Roman script

Singer : Vijay Yesudas

Music by : Anirudh Ravichander

Lyrics by : Dhanush

Male Part

Kanneer sindha

Anandha poovondru pookindrathae

Baaram thaangi

Thalarntha idhayam kai veesuthae

Male Part

Oh oh oh

Kanneer sindha

Anandha poovondru pookindrathae

Baaram thaangi

Thalarntha idhayam kai veesuthae

Male Part

Kaal ointhu thol theindhu

Naan saaigiraen

Nee ennai thalattada…

Naan unnai petraalum

En kanmani

Un pillai naan thaanda

Male Part

Oh oh oh

Kanneer sindha

Anandha poovondru pookindrathae

Baaram thaangi

Thalarntha idhayam kai veesuthae

Male Part

Vanam engum varnajalam

Endhan manam aaduthae

Devathaigal serndhu nindru

En peyarai paaduthae

Male Part

Netru naan nee vandha vidhaiyada

Indru nee naan thedum nizhalada

Ezhezhu jenmathin thavathilae

Iraivan thandha varamada

Male Part

Undhan madi mattum vendum

Pogum varai intha anbae podhum

Male Part

Kanneer sindha

Anandha poovondru pookindrathae

Baaram thaangi

Thalarntha idhayam kai veesuthae

Male Part

Kaal ointhu thol theindhu

Naan saaigiraen

Nee ennai thalattada

Naan unnai petraalum

En kanmani

Un pillai naan thaanda….

தமிழ்

பாடகர்  : விஜய் யேசுதாஸ்

இசை அமைப்பாளர் : அனிருத் ரவிச்சந்தர்

பாடல் ஆசிரியர் :  தனுஷ்

ஆண் : கண்ணீர் சிந்த

ஆனந்த பூவொன்று பூக்கின்றதே

பாரம் தாங்கி தளர்ந்த இதயம்

கை வீசுதே

ஆண் : ஓ ஓ ஓ

கண்ணீர் சிந்த

ஆனந்த பூவொன்று பூக்கின்றதே

பாரம் தாங்கி தளர்ந்த இதயம்

கை வீசுதே

ஆண் : கால் ஓய்ந்து தோள் தேய்ந்து

நான் சாய்கிறேன்

நீ என்னை தலாட்டடா

நான் உன்னை பெற்றாலும்

என் கண்மணி

உன் பிள்ளை நான் தானடா

ஆண் : ஓ ஓ ஓ

கண்ணீர் சிந்த

ஆனந்த பூவொன்று பூக்கின்றதே

பாரம் தாங்கி தளர்ந்த இதயம்

கை வீசுதே

ஆண் : வானம் எங்கும் வர்ணஜாலம்

எந்தன் மனம் ஆடுதே

தேவதைகள் சேர்ந்து நின்று

என் பெயரை பாடுதே

ஆண் : நேற்று நான் நீ வந்த விதையடா

இன்று நீ நான் தேடும் நிழலடா

ஏழேழு ஜென்மத்தின் தவத்திலே

இறைவன் தந்த வரமடா

ஆண் : உந்தன் மடி மட்டும் வேண்டும்

போகும் வரை இந்த அன்பே போதும்

ஆண் : கண்ணீர் சிந்த

ஆனந்த பூவொன்று பூக்கின்றதே

பாரம் தாங்கி தளர்ந்த இதயம்

கை வீசுதே

ஆண் : கால் ஓய்ந்து தோள் தேய்ந்து நான் சாய்கிறேன்

நீ என்னை தலாட்டடா

நான் உன்னை பெற்றாலும் என் கண்மணி

உன் பிள்ளை நான் தானடா

Song information

Singer: Vijay Yesudas

Music by: Anirudh Ravichander

Lyrics by: Dhanush

Release information: From Thiruchitrabalam (2022) · Singer: Vijay Yesudas · Lyricist: Dhanush · Music: Anirudh Ravichander

Explore this song