Roman script
Singers : Sid Sriram and Jananie SV Music by : B Prasanna Male Part Kannil mazhai Nenjil idi Minnal yezha…aaa Angum ingum namm Ninaivugal vanthaduthae Male Part Kannadi mel Kal veesinom Kaalai kerrum orr Thugal athu namm kaadhal Endranathae ennanatho Male Part Poiyanathae Chorus : Poiyanathae Male : Meiyanathaal Chorus : Meiyanathaal Male : Meiyanathae kaadhalai maithatho Male Part Thaa nee pazham Chorus : Thaa nee pazham Male : Thaeneer karai Chorus : Thaeneer karai Male : Naam natkalil chinnamai neeluthae Innum neela neela kaayam aarumo Male Part Kannil mazhai Nenjil idi Minnal yezha Male Part Kaalam neram Eeram yethum Poothathu annaalilae Female Part Eyyy…eyyyy Meendum antha Naatkal ketka Vazhkai nanban illai Vazhiyae… Oliyae…ae…. Female Part Vazhiyae… Male : Vazhiyinum antha Maranam varaiyathae Female : Oliyae… Male : Oliyae oliyin nizhalalae Oligira idam yetho Female Part Kannadi mel Kal veesinom Thundanatho Male Part Meiyanathae Poiyanatho Thoorigaigal saayam seiya Kaayam aanatho Noolil aadum bommaiyaga Kaadhal indru oosal aadutho Female Part Kannil mazhai Nenjil idi Minnal yezha Male & Female : Angum ingum namm Ninaivugal vanthaduthae oduthae En seivatho…oo Chorus Hey heyyy…heyy heyy Male Part Kuraiye… Hey heyyy… Kuraiyae Female : Kuraiyin azhagae Karaiyai karaiyathae Male Part Maraiyae… Female : Maraiyae mazhaiyin pizhaiyae Maranthum marantho Male & Female : Kannil mazhai Nenjil idi Minnal yezha Chorus Hey heyyy… heyy heyyy Heyyyyyyy………………
தமிழ்
பாடகி : ஜனனி எஸ்.வி பாடகர் : சித் ஸ்ரீராம் இசையமைப்பாளர் : பி. பிரசன்னா ஆண் : கண்ணில் மழை நெஞ்சில் இடி மின்னல் எழ அங்கும் இங்கும் நம் நினைவுகள் வந்தாடுதே ஆண் : கண்ணாடி மேல் கல் வீசினோம் காலை கீறும் ஓர் துகள் அது நம் காதல் என்றானதே என்னானதோ ஆண் : பொய்யானதோ குழு : பொய்யானதோ ஆண் : மெய்யானதால் குழு : மெய்யானதால் ஆண் : மெய்யானதே காதலை மாய்த்ததோ ஆண் : தா நீ பழம் குழு : தா நீ பழம் ஆண் : தேநீர் கரை குழு : தேநீர் கரை ஆண் : நம் நாட்களில் சின்னமாய் நீளுதே இன்னும் நீள நீள காயம் ஆறுமோ ஆண் : கண்ணில் மழை நெஞ்சில் இடி மின்னல் எழ ஆண் : காலம் நேரம் ஈரம் ஏதும் போதாது அந்நாளிலே பெண் : ஏ...... ஏ...... மீண்டும் அந்த நாட்கள் கேட்க வாழ்க்கை நண்பன் இல்லை வழியே ஒளியே பெண் : வழியே ஆண் : வலியினும் அந்த மரணம் வரையாதே பெண் : ஒளியே ஆண் : ஒளியே ஒளியின் நிழலாலே ஒளிகிற இடம் ஏதோ பெண் : கண்ணாடி மேல் கல் வீசினோம் துண்டானதோ ஆண் : மெய்யானதே பொய்யானதோ தூரிகைகள் சாயம் செய்ய காயம் ஆனதோ நூலில் ஆடும் பொம்மையாக காதல் இன்று ஊசல் ஆடுதோ பெண் : கண்ணில் மழை நெஞ்சில் இடி மின்னல் எழ ஆண் & பெண் : அங்கும் இங்கும் நம் நினைவுகள் வந்தாடுதே ஓடுதே என் செய்வதோ குழு : ஹே ஹே ஹே ஹே ஆண் : குறையே ஹே ஹே குறையே பெண் : குறையின் அழகே கரையை கரையாதே ஆண் : மறையே பெண் : மறையே மழையின் பிழையே மறந்தும் மறந்ததோ ஆண் & பெண் : கண்ணில் மழை நெஞ்சில் இடி மின்னல் எழ குழு : ஹே ஹே ஹே ஹே ஹே
Song information
Singers: Sid Sriram and Jananie SV
Music by: B Prasanna
Release information: From Kannil Mazhai Song (2018) · Lyricist: Subu
Explore this song
- Singer: Sid Sriram and Jananie SV
- Film / album: Kannil Mazhai Song
- Composer: B Prasanna