Roman script
Singer : Vani Jairam Music by : Ilayaraja Lyrics by : Kannadasan Female Part Kettaal ketta varam tharum thaayae un saranam Kettaal ketta varam tharum thaayae un saranam Thedi varum anbarukku dhurkkaiyamman arilirukkum Theril varum ammanukku aadharikkum manamirukku Female Part Kettaal ketta varam tharum thaayae un saranam Female Part Naalvagai vedhangalum oru sakthiyai kaattuthammaa Iru vinaigal oottuthammaa Thirisooliyai pottruthammaa Female Part Kettaal ketta varam tharum thaayae un saranam Thedi varum anbarukku thurkkaiyamman arilirukkum Female Part Aayiram peyarudaiyaal aayiram kannudaiyaal Aayiram kayudaiyaal aayiram vadivudaiyaal Maavilakkil kudiyiruppaal manthiraththil koluviruppaal Kovilukkul iruntha vannam kaavalukku thaaniruppaal Female Part Kettaal ketta varam tharum thaayae un saranam Thedi varum anbarukku thurkkaiyamman arilirukkum Female Part Maasiyil therottam panguniyil theppottam Chiththiraiyil poochoriyal eththaniyo ursavangal Sevadiyai thozhutha vannam devi pugazh padiduvaar Kaavadigal soodiduvaar karagangal aadiduvaar Female Part Kettaal ketta varam tharum thaayae un saranam Thedi varum anbarukku thurkkaiyamman arilirukkum Dhurkkaiyamman arilirukkum Dhurkkaiyamman arilirukkum
தமிழ்
பாடகி : வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : கேட்டால் கேட்ட வரம் தரும் தாயே உன் சரணம் கேட்டால் கேட்ட வரம் தரும் தாயே உன் சரணம் தேடி வரும் அன்பருக்கு துர்க்கையம்மன் அருளிருக்கும் தேரில் வரும் அம்மனுக்கு ஆதரிக்கும் மனமிருக்கு பெண் : கேட்டால் கேட்ட வரம் தரும் தாயே உன் சரணம்.... பெண் : நால்வகை வேதங்களும் ஒரு சக்தியை காட்டுதம்மா இரு வினைகளை ஓட்டுதம்மா திரிசூலியைப் போற்றுதம்மா பெண் : கேட்டால் கேட்ட வரம் தரும் தாயே உன் சரணம் தேடி வரும் அன்பருக்கு துர்க்கையம்மன் அருளிருக்கும் பெண் : ஆயிரம் பெயருடையாள் ஆயிரம் கண்ணுடையாள் ஆயிரம் கையுடையாள் ஆயிரம் வடிவுடையாள் மாவிளக்கில் குடியிருப்பாள் மந்திரத்தில் கொலுவிருப்பாள் கோவிலுக்குள் இருந்த வண்ணம் காவலுக்கு தானிருப்பாள் பெண் : கேட்டால் கேட்ட வரம் தரும் தாயே உன் சரணம் தேடி வரும் அன்பருக்கு துர்க்கையம்மன் அருளிருக்கும் பெண் : மாசியில் தேரோட்டம் பங்குனியில் தெப்போட்டம் சித்திரையில் பூச்சொரியல் எத்தனையோ உற்சவங்கள் சேவடியைத் தொழுத வண்ணம் தேவி புகழ் பாடிடுவார் காவடிகள் சூடிடுவார் கரகங்கள் ஆடிடுவார்...... பெண் : கேட்டால் கேட்ட வரம் தரும் தாயே உன் சரணம் தேடி வரும் அன்பருக்கு துர்க்கையம்மன் அருளிருக்கும் துர்க்கையம்மன் அருளிருக்கும் துர்க்கையம்மன் அருளிருக்கும்
Song information
Singer: Vani Jairam
Music by: Ilayaraja
Lyrics by: Kannadasan
Release information: From Durgadevi (1977) · Singer: Vani Jairam · Lyricist: Kannadasan · Music: Ilayaraja
Explore this song
- Singer: Vani Jairam
- Film / album: Durgadevi
- Composer: Ilayaraja
- Lyricist: Kannadasan