Roman script
Singers : Vijay Antony and Sangeetha Rajeswaran Music by : Vijay Antony Male Part Kanni vedi Un kannil kanni vedi Kolluthadi En nenjai kolluthadi Male Part Kanavilae Un ilamai thulluthadi Un ninaivugal En uyirai killuthadi Di di di di di Female Part Kanni vedi Un kannil kanni vedi Kanni vedi Un kannil kanni vedi Chorus ………………….. Female Part Mudivu sei Mudivu sei Muththangal kodukka Mudinthaal sei Female Part Pathivu sei Kai regaiyai En meniyil Pathivu sei Male Part Uthavi sei Uthavi sei Vetkaththai viratta Uthavi sei Male Part Selavu sei Selavu sei Un yekkathai Selavu sei Female Part Pothum enbathu manasu Sugam vendum enbathu vayasu Oda solluthu kolusu Ennai viduvaaiyaa Male Part Kaadhal enakkum pudusu Suga vedhanai paduthu manasu Paavi un ninaivaalae En manathil manathil Thinamum adi thadi Male Part Kanni vedi Un kannil kanni vedi Kolluthadi En nenjai kolluthadi Female Part Kanavilae Un ilamai thulluthada
Un ninaivugal En uyirai killuthada Da da da da da Female Part Kanni vedi Un kannil kanni vedi Kanni vedi Un kannil kanni vedi Chorus Sa ni ga pu ra mo vila yaeshi Sa ni ga pu ra mo vila yaeshi Sa ni ga pu ra mo vila yaeshi Sa ni ga pu ra mo vila yaeshi Male Part Oh edhu varai Edhu varai Vaanin ellaigal Edhu varai Male Part Adhu varai Adhu varai Nee en manathil Adhu varai Female Part Oru murai Oru murai Unai kaana vendum En thani arai Female Part Vidumurai Vidumurai En aadaikku Vidumurai Male Part Kaalai ven pani mootam Nee babylona thongum thottam Jaathi malligai kootam Un udalaagum Female Part Engum un pol thottram Idhu harmongal seiyum maatram Adikadi un ninaivaalae En iravil iravil thinamum Idi idi Female Part Kanni vedi Un kannil kanni vedi Kolluthada En nenjai kolluthada Female Part Kanavilae Un ilamai thulluthada Un ninaivugal En uyirai killuthada Da da da da da Male Part Kanni vedi Un kannil kanni vedi Kolluthadi En nenjai kolluthadi
தமிழ்
பாடகி : சங்கீதா ராஜேஸ்வரன் பாடகர் : விஜய் ஆன்டனி இசையமைப்பாளர் : விஜய் ஆன்டனி ஆண் : கன்னி வெடி உன் கண்ணில் கன்னி வெடி கொல்லுதடி என் நெஞ்சை கொல்லுதடி ஆண் : கனவிலே உன் இளமை துள்ளுதடி உன் நினைவுகள் என் உயிரை கிள்ளுதடி டி டி டி டி டி பெண் : கன்னி வெடி உன் கண்ணில் கன்னி வெடி கன்னி வெடி உன் கண்ணில் கன்னி வெடி குழு : ............................... பெண் : முடிவு செய் முடிவு செய் முத்தங்கள் கொடுக்க முடிந்தால் செய் பெண் : பதிவு செய் கை ரேகையை என் மேனியில் பதிவு செய் ஆண் : உதவி செய் உதவி செய் வெட்கத்தை விரட்ட உதவி செய் ஆண் : செலவு செய் செலவு செய் உன் ஏக்கத்தை செலவு செய் பெண் : போதும் என்பது மனசு சுகம் வேண்டும் என்பது வயசு ஓட சொல்லுது கொலுசு என்னை விடுவாயா ஆண் : காதல் எனக்கும் புதுசு சுக வேதனை படுது மனசு பாவி உன் நினைவாலே என் மனதில் மனதில் தினமும் அடி தடி ஆண் : கன்னி வெடி உன் கண்ணில் கன்னி வெடி கொல்லுதடி என் நெஞ்சை கொல்லுதடி பெண் : கனவிலே உன் இளமை துள்ளுதடா உன் நினைவுகள் என் உயிரை கிள்ளுதடா டா டா டா டா டா பெண் : கன்னி வெடி உன் கண்ணில் கன்னி வெடி கன்னி வெடி உன் கண்ணில் கன்னி வெடி குழு : ச நி க பு ரா மோ விழா ஏசி ச நி க பு ரா மோ விழா ஏசி ச நி க பு ரா மோ விழா ஏசி ச நி க பு ரா மோ விழா ஏசி ஆண் : ஓ எது வரை எது வரை வானின் எல்லைகள் எது வரை ஆண் : அது வரை அது வரை நீ என் மனதில் அது வரை பெண் : ஒரு முறை ஒரு முறை உன்னை காண வேண்டும் என் தனி அறை பெண் : விடுமுறை விடுமுறை என் ஆடைக்கு விடுமுறை ஆண் : காலை வென் பனி மூட்டம் நீ பேபிலோனா தூங்கும் தோட்டம் ஜாதி மல்லிகை கூட்டம் உன் உடலாகும் பெண் : எங்கும் உன் போல் தோற்றம் இது ஹார்மோன்கள் செய்யும் மாற்றம் அடிக்கடி உன் நினைவாலே என் இரவில் இரவில் தினமும் இடி இடி பெண் : கன்னி வெடி உன் கண்ணில் கன்னி வெடி கொல்லுதடா என் நெஞ்சை கொல்லுதடா பெண் : கனவிலே உன் இளமை துள்ளுதடா உன் நினைவுகள் என் உயிரை கிள்ளுதடா டா டா டா டா டா ஆண் : கன்னி வெடி உன் கண்ணில் கன்னி வெடி கொல்லுதடி என் நெஞ்சை கொல்லுதடி
Song information
Singers: Vijay Antony and Sangeetha Rajeswaran
Music by: Vijay Antony
Release information: From A Aa E Ee (2009) · Lyricist: Eknaath, Priyan
Explore this song
- Singer: Vijay Antony and Sangeetha Rajeswaran
- Film / album: A Aa E Ee
- Composer: Vijay Antony