Roman script
Kannumuzhi Song Lyrics is a track from Mask Tamil Film – 2025, Starring Madumkesh, Arjun Ashokan, Jiya Shankar and Others. This song was sung by Anthony Daasan and Sublahshini and the music was composed by G. V. Prakash Kumar. Lyrics works are penned by Karumathur Manimaran and Kaber Vasuki. Singers : Anthony Daasan and Sublahshini Music Director : G. V. Prakash Kumar Lyricist : Karumathur Manimaran and Kaber Vasuki Humming : ……………. Male Part Kannumuzhi kakkaa mullaa Puruvam rendum kuruva nellaa Female Part Nee raandha pola Dhenam raathiri vela En soppanam vaara Vandhu velicham thaara Chorus Thalakaalu puriyalaye Un baashai theriyalaye Manasu rekka molachu Parakkudhu yaathe Male Part Kannumuzhi kakkaa mullaa Un puruvam rendum kuruva nellaa Male Part Nesathukum paasathukum Desam onnum thevayilla Bhasaiyathan paarthu vara Kaadhal verum vaarthayilla Female Part Kannum rendum modhum velayila Mannavittu vandhava ennoda
Nenjula neranjutta Usurula karanjutta Ullukkul pugundhutta Moochula kalandhutta Male Part Manasu rekka molachu Parakkudhu yaathe Humming : ………… Male Part Puruvam rendum kuruva nellaa Female Part Nee raandha pola Dhenam raathiri vela En soppanam vaara Vandhu velicham thaara Chorus Thalakaalu puriyalaye Un baasha theriyalaye Manasu rekka molachu Parakkudhu yaathe Dialogue : ………… Female Part Pakkathula nee nadandhaa Kallum mullum pullaakum Kaattuvazhi paadhaiyellam Kambalatha polaagum Male Part Kaipudichu koodave neeyum vandhaa Kandamvittu kandamum kadandhu Vaanathil ettu veippen Andha nelava killi On nethiku pottu veppen Pakka thunai iruppen Female Part Manasu rekka molachu Parakkudhu yaatthe Male Part Kannumuzhi kakkaa mullaa Un puruvam rendum kuruva nellaa Female Part Nee raandha pola Dhenam raathiri vela En soppanam vaara Vandhu velicham thaara Chorus Thalakaalu puriyalaye Un baashai theriyalaye Manasu rekka molachu Parakkudhu yaathe…
தமிழ்
பாடகர்கள் : அந்தோணி தாசன் மற்றும் சுபலாஷ்னி இசை அமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார் பாடல் ஆசிரியர் : கருமதுர் மணிமாறன் மற்றும் கபிர் வாசுகி முனங்கல் : ................. ஆண் : கண்ணுமுழி காக்கா முல்லா புருவம் ரெண்டும் குருவ நெல்லா பெண் : நீ ராந்த போல தெனம் ராத்திரி வேள என் சொப்பனம் வார வந்து வெளிச்சம் தார குழு : தலக்காலு புரியலையே உன் பாஷ தெரியலையே மனசு ரெக்கை முளச்சு பறக்குது யாத்தே ஆண் : கண்ணுமுழி காக்கா முல்லா உன் புருவம் ரெண்டும் குருவ நெல்லா ஆண் : நேசத்துக்கும் பாசத்துக்கும் தேசம் ஒன்னும் தேவையில்லா பாஷைய தான் பார்த்து வர காதல் வெறும் வார்த்தையில்ல பெண் : கண்ணும் ரெண்டும் மோதும் வேளையில மண்ணவிட்டு வந்தவ என்னோட நெஞ்சுல நிறஞ்சுட்ட உசுருல கரஞ்சுட்ட உள்ளுக்குள் புகுந்துட்ட மூச்சுல கலந்துட்ட ஆண் : மனசு ரெக்கை முளைச்சு பறக்குது யாத்தே முனங்கல் : ......... ஆண் : புருவம் ரெண்டும் குருவா நெல்லா பெண் : நீ ராந்த போல தெனம் ராத்திரி வேள என் சொப்பனம் வார வந்து வெளிச்சம் தார குழு : தலக்காலு புரியலையே உன் பாஷ தெரியலையே மனசு ரெக்கை முளச்சு பறக்குது யாத்தே வசனம் : ................ பெண் : பக்கத்துல நீ நடந்தா கல்லும் முள்ளும் புல்லாகும் காட்டுவழி பாதையெல்லாம் கம்பளத்தா போலாகும் ஆண் : கைப்பிடிச்சு கூடவே நீயும் வந்தா கண்டம் விட்டு கண்டமும் கடந்து வானத்தில் எட்டுவைப்பேன் அந்த நிலவ கில்லி ஒன் நெத்திக்கு போட்டு வைப்பேன் பக்க துணை இருப்பேன் பெண் : மனசு ரெக்கை முளைச்சு பறக்குது யாத்தே ஆண் : கண்ணுமுழி காக்கா முள்ளா உன் புருவம் ரெண்டும் குருவ நெல்லா பெண் : நீ ராந்த போல தெனம் ராத்திரி வேள என் சொப்பனம் வார வந்து வெளிச்சம் தார குழு : தலக்காலு புரியலையே உன் பாஷ தெரியலையே மனசு ரெக்கை முளச்சு பறக்குது யாத்தே
Song information
Singers: Anthony Daasan and Sublahshini
Release information: From Mask – 2025 (2025) · Singer: Anthony Daasan and Sublahshini · Lyricist: Karumathur Manimaran, Kaber Vasuki · Music: G. V. Prakash Kumar
Explore this song
- Singer: Anthony Daasan and Sublahshini
- Film / album: Mask – 2025