Roman script
Kanne Maniye Song Lyrics is a track from Ninnu Vilayadu – Tamil Movie 2024, Starring Dance master Dinesh, Nandhana ananth, Deepa shankar, Pazha karupaiyaah, Pasanga sivakumar, Madurai kumaran, Savithri, Sangavi and Jothi. This song was sung by Yadhu Krishna and Gayathry Rajiv, music composed by Sathya Dev Uthayasankar and lyrics written by LA Varadhan. Singers : Yadhu Krishna and Gayathry Rajiv Music Director : Sathya Dev Uthayasankar Lyricist : LA Varadhan Male Part Kanne maniye endhan thunaiye Nenju erinju yeruthuthadi Unnai kanum ovvoru nodiyum Mannul puthaigiren nanumadi Onna thirunjom veedhiyila Namma renda pirunjom paadhiyila Ellam nadanthum veli illa Ippo thunda ponom nadhi illai Anbodu nadakuren othaiyila Alladi thavikiren mathiyila Female Part Unai enni thane manasula naane Thathalichene unnala thane Thathalichene unnala thane Female Part Haaa..aaa..aaa..aa.. Female Part Theeyin pidiyil vaanam irunthaal Nilavu enge povathu Nerunga pogum vaazhkai kulle Iniyum enge vaalvathu Naan unnala themburen nalla yenguren Solla thanguren nalla vanum than Vaaduren ulla thonduren Ennai theduren varla neeyum than Male Part Neeyum naanum sernthu poga Iniyum illa yogam than Rendu uyirum onnu sera Kangal nadathuthu yaagam than Unnala munnala Thooruna mazhai kaanala Vila maari ponathu vaanila Aaduna ela vaaduthu pizhai aanathu Vithi poovula Male Part Kanne maniye endhan thunaiye Nenju erinju yeruthuthadi Female Part Unnai kanum ovvoru nodiyum Mannul puthaigiren nanumada
தமிழ்
பாடகர்கள் : யாதவ் கிருஷ்ணா மற்றும் காயத்ரி ராஜீவ் இசையமைப்பாளர் : சத்யதேவ் உதயஷங்கர் பாடலாசிரியர் : எல்ஏ. வரதன் ஆண் : கண்ணே மணியே எந்தன் துணையே நெஞ்சு எரிஞ்சு ஏறுதடி உன்னை காணா ஒவ்வொரு நொடியும் மண்ணுள் புதைகிறேன் நானுமடி ஒன்னா திரிஞ்சோம் வீதியில நாம்ம ரெண்டா பிரிஞ்சோம் பாதியில எல்லாம் நடந்தும் வேலி இல்ல இப்ப துண்டா போனோம் நாதி இல்லை அன்போடு நடக்குறேன் ஒத்தையில அல்லாடி தவிக்கிறேன் மத்தியில பெண் : உன்னை எண்ணி தானே மனசுல நானே தத்தளிச்சேனே உன்னாலேதானே தத்தளிச்சேனே உன்னாலேதானே பெண் : ஹா....ஆ....ஆ....ஆஅ..... பெண் : தீயின் பிடியில் வானம் இருந்தால் நிலவு எங்கே போவது பிரிந்து போகும் வாழ்க்கைக்குள்ள இனியும் எங்கே வாழ்வது பெண் : நான் உன்னால தேம்புறேன் மெல்ல ஏங்குறேன் சொல்ல தாங்குறேன் தொல்ல நானும்தான் வாடுறேன் உள்ள தாண்டுறேன் என்னை தேடுறேன் வல்ல நீயும்தான் ஆண் : நீயும் நானும் சேர்ந்து போக இனியும் இல்ல யோகம்தான் ரெண்டு உயிரும் ஒன்னு சேர கண்கள் நடத்துது யாகம்தான் உன்னால முன்னால தூறுன மழை காணல விலை மாறி போனது வானில ஆடுன இலை வாடுது பிழையானது விதி பூவுல ஆண் : கண்ணே மணியே எந்தன் துணையே நெஞ்சு எரிஞ்சு ஏறுதடி பெண் : உன்னை காணா ஒவ்வொரு நொடியும் மண்ணுள் புதைகிறேன் நானுமடா
Song information
Singers: Yadhu Krishna and Gayathry Rajiv
Release information: From Ninnu Vilayadu (2024) · Singer: Yadhu Krishna and Gayathry Rajiv · Lyricist: La Varadhan · Music: Sathya Dev Uthayasankar
Explore this song
- Singer: Yadhu Krishna and Gayathry Rajiv
- Film / album: Ninnu Vilayadu