Roman script
Singers : G. V. Prakash Kumar and Maalavika Sundar Music by : G .V. Prakash Kumar Male Part Kannum kannum plus-se Inimae illa minus-se Rendu minus serndha thaanae Equation Male Part X-um Y-um Mix aagi into pola cross aagi Link aana sink aana thaanae Infactuation Male Part Nano vaa ada nee sirichaa Speedaaga en manam parakkum Un data ada en data Theera theera pesavaa Male Part Kannum kannum plus-se Inimae illa minus-se Rendu minus serndha thaanae Equation Female Part Aaa….aaa…….. Aaa….aaa……rararaaa…aa… Male : DNA varaipadathil Un photo thaan therigirathae Neutron electron un kangal Neutral aachae en idhayam Male Part Centigrade-um thoolaagum Muththa veppathil Farenhiet-um paazhaagum Kaadhal ushnaththil Male Part Newtonin muzhu vidhi nee Naan konjum muzhu madhi nee Mann nokki vanthaalo gravitation Pen nokki veezhthaalo thaan infactuation Male Part Poga poga puriyalaiyae Aanaal manam idhai verukkalaiyae Darwin sonna theory ellaam One by one ah nadakkirathae Male Part Hormone sollum hi bye-il Feeling varugiradha Adhaiyum thaandi yedhyedhoo Eerppil varugiradha Male Part Mudhal sparisam pudhiraagum Maru sparisam bathil aagum Number a onnaakum calculation Hormonegal onnakkumae infactuation Male Part Kannum kannum plus-se Inimae illa minus-se Rendu minus serndha thaanae Equation Male Part X-um Y-um Mix aagi into pola cross aagi Link aagi sink aana thaanae Infactuation Female Part {Garisanidha Garisanidha Riga maga maga mapadha} (2)
தமிழ்
பாடகர்கள் : ஜி. வி. பிரகாஷ் குமார் மற்றும் மாளவிகா சுந்தர் இசையமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார் ஆண் : கண்ணும் கண்ணும் பிளஸ்சே இனிமே இல்ல மைனஸ்சே ரெண்டு மைனஸ் சேர்ந்தா தானே ஈக்குவேசன் ஆண் : எக்ஸ்சும் ஒயும் மிக்ஸ் ஆகி இன்டுபோல கிராஸ் ஆகி லிங்க் ஆனா சின்க் ஆனா தானே இன்பாக்ச்சுவேசன் ஆண் : நானோ வா அட நீ சிரிச்ச ஸ்பீடாக என் மனம் பறக்கும் உன் டேட்டா அட என் டேட்டா தீர தீர பேசவா ஆண் : ஓ கண்ணும் கண்ணும் பிளஸ்சே இனிமே இல்ல மைனஸ்சே ரெண்டு மைனஸ் சேர்ந்தா தானே ஈக்குவேசன் பெண் : ஆஆ....ஆஅ..... ஆஅ...ஆஅ....ராரரா....ஆ ஆண் : டிஎன்ஏ ஓ.. வரைபடத்தில் உன் போட்டோ தான் தெரிகிறதே நியூட்ரான் எலக்ட்ரான் உன் கண்கள் நியூட்ரல் ஆச்சே என் இதயம் ஆண் : சென்டிகிரேடும் தூளாகும் முத்த வெப்பத்தில் பாரன்ஹீட்டும் பாழாகும் காதல் உஸ்ணத்தில் ஆண் : நியூட்டனின் முழு விதி நீ நான் கொஞ்சும் முழு மதி நீ மண் நோக்கி வந்தாலோ கிராவிட்டேசன் பெண் நோக்கி வீழ்ந்தாலோதான் இன்பாக்ச்சுவேசன் ஆண் : போக போக புரியலையே ஆனால் மனம் இதை வெறுக்கலையே டார்வின் சொன்ன தியரி எல்லாம் ஒன் பை ஒண்ணா நடக்கிறதே ஆண் : ஹோர்மோன் சொல்லும் ஹாய் bye-ல் பீலிங் வருகிறதா அதையும் தாண்டி ஏதேதோ ஈர்ப்பில் வருகிறதா ஆண் : முதல் ஸ்பரிசம் புதிராகும் மறு ஸ்பரிசம் பதில் ஆகும் நம்பரை ஒன்னாக்கும் கால்குலேசன் ஹோர்மோன்கள் ஒன்னாக்குமே இன்பாக்ச்சுவேசன் ஆண் : ஹே கண்ணும் கண்ணும் பிளஸ்சே இனிமே இல்ல மைனஸ்சே ரெண்டு மைனஸ் சேர்ந்தா தானே ஈக்குவேசன் ஆண் : எக்ஸ்சும் ஒயும் மிக்ஸ் ஆகி இன்டுபோல கிராஸ் ஆகி லிங்க் ஆகி சின்க் ஆனா தானே இன்பாக்ச்சுவேசன் பெண் : {கரிசநித கரிசநித ரிக மக மக மபத} (2)
Song details
Singers: G. V. Prakash Kumar and Maalavika Sundar
Music by: G .V. Prakash Kumar
Release information: From 100% Kadhal (2018) · Lyricist: Mohan Rajan
- Singer: G. V. Prakash Kumar and Maalavika Sundar
- Film / album: 100% Kadhal
- Composer: G .V. Prakash Kumar