Roman script
Singer : S. P. Balasubramanyam Music by : Shankar Ganesh Lyrics by : Vairamuthu Male Part Kaaviya mullai pol oru pillai Aa….aa….aa….aa….aa….aa…..aa….aaa….. Male Part : Kaaviya mullai pol oru pillai Thavazhnthathu ingae thavariyathu engae Pillai nilaa engae ponaalo Vandu vizhum maalai aanaalo Male Part Pinchu nadaipottu pillai kulam pogum Ullirukkum sogam kannil etti paarkkum Nenjil pillai kayil illai Nenjil pillai kayil illai Male Part Kaaviya mullai pol oru pillai Thavazhnthathu ingae thavariyathu engae Thavariyathu engae…. Male Part Idhu enna medai maranaththin vaadai Ivan thegam naalai kizhigindra olai Soga megam vaanil pogum Paadhaiyaavum paalaiyaagum Male Part Kaaviya mullai pol oru pillai Thavazhnthathu ingae thavariyathu engae Thavariyathu engae…. Male Part Imaigalin eeram sudugindra paaram Ini entha naalum ilaiyuthir kaalam Saavin osai ketkkumpothu Meendum pillai kaanpathethu Male Part Kaaviya mullai pol oru pillai Thavazhnthathu ingae thavariyathu engae Pillai nilaa engae ponaalo Vandu vizhum maalai aanaalo…..
தமிழ்
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : வைரமுத்து ஆண் : காவிய முல்லை போல் ஒரு பிள்ளை ஆ.....ஆ.......ஆ.....ஆ....ஆ.....ஆ.....ஆ...ஆஅ..... ஆண் : காவிய முல்லை போல் ஒரு பிள்ளை தவழ்ந்தது இங்கே தவறியது எங்கே பிள்ளை நிலா எங்கே போனாளோ வண்டு விழும் மாலை ஆனாளோ... ஆண் : பிஞ்சு நடைப்போட்டு பிள்ளை குலம் போகும் உள்ளிருக்கும் சோகம் கண்ணில் எட்டி பார்க்கும் நெஞ்சில் பிள்ளை கையில் இல்லை நெஞ்சில் பிள்ளை கையில் இல்லை ஆண் : காவிய முல்லை போல் ஒரு பிள்ளை தவழ்ந்தது இங்கே தவறியது எங்கே தவறியது எங்கே....... ஆண் : இது என்ன மேடை மரணத்தின் வாடை இவன் தேகம் நாளை கிழிகின்ற ஓலை சோக மேகம் வானில் போகும் பாதையாவும் பாலையாகும் ஆண் : காவிய முல்லை போல் ஒரு பிள்ளை தவழ்ந்தது இங்கே தவறியது எங்கே தவறியது எங்கே....... ஆண் : இமைகளின் ஈரம் சுடுகின்ற பாரம் இனி எந்த நாளும் இலையுதிர் காலம் சாவின் ஓசை கேட்கும் போது மீண்டும் பிள்ளை காண்பதேது..... ஆண் : காவிய முல்லை போல் ஒரு பிள்ளை தவழ்ந்தது இங்கே தவறியது எங்கே பிள்ளை நிலா எங்கே போனாளோ வண்டு விழும் மாலை ஆனாளோ...
Song information
Singer: S. P. Balasubramanyam
Music by: Shankar Ganesh
Lyrics by: Vairamuthu
Release information: From Kanneer Pookkal (1981) · Singer: S. P. Balasubrahmanyam · Lyricist: Vairamuthu · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: S. P. Balasubramanyam
- Film / album: Kanneer Pookkal
- Composer: Shankar Ganesh
- Lyricist: Vairamuthu