Roman script
Singers : K.G. Ranjith and Srinidhi Music by : Anthony Daasan Male Part Yei kingini kingini maniyae Nee enakku pudicha saniyae En thangamae thaayumanavalae Adi ennadi ennadi kodiyae Mandaikul vedikkum vediyae En nenjula muzhaicha kaadhal chediyae Male Part Enna solla… varthai yedhum sikkavillai Nee illama vaazhuvenu ninaikkalamo neeyum En raasathi …en usuru unkooda Un kannu asaivil padham maari pona naanum Naan enna solla… Male Part Kuthuyirum kola uyiruma Thudikkuthu en idhayam Nitham unnai theduren naan whatsapp-ila Pathu tharam yosichadha Othai variyil pesuviyae Posukkuna kovikira en gap-ula Male Part Yei kingini kingini maniyae Nee enakku pudicha saniyae En thangamae thaayumanavalae Adi ennadi ennadi kodiyae Mandaikul vedikkum vediyae En nenjula muzhaicha kaadhal chediyae Male Part Enna solla… varthai yedhum sikkavillai Nee illama vaazhuvenu ninaikkalamo neeyum En raasathi …en usuru unkooda Female Part Vithai thaan pechula thaan Vaai savadal adikkadha Budhi kettu pochaa Naan un aalu thaan Unnai pola enakkullum Yeraalam aasai irukku Onnaaga poranthathala poraduren Female Part Nee sonnadhu sonnadhu seri thaan Naan ennaikkum unakku sani thaan Unni pinni thodarum kodi thaan naanu Hey innikkum ennaikkum thunaiyaaga Ippovum eppovum usuraaga Unnodu iruppen urava naanu Female Part Enna solla… varthai yedhum sikkavillai Nee illama vaazhuvenu ninaikkalamo neeyum Male : En raasathi …en usuru unkooda Un kannu asaivil padham maari pona naanum Female : Naan enna solla…
தமிழ்
பாடகர்கள் : கே. ஜி. ரஞ்சித் மற்றும் ஸ்ரீநிதி இசை அமைப்பாளர் : அந்தோணி தாசன் ஆண் : ஏய் கிங்கிணி கிங்கிணி மணியே நீ எனக்கு புடிச்ச சனியே என் தங்கமே தாயுமானவளே அடி என்னடி என்னடி கொடியே மண்டைக்குள் வெடிக்கும் வெடியே என் நெஞ்சுல முளைச்ச காதல் செடியே ஆண் : என்ன சொல்ல... வார்த்தை ஏதும் சிக்கவில்லை நீ இல்லாம வாழ்வேன்னு நினைக்கலாமோ நீயும் என் ராசாத்தி... என் உசுரு உன்கூட உன் கண்ணு அசைவில் பதம் மாறி போன நானும் நான் என்ன சொல்ல... ஆண் : ஏய் கிங்கிணி கிங்கிணி மணியே நீ எனக்கு புடிச்ச சனியே என் தங்கமே தாயுமானவளே அடி என்னடி என்னடி கொடியே மண்டைக்குள் வெடிக்கும் வெடியே என் நெஞ்சுல முளைச்ச காதல் செடியே ஆண் : என்ன சொல்ல... வார்த்தை ஏதும் சிக்கவில்லை நீ இல்லாம வாழ்வேன்னு நினைக்கலாமோ நீயும் என் ராசாத்தி... என் உசுரு உன்கூட பெண் : வித்தை தான் பேச்சுல தான் வாய் சவடால் அடிக்காத புத்தி கெட்டு போச்சா நான் உன் ஆளு தான் உன்னை போல எனக்குள்ளும் ஏராளம் ஆசை இருக்கு ஒன்னாக பொறந்ததால போராடுறேன் பெண் : நீ சொன்னது சொன்னது சரிதான் நான் என்னைக்கும் உனக்கு சனி தான் உன்னை பின்னி தொடரும் கோடி தான் நானு ஹே இனைக்கும் என்னைக்கும் துணையாக இப்போவும் எப்போவும் உசுராக உன்னோடு இருப்பேன் உறவா நானு பெண் : என்ன சொல்ல... வார்த்தை ஏதும் சிக்கவில்லை நீ இல்லாம வாழ்வேன்னு நினைக்கலாமோ நீயும் ஆண் : என் ராசாத்தி... என் உசுரு உன்கூட உன் கண்ணு அசைவில் பதம் மாறி போன நானும் பெண் : நான் என்ன சொல்ல...
Song information
Singers: K.G. Ranjith and Srinidhi
Music by: Anthony Daasan
Release information: From MGR Magan (2020) · Singer: K.G. Ranjith and Srinidhi · Lyricist: Anthony Dasan · Music: Anthony Daasan
Explore this song
- Singer: K.G. Ranjith and Srinidhi
- Film / album: MGR Magan
- Composer: Anthony Daasan