Roman script
Kavalkara Kavalkara Song Lyrics is the track from Poonthotta Kaavalkaran 2 Tamil Film – 1988, Starring Vijayakanth, Anand, Livingston, Pandian, M. N. Nambiyar, Malaysia Vasudevan, Thyagu, Senthil, Radhika, Vani Viswanath, S. N. Lakshmi, K. S. Jayalakshmi and Kokila. This song was sung by Ilayaraja. The music was composed by Ilayaraja. Lyrics works penned by Gangai Amaran. Singer : Ilayaraja Music Director : Ilayaraja Lyricist : Gangai Amaran Humming : ………………. Male Part Kaavalkkaara kaavalkkaara Kaadu kakkum kaavalkkaara Naadhiyatha naattai ingae Yaaru vandhu kaakka poraa Male Part Ezha padum paadu Engalukku yaaru Indha nila maarum kaalam thaan Eppozhudhu Male Part Kaavalkkaara kaavalkkaara Kaadu kakkum kaavalkkaara Male Part Mannilae nanjai undu Punjaiyum karutha kaadum undu Mannilae kottum mazha Nanjaikkum mattumae peivadhillai Male Part Thannikkum kaathukkum thaan Baedhangal enbadhu endrumae illae Mannilae makkalilae
Yettra irakkangal maaravillae Male Part Naadhiyum attra Ezhaigatkku jaadhi edhukku Needhiyum attra naattil Naamum vaazhvadhu edharkku Idhu maara naadu thaera Nalla vazhithaan kaattidappaa Male Part Kaavalkkaara kaavalkkaara Kaadu kakkum kaavalkkaara Naadhiyatha naattai ingae Yaaru vandhu kaakka poraa Male Part Nalla payir kaapadharkku Thottathukkum oru vaeli undu Vaeliyaiyum thaandi vandhu Aadum maadum angu meivadhundu Male Part Manushan vaeli ittaa Aadum maadum meera nyaayam undu Vaeliyae thinbatharkku Vaeliyum kaavalum ennathukku Male Part Mathavanukku buthi solla Buthi irukku Thanna thirutha Buthimathi enga irukku Idhu maara naadu thaera Nalla vazhithaan kaattidappaa Male Part Kaavalkkaara kaavalkkaara Kaadu kakkum kaavalkkaara Naadhiyatha naattai ingae Yaaru vandhu kaakka poraa Male Part Ezha padum paadu Engalukku yaaru Indha nila maarum kaalam thaan Eppozhudhu Male Part Kaavalkkaara kaavalkkaara Kaadu kakkum kaavalkkaara Naadhiyatha naattai ingae Yaaru vandhu kaakka poraa
தமிழ்
பாடகர் : இளையராஜா இசை அமைப்பாளர் : இளையராஜா பாடல் ஆசிரியர் : கங்கை அமரன் முனங்கல் : ................... ஆண் : காவல்காரா காவல்காரா காடு காக்கும் காவல்காரா நாதியத்த நாட்டை இங்கே யாரு வந்து காக்க போறா ஆண் : ஏழ படும்பாடு எங்களுக்கு யாரு இந்த நில மாறும் காலம்தான் எப்பொழுது ஆண் : காவல்காரா காவல்காரா காடு காக்கும் காவல்காரா ஆண் : மண்ணிலே நஞ்சை உண்டு புஞ்சையும் கருத்த காடும் உண்டு மண்ணிலே கொட்டும் மழ நஞ்சைக்கும் மட்டுமே பெய்வதில்லே ஆண் : தண்ணிக்கும் காத்துக்கும்தான் பேதங்கள் என்பது என்றும் இல்லே மண்ணிலே மக்களிலே ஏற்ற இறக்கங்கள் மாறவில்லே ஆண் : நாதியும் அற்ற ஏழைகட்கு ஜாதி எதுக்கு நீதியும் அற்ற நாட்டில் நாமும் வாழ்வதெதற்க்கு இது மாற நாடு தேற நல்ல வழிதான் காட்டிடப்பா ஆண் : காவல்காரா காவல்காரா காடு காக்கும் காவல்காரா நாதியத்த நாட்டை இங்கே யாரு வந்து காக்க போறா ஆண் : நல்ல பயிர் காப்பதற்க்கு தோட்டதுக்கும் ஒரு வேலி உண்டு வேலியையும் தாண்டி வந்து ஆடும் மாடும் அங்கு மேய்வதுண்டு ஆண் : மனுஷன் வேலி இட்டா ஆடும் மாடும் மீற நியாயமுண்டு வேலியே தின்பதற்க்கு வேலியும் காவலும் என்னத்துக்கு ஆண் : மத்தவனுக்கு புத்தி சொல்ல புத்தியிருக்கு தன்னத் திருத்த புத்திமதி எங்க இருக்கு இது மாற நாடு தேற நல்ல வழிதான் காட்டிடப்பா ஆண் : காவல்காரா காவல்காரா காடு காக்கும் காவல்காரா நாதியத்த நாட்டை இங்கே யாரு வந்து காக்க போறா ஆண் : ஏழ படும்பாடு எங்களுக்கு யாரு இந்த நில மாறும் காலம்தான் எப்பொழுது ஆண் : காவல்காரா காவல்காரா காடு காக்கும் காவல்காரா நாதியத்த நாட்டை இங்கே யாரு வந்து காக்க போறா
Song information
Singer: Ilayaraja
Release information: From Poonthotta Kaavalkaaran (1988) · Singer: Ilayaraja · Lyricist: Gangai Amaran · Music: Ilayaraja
Explore this song
- Singer: Ilayaraja
- Film / album: Poonthotta Kaavalkaaran