Roman script

Singer : Divya Kumar
Music by : Sanjay Leela Bhansali
Lyrics by : Madhan Karky
Chorus
Raaja ..yaar..raaja
Raaja ..yaar..raaja
Chorus
Ivan polae yar raaja
tharai melae yaar raaja
Oru boomi orae raaja
Yaar raaja yaar raaja
Chorus
Kuri paarthaal indha raaja
Azhipaanae indha raaja
Oru boomi oru raaja
Raaja raaja
Male Part
Anbae paa..(3)
Male Part
Amali malai ennul polindhaai
Adithu sella
Karaipurandoduthae kanaa
Oru aasai meedhu
Karaipurandoduthae kanaa..aa
Chorus
Karaipurandoduthae kanaa
Oru aasai meedhu
Karaipurandoduthae kanaa ..aa
Male Part
Amali malai ennul polindhaai
Iluthu sella
Karaipurandoduthae kanaa
Oru aasai meedhu
Karaipurandoduthae kanaa..aa
Chorus
Thamara thaiyara mara mara thaiyaamara
Thamara thai thai
Thamara thaiyara mara mara thaiyaamara
Thamara thai thai tharamara thaiyaa
Chorus
Thamara thaiyara mara mara thaiyaamara
Thamara thai thai
Male Part
Naaru naaraai idhayam dhinam
Murinthathenadi
Ennul vaanaai unadhu roobam
Virinthathenadi
Chorus
Naaru naaraai idhayam dhinam
Murinthathenadi
Ennul vaanaai unadhu roobam
Virinthathenadi
Male Part
Naaru naaraai idhayam dhinam
Murinthathenadi
Ennul vaanaai unadhu roobam
Virinthathenadi
Vizhi rendil kaanum munnale
Ennullam engum
Karaipurandoduthae kanaa
Oru aasai meedhu
Karaipurandoduthae kanaa..aa
Chorus
Karaipurandoduthae kanaa
Oru aasai meedhu
Karaipurandoduthae kanaa ..aa
Male Part
Paar engum por purindhu vandhen
Un polae penn illaiyae
Mann ellaam naan aandu enna
Unnai adaiyaaamal niraivillaiyae..ye
Male Part
Iraivan idhai thavarenum podhinilum
Idhayam adhai ketka povadhillaiyae
Nillendru naanae solliyum
Ellai meeri
Chorus
Karaipurandoduthae kanaa
Oru aasai meedhu
Karaipurandoduthae kanaa..aa
Karaipurandoduthae kanaa
Oru aasai meedhu
Karaipurandoduthae kanaa ..aa
Chorus
Karaipurandoduthae kanaa
Oru aasai meedhu
Karaipurandoduthae kanaa..aa
Karaipurandoduthae kanaa
Oru aasai meedhu
Karaipurandoduthae kanaa ..aa
Chorus
Ivan polae yar raaja
tharai melae yaar raaja
Oru boomi orae raaja
Yaar raaja yaar raaja
Chorus
Kuri paarthaal indha raaja
Azhipaanae indha raaja
Oru boomi oru raaja
Raaja raaja
Chorus
Ivan polae yar raaja
tharai melae yaar raaja
Oru boomi orae raaja
Yaar raaja yaar raaja
Chorus
Kuri paarthaal indha raaja
Azhipaanae indha raaja
Oru boomi oru raaja
Raaja raaja

தமிழ்

குழு : ராஜா.. யார் ராஜா
ராஜா.. யார் ராஜா
குழு : இவன் போலே யார் ராஜா
தரை மேலே யார் ராஜா
ஒரு பூமி ஒரே ராஜா
யார் ராஜா யார் ராஜா
குழு : குறி பார்த்தால் இந்த ராஜா
அழிப்பானே இந்த ராஜா
ஒரு பூமி ஒரே ராஜா
ராஜா ராஜா
ஆண் : அன்பே பா...
அன்பே பா...
அன்பே பா...
ஆண் : அமளி மழை என்னுள் பொழிந்தாய்
அடித்து செல்ல
கரைபுரண்டோடுதே கனா
ஒரு ஆசை மீது
கரைபுரண்டோடுதே கனாஆ.
குழு : கரைபுரண்டோடுதே கனா
ஒரு ஆசை மீது
கரைபுரண்டோடுதே கனாஆ.
ஆண் : அமளி மழை என்னுள் பொழிந்தாய்
இழுத்து செல்ல
கரைபுரண்டோடுதே கனா
ஒரு ஆசை மீது
கரைபுரண்டோடுதே கனாஆ.
குழு : தாமர தையரா மரமர தையாமர
தாமர தை தை
தாமர தையரா மரமர தையாமர
தாமர தை தை தரமர தையா.
குழு : தாமர தையரா மரமர தையாமர
தாமர தை தை
ஆண் : நாறு நாறாய் இதயம் தினம்
முறிந்ததேனடி
என்னுள் வானாய் உனது ரூபம்
விரிந்ததேனடி
குழு : நாறு நாறாய் இதயம் தினம்
முறிந்ததேனடி
என்னுள் வானாய் உனது ரூபம்
விரிந்ததேனடி
ஆண் : நாறு நாறாய் இதயம் தினம்
முறிந்ததேனடி
என்னுள் வானாய் உனது ரூபம்
விரிந்ததேனடி
விழி ரெண்டில் காணும் முன்னாலே
என்னுள்ளமெங்கும்
கரைபுரண்டோடுதே கனா
ஒரு ஆசை மீது
கரைபுரண்டோடுதே கனாஆ.
குழு : கரைபுரண்டோடுதே கனா
ஒரு ஆசை மீது
கரைபுரண்டோடுதே கனாஆ.
ஆண் : பாரெங்கும் போர் புரிந்து வந்தேன்
உன் போலே பெண் இல்லையே
மண்ணெல்லாம் நானாண்டு என்ன
உன்னை அடையாமல் நிறைவில்லையே..ஏ.
ஆண் : இறைவனிதை தவறெனும் போதினிலும்
இதயம் அதை கேட்க போவதில்லையே..ஏ.
நில்லென்று நானே சொல்லியும்
எல்லை மீறி
குழு : கரைபுரண்டோடுதே கனா
ஒரு ஆசை மீது
கரைபுரண்டோடுதே கனாஆ.
கரைபுரண்டோடுதே கனா
ஒரு ஆசை மீது
கரைபுரண்டோடுதே கனாஆ.
குழு : கரைபுரண்டோடுதே கனா
ஒரு ஆசை மீது
கரைபுரண்டோடுதே கனாஆ.
கரைபுரண்டோடுதே கனா
ஒரு ஆசை மீது
கரைபுரண்டோடுதே கனாஆ.
ஆண் : அன்பே பா...
அன்பே பா...
குழு : இவன் போலே யார் ராஜா
தரை மேலே யார் ராஜா
ஒரு பூமி ஒரே ராஜா
யார் ராஜா யார் ராஜா
குழு : குறி பார்த்தால் இந்த ராஜா
அழிப்பானே இந்த ராஜா
ஒரு பூமி ஒரே ராஜா
ராஜா ராஜா...
குழு : இவன் போலே யார் ராஜா
தரை மேலே யார் ராஜா
ஒரு பூமி ஒரே ராஜா
யார் ராஜா யார் ராஜா...
குழு : குறி பார்த்தால் இந்த ராஜா
அழிப்பானே இந்த ராஜா
ஒரு பூமி ஒரே ராஜா
ராஜா ராஜா...

Song details

Music by: Sanjay Leela Bhansali

Lyrics by: Madhan Karky

Release information: From Padmaavat (2018) · Singer: Divya Kumar · Lyricist: Madhan Karky · Music: Sanjay Leela Bhansali

Song video

Watch on YouTube

பாடகர் : திவ்ய குமார்

இசை அமைப்பாளர்  : சஞ்சய் லீலா பன்சாலி

பாடல் ஆசிரியர் : மதன் கார்க்கி