Roman script
Singers : Leslie Lewis, Andrea Jeremiah and Vasundhara Das Music by : Harris Jayaraj Female Part …………………………………… Female Part { Kannum kannum nokia Nee kollai kollum mafia Capuchino coffeeya sophia } (2) Male Part Oo thermocol sirpam nee Unnil otti kondulla Chinna vellai pandhellaam naanadi Female Part Mm thanneerin sirpam nee Kodai kaala dhaagam naan Unnai mondu nenjukul ootravaa Male Part Vaa aiwa aiwa aiwa azhagae vaa vaa Female Part Haa aiwa aiwa aiwa anbae vaa vaa Female Part Kannum kannum nokia Nee kollai kollum mafia Capuchino coffeeya sophia Male Part ………………………………….. Male Part Kaadhalar dhinathil pirandhen Kangalai pidithu nadandhen Oh idhayathil idari vizhundhen azhagaanen Female Part Kaadhalin pugai padam ivanae Hollywood thirai padam ivanae America varai padam ivanae rasithenae Male Part Ini kaadhalar top ten varisaiyilae Indha boomiyil naam thaan mudhalidamae o hoo Ini kaadhalar top ten varisaiyilae Indha boomiyil naam thaan mudhalidamae Female Part O hoo oh remo oh remo oh remo Idhazhil thaa remo eeramo Male Part Cool honey cool honey cool honey Idhazhil kudipen cool honey Female Part Kannum kannum nokia Nee kollai kollum mafia Capuchino coffeeya toffeeya Male Part Nokia sophia nokia tofeeya Male Part ………………………… Female Part Cyanide cyanide vizhiyaal Mayakum poetic mozhiyaal Inika inika kollum kolaiyaali Male Part Apple laptop pennae Madiyil vaithu unnai Viralgal theiya konji naan rasipenae Female Part { Enai octopus viralgalaal suruti vitaai Oru atom bomb uyirukul uruti vitaai } (2) Male Part Cool honey cool honey cool honey Idhazhil kudipen cool honey Female Part Oh remo oh remo oh remo Idhazhil thaa remo eeramo Female Part { Kannum kannum nokia Nee kollai kollum mafia Capuchino coffeeya sophia } (2) Male Part Oo thermocol sirpam nee Unnil otti kondulla Chinna vellai pandhellaam naanadi Female Part Thanneerin sirpam nee Kodai kaala dhaagam naan Unnai mondu nenjukul ootravaa Male Part Aiwa aiwa aiwa azhagae vaa vaa Female Part Haa aiwa aiwa aiwa anbae vaa vaa Male Part Kannum kannum nokia Nee kollai kollum mafia Female Part Capuchino coffeeya toffeeya Male Part Nokia sophia nokia sophia Nokia sophia nokia sophia Female Part Ahaan
தமிழ்
பாடகிகள் : ஆண்ட்ரியா ஜெரேமியா, வசுந்தரா தாஸ் பாடகர் : லெஸ்லி லேயுஸ் இசையமைப்பாளர் : ஹரிஸ் ஜெயராஜ் பெண் : ......................... பெண் : { கண்ணும் கண்ணும் நோக்கியா நீ கொள்ளை கொள்ளும் மாஃபியா காப்பசினோ காஃபியா சோபியா } (2) ஆண் : ஓ தெர்மாகோல் சிற்பம் நீ உன்னில் ஒட்டி கொண்டுள்ள சின்ன வெள்ளை பந்தெல்லாம் நானடி பெண் : ம்ம் தண்ணீரின் சிற்பம் நீ கோடைக்கால தாகம் நான் உன்னை மொண்டு நெஞ்சுக்குள் ஊற்றவா ஆண் : வா அய்வா அய்வா அய்வா அழகே வா வா பெண் : வா அய்வா அய்வா அய்வா அன்பே வா வா பெண் : கண்ணும் கண்ணும் நோக்கியா நீ கொள்ளை கொள்ளும் மாஃபியா காப்பசினோ காஃபியா சோபியா ஆண் : ......................... ஆண் : காதலர் தினத்தில் பிறந்தேன் கண்களை பிடித்து நடந்தேன் ஓ இதயத்தில் இடறி விழுந்தேன் அழகானேன் பெண் : காதலின் புகைப்படம் இவனே ஹாலிவுட் திரைப்படம் இவனே அமெரிக்கா வரைபடம் இவனே ரசித்தேனே ஆண் : இனி காதலர் டாப்10 வரிசையிலே இந்த பூமியில் நாம் தான் முதலிடமே ஓஹோ இனி காதலர் டாப்10 வரிசையிலே இந்த பூமியில் நாம் தான் முதலிடமே பெண் : ஓஹோ ஓ ரெமோ ஓ ரெமோ ஓ ரெமோ இதழில் தா ரெமோ ஈரமோ ஆண் : கூல்ஹனி கூல் ஹனி கூல்ஹனி இதழில் குடிப்பேன் கூல்ஹனி பெண் : கண்ணும் கண்ணும் நோக்கியா நீ கொள்ளை கொள்ளும் மாஃபியா காப்பசினோ காஃபியா சோபியா ஆண் : நோக்கியா சோபியா நோக்கியா டோபியா ஆண் : ....................... பெண் : சயனைட் சயனைட் விழியால் மயக்கும் பொயடிக் மொழியால் இனிக்க இனிக்க கொல்லும் கொலையாளி ஆண் : ஆப்பிள் லாப்டாப் பெண்ணே மடியில் வைத்து உன்னை விரல்கள் தேயக் கொஞ்சி நான் ரசிப்பேனே பெண் : { எனை ஆக்டோபஸ் விரல்களால் சுருட்டி விட்டாய் ஒரு ஆடாம் பாம் உயிருக்குள் உருட்டி விட்டாய் } (2) ஆண் : கூல்ஹனி கூல் ஹனி கூல்ஹனி இதழில் குடிப்பேன் கூல்ஹனி பெண் : ஓஹோ ஓ ரெமோ ஓ ரெமோ ஓ ரெமோ இதழில் தா ரெமோ ஈரமோ பெண் : { கண்ணும் கண்ணும் நோக்கியா நீ கொள்ளை கொள்ளும் மாஃபியா காப்பசினோ காஃபியா சோபியா } (2) ஆண் : ஓ தெர்மாகோல் சிற்பம் நீ உன்னில் ஒட்டி கொண்டுள்ள சின்ன வெள்ளை பந்தெல்லாம் நானடி பெண் : தண்ணீரின் சிற்பம் நீ கோடைக்கால தாகம் நான் உன்னை மொண்டு நெஞ்சுக்குள் ஊற்றவா ஆண் : வா அய்வா அய்வா அய்வா அழகே வா வா பெண் : வா அய்வா அய்வா அய்வா அன்பே வா வா ஆண் : கண்ணும் கண்ணும் நோக்கியா நீ கொள்ளை கொள்ளும் மாஃபியா பெண் : காப்பசினோ காஃபியா டோபியா ஆண் : நோக்கியா சோபியா நோக்கியா சோபியா நோக்கியா சோபியா நோக்கியா சோபியா பெண் : ஆஹான்
Song details
Singers: Leslie Lewis, Andrea Jeremiah and Vasundhara Das
Music by: Harris Jayaraj
Release information: From Anniyan (2005) · Lyricist: Kabilan
- Singer: Leslie Lewis
- Singer: Andrea Jeremiah and Vasundhara Das
- Film / album: Anniyan
- Composer: Harris Jayaraj