Roman script

Singer : S. Janagi

Music by : Ramesh Naidu

Female Part

{Suhi….

Female : Aaaah….} (2)

Male Part

Aa…..aaa…..aaa…..

Aa….aa….aaa…..aa….aa….hoi

Female Part

Kannae kannaana kanna

Ponnae poomeani vannaa

Unnaal en vaazhvil inbam

Pera vendum…

Female Part

Kannae kannaana kanna

Ponnae poomeani vannaa

Unnaal en vaazhvil inbam

Pera vendum…

Chorus

Ailaesaa aiiiiyyaa ailaesaa aiiiiyyaa

Ailaesaa aiiiiyyaa ailaesaa aiiiiyyaa

Female Part

Raththinam pol mugam puththoli veesum

Chiththiramae konjam siriththidadaa

Raththinam pol mugam puththoli veesum

Chiththiramae konjam siriththidadaa

Nee muththangal aayiram koduththidadaa

Female Part

Kannae kannaana kanna

Ponnae poomeani vannaa

Unnaal en vaazhvil inbam

Pera vendum…

Chorus

Mmmmmmm aiiiiyaa mmmmmmm aiiiiyaa

Mmmmmmm aiiiiyaa mmmmmmm aiiiiyaa

Female Part

Alli alli unnai konjum pothilae

Ellai meeri sugam ponguthadaa

Alli alli unnai konjum pothilae

Ellai meeri sugam ponguthadaa

Anbu vellaththil ullam neenththuthadaa

Female Part

Kannae kannaana kanna

Ponnae poomeani vannaa

Unnaal en vaazhvil inbam

Pera vendum…

Female Part

Pillaiyaai naanum porakkira pothu

Pala peru vanththu paappaanga

Ponnaa aanaanu keattaakkaa

Enakku paavaada drawear koduththaanga

Female Part

Kannae kannaana kanna

Ponnae poomeani vannaa

Female : Unnaal en vaazhvil inbam

Pera vendum…

Female Part

Suhi….

Female : Aaaah

Female : Suhi….

Female : Aaaah

Female Part

Uththaman endra muththiraiyodu

Un pugal oongida vendumadaa

Uththaman endra muththiraiyodu

Un pugal oongida vendumadaa

Adhil en manam magizha vendumadaa

Female Part

Kannae kannaana kanna

Ponnae poomeani vannaa

Unnaal en vaazhvil inbam

Pera vendum…

Female Part

Suhi….suhi….

Female : Aaaah….

Female : {Suhi….

Female : Aaaah….

Female : Suhi….

Female : Aaaah….} (2)

தமிழ்

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : ரமேஷ் நாய்டு

பெண் : {சுஹி......

பெண் : ஆஆஹ்.....} (3)

ஆண் : ஆஅ......ஆஅ.....ஆஅ......

ஆ......ஆ......ஆஅ.....ஆ.....ஆ.....ஹோய்

பெண் : கண்ணே கண்ணான கண்ணா

பொன்னே பூமேனி வண்ணா

உன்னால் என் வாழ்வில் இன்பம்

பெற வேண்டும்...

பெண் : கண்ணே கண்ணான கண்ணா

பொன்னே பூமேனி வண்ணா

உன்னால் என் வாழ்வில் இன்பம்

பெற வேண்டும்...

குழு : ஐலேசா ஐய்ய்யா ஐலேசா ஐய்ய்யா

ஐலேசா ஐய்ய்யா ஐலேசா ஐய்ய்யா

பெண் : ரத்தினம் போல் முகம் புத்தொளி வீசும்

சித்திரமே கொஞ்சம் சிரித்திடடா

ரத்தினம் போல் முகம் புத்தொளி வீசும்

சித்திரமே கொஞ்சம் சிரித்திடடா

நீ முத்தங்கள் ஆயிரம் கொடுத்திடடா

பெண் : கண்ணே கண்ணான கண்ணா

பொன்னே பூமேனி வண்ணா

உன்னால் என் வாழ்வில் இன்பம்

பெற வேண்டும்...

குழு : ம்ம்ம்ம்ம்ம் ஐய்ய்யா ம்ம்ம்ம்ம்ம் ஐய்ய்யா

ம்ம்ம்ம்ம்ம் ஐய்ய்யா ம்ம்ம்ம்ம்ம் ஐய்ய்யா

பெண் : அள்ளி அள்ளி உன்னை கொஞ்சும் போதிலே

எல்லை மீறி சுகம் பொங்குதடா

அள்ளி அள்ளி உன்னை கொஞ்சும் போதிலே

எல்லை மீறி சுகம் பொங்குதடா

அன்பு வெள்ளத்தில் உள்ளம் நீந்துதடா

பெண் : கண்ணே கண்ணான கண்ணா

பொன்னே பூமேனி வண்ணா

உன்னால் என் வாழ்வில் இன்பம்

பெற வேண்டும்...

பெண் : பிள்ளையாய் நாமும் பொறக்கிற போது

பல பேரு வந்து பாப்பாங்க

பொண்ணா ஆணான்னு கேட்டாங்க

எனக்கு பாவாட டிராயர் கொடுத்தாங்க

பெண் : கண்ணே கண்ணான கண்ணா

பொன்னே பூமேனி வண்ணா

பெண் : உன்னால் என் வாழ்வில் இன்பம்

பெற வேண்டும்...

பெண் : சுஹி......

பெண் : ஆஆஹ்

பெண் : சுஹி

பெண் : ஆஆஹ்...

பெண் : உத்தமன் என்ற முத்திரையோடு

உன் புகழ் ஓங்கிட வேண்டுமடா

உத்தமன் என்ற முத்திரையோடு

உன் புகழ் ஓங்கிட வேண்டுமடா

அதில் என் மனம் மகிழ வேண்டுமடா

பெண் : கண்ணே கண்ணான கண்ணா

பொன்னே பூமேனி வண்ணா

உன்னால் என் வாழ்வில் இன்பம்

பெற வேண்டும்...

பெண் : சுஹி......சுஹி

பெண் : ஆஆஹ்

பெண் : {சுஹி

பெண் : ஆஆஹ்...

பெண் : சுஹி

பெண் : ஆஆஹ்...} (2)

Song information

Singer: S. Janagi

Music by: Ramesh Naidu

Release information: From Pennukku Yaar Kaval (1980) · Lyricist: Kannadasan

Explore this song