekkalai polae Aadavar koottam ammaadi Iththanai perum muththirai kettaal Ennadi seiven ammaadi Female Part Seenaththu pattu dhinam enthan thegaththil pattu Seenaththu pattu dhinam enthan thegaththil pattu Arugae varalaam medhuvaai thodalaam Anbai alli tharalaam Female Part Kiss me kiss me kiss me kiss me Aasai meeruthae hammaa bodhai yaeruthae Yaengi nikkuthae kaaman ambu thaikkuthae Mugavettu kannu enai vattam podum Ilavattam ellaam ingae vaa…. Female Part Kiss me kiss me kiss me kiss me Female Part ……………. Female Part Thaamarai mottu meniyai thottu Sangathi pesu kannodu Veenaiyai meettu paadoru paattu Vegaththai kaattu ennodu Female Part Thaamarai mottu meniyai thottu Sangathi pesu kannodu Veenaiyai meettu paadoru paattu Vegaththai kaattu ennodu Female Part Raththiri neram sugam thondrum poovidhazh oram Raththiri neram sugam thondrum poovidhazh oram Thaniyaai azhaiththaal kaniyaai kanivaen Senthaen nenjil pozhivaen Female Part Kiss me kiss me kiss me kiss me Aasai meeruthae hammaa bodhai yaeruthae Yaengi nikkuthae kaaman ambu thaikkuthae Mugavettu kannu enai vattam podum Ilavattam ellaam ingae vaa…. Female Part Kiss me kiss me kiss me kiss me Common everybody
தமிழ்
பாடகி : வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : வாலி பெண் : கிஸ் மீ கிஸ் மீ கிஸ் மீ கிஸ் மீ ஆசை மீறுதே ஹம்மா போதை ஏறுதே ஏங்கி நிக்குதே காமன் அம்பு தைக்குதே முகவெட்டு கண்டு எனை வட்டம் போடும் இளவட்டம் எல்லாம் இங்கே வா....... பெண் : கிஸ் மீ கிஸ் மீ கிஸ் மீ கிஸ் மீ பெண் : .................... பெண் : பூக்களின் மேலே ஈக்களைப் போலே ஆடவர் கூட்டம் அம்மாடி இத்தனை பேரும் முத்திரை கேட்டால் என்னடி செய்வேன் அம்மாடி பெண் : பூக்களின் மேலே ஈக்களைப் போலே ஆடவர் கூட்டம் அம்மாடி இத்தனை பேரும் முத்திரை கேட்டால் என்னடி செய்வேன் அம்மாடி பெண் : சீனத்துப் பட்டு தினம் எந்தன் தேகத்தில் பட்டு சீனத்துப் பட்டு தினம் எந்தன் தேகத்தில் பட்டு அருகே வரலாம் மெதுவாய் தொடலாம் அன்பை அள்ளித் தரலாம் பெண் : கிஸ் மீ கிஸ் மீ கிஸ் மீ கிஸ் மீ...... ஆசை மீறுதே ஹம்மா போதை ஏறுதே ஏங்கி நிக்குதே காமன் அம்பு தைக்குதே முகவெட்டு கண்டு எனை வட்டம் போடும் இளவட்டம் எல்லாம் இங்கே வா....... பெண் : கிஸ் மீ கிஸ் மீ கிஸ் மீ கிஸ் மீ பெண் : .................... பெண் : தாமரை மொட்டு மேனியைத் தொட்டு சங்கதி பேசு கண்ணோடு வீணையை மீட்டு பாடொரு பாட்டு வேகத்தைக் காட்டு என்னோடு பெண் : தாமரை மொட்டு மேனியைத் தொட்டு சங்கதி பேசு கண்ணோடு வீணையை மீட்டு பாடொரு பாட்டு வேகத்தைக் காட்டு என்னோடு பெண் : ராத்திரி நேரம் சுகம் தோன்றும் பூவிதழ் ஓரம் ராத்திரி நேரம் சுகம் தோன்றும் பூவிதழ் ஓரம் தனியாய் அழைத்தால் கனியாய் கனிவேன் செந்தேன் நெஞ்சில் பொழிவேன்...... பெண் : கிஸ் மீ கிஸ் மீ கிஸ் மீ கிஸ் மீ.... ஆசை மீறுதே ஹம்மா போதை ஏறுதே ஏங்கி நிக்குதே காமன் அம்பு தைக்குதே முகவெட்டு கண்டு எனை வட்டம் போடும் இளவட்டம் எல்லாம் இங்கே வா....... பெண் : கிஸ் மீ கிஸ் மீ கிஸ் மீ கிஸ் மீ கமான் எவ்ரிபடி
Song information
Singer: Vani Jairam
Music by: Shankar Ganesh
Lyrics by: Vaali
Release information: From Sattathukku Oru Saval (1983) · Singer: Vani Jairam · Lyricist: Vaali · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: Vani Jairam
- Film / album: Sattathukku Oru Saval
- Composer: Shankar Ganesh
- Lyricist: Vaali