Roman script
Kannukulla Song Lyrics is a track from Dude Tamil Film– 2025, Starring Pradeep Ranganathan, Mamitha Baiju, R. Sarath Kumar, Hridhu Haroon, Rohini, Aishwarya Sharma, Dravid Selvam and Others. This song was sung by Sai Abhyankkar and Jonita Gandhi and the music was composed by Sai Abhyankkar. Lyrics works are penned by Adesh Krishna. Singers : Sai Abhyankkar and Jonita Gandhi Music Director : Sai Abhyankkar Lyricist : Adesh Krishna Female Part En kannukulla kathaadha Nenjukulla nachaadha Solle podhum Un solle podhum Female Part En anba mothom pichane Kovam vechu thechcaane Innum venum Oh innum venum Female Part Vittu Pona Vaasalile Vaazhka theera kaathirukken Kaathilulla kaadhalellam Kooti kaathu thaarenen naan Female Part Oda oda naan mela saanjika Theera theera un thol illaya? Eeram eeram kann oram medhuvaa kothume….ae Female Part Oda oda naan mela saanjika Theera theera un thol illaya? Eeram eeram kann orama kothume….ae Female Part En kannukulla kathaadha Nenjukulla nachaadha Solle podhum Un solle podhum Male Part Yaar pazhiyo Yaar pizhayo Yaar vecha kan muzhiyo Naan keta kelvikku Nee mattum thaa vidaiyo Male Part Ennagum en vidhiyo… Ennagum en vidhiyo Ennagum en vidhiyo Ennagumo Female Part Vittu Pona Vaasalile Vaazhka theera kaathirukken Kaathilulla kaadhalellam Kooti kaathu thaarenen naan Both : Oda oda naan mela saanjika Theera theera un thol illaya? Eeram eeram kann oram medhuvaa kothume….ae Both : Oda oda naan mela saanjika Theera theera un thol illaya? Eeram eeram kann orama kothume….ae Both : Aavalum aazhudhu Paadalum neeludhu Yekkam illa idhu Ver edho puriyalaye Both : Theevaram thaangala Theeravum thonala Theevula thooki potta Thana udanjen ulla
தமிழ்
பாடகர்கள் : சாய் அபயங்கர் மற்றும் ஜோனிதா காந்தி இசையமைப்பாளர் : சாய் அபியங்கர் பாடலாசிரியர் : ஆதேஷ் கிருஷ்ணா பெண் : என் கண்ணுக்குள்ள கத்தாத நெஞ்சுக்குள்ள நச்சாத சொல்லே போதும் உன் சொல்லே போதும் பெண் : என் அன்ப மொத்தோம் பிச்சானே கோவம் வெச்சு தெச்சானே இன்னும் வேனும் ஓ......இன்னும் வேணும் பெண் : விட்டு போன வாசலிலே வாழ்க்க தீர காத்திருக்கேன் காத்தில் உள்ள காதலெல்லாம் கூட்டி காத்து தாரேனேன் நான் பெண் : ஓட ஓட நான் மேல சாஞ்சிக்க தீர தீரா உன் தோள் இல்லையா? ஈரம் ஈரம் கண் ஓரம் மெதுவா கோதுமே....ஏ... பெண் : ஓட ஓட நான் மேல சாஞ்சிக்க தீர தீரா உன் தோள் இல்லையா? ஈரம் ஈரம் கண் ஓரம் மெதுவா கோதுமே....ஏ... பெண் : என் கண்ணுக்குள்ள கத்தாத நெஞ்சுக்குள்ள நச்சாத சொல்லே போதும் உன் சொல்லே போதும் ஆண் : யார் பழியோ யார் பிழையோ யார் வெச்ச கண் முழியோ நான் கேட்ட கேள்விக்கு நீ மட்டும் தான் விடையோ ஆண் : என்னாகும் என் விதியோ... என்னாகும் என் விதியோ என்னாகும் என் விதியோ என்னாகுமோ... பெண் : விட்டு போன வாசலிலே வாழ்க தீர காத்திருக்கேன் காதலில்ல காதலெல்லாம் கூட்டி காத்து தாரேன் நான் பெண் : விட்டு போன வாசலிலே வாழ்க்க தீர காத்திருக்கேன் காத்தில் உள்ள காதலெல்லாம் கூட்டி காத்து தாரேனேன் நான் இருவர் : ஓட ஓட நான் மேல சாஞ்சிக்க தீர தீரா உன் தோள் இல்லையா? ஈரம் ஈரம் கண் ஓரம் மெதுவா கோதுமே....ஏ... இருவர் : ஓட ஓட நான் மேல சாஞ்சிக்க தீர தீரா உன் தோள் இல்லையா? ஈரம் ஈரம் கண் ஓரம் மெதுவா கோதுமே....ஏ... இருவர் : ஆவலும் ஆளுது பாடலும் நீளுது ஏக்கம் இல்ல இது வேற் எதோ புரியலையே இருவர் : தீவரம் தாங்கலை தீரவும் தோணலை தீவுல தூக்கி போட்டா தானா உடைஞ்சேன் உள்ள
Song information
Singers: Sai Abhyankkar and Jonita Gandhi
Release information: From Dude (2025) · Singer: Sai Abhyankkar and Jonita Gandhi · Lyricist: Adesh Krishna · Music: Sai Abhyankkar
Explore this song
- Singer: Sai Abhyankkar and Jonita Gandhi
- Film / album: Dude