Roman script
Singer : Shreya Ghoshal Music Director : D. Imman and Rajesh Lyricist : Yugabharathi Female Part Kannasara Aaraaro Sollum ilangkaathe Kai ursasi pogaatho Punga mara keethe Female Part Andharathil vatta midum ottrai iragaai Angum ingum naan aada Innoruvar thunbam adhai nenjam unara En manadhum porada Maaradho yaavum inge Anbin visai kooda Female Part Kannasara Aaraaro Sollum ilangkaathe Kai ursasi pogaatho Punga mara keethe Humming : …………….. Female Part Kezhe yaar mele yaar endru karudhamal Udhuvum maname ulagai vellume Nee vero naan vero kaigal inaindhaale Madhme maraiya manidham enjume Female Part Paravaigalin kootil thangi Naan vaazha Pala piravi thevai enaketpene Kadhuvugalai moodi kondu vaazhadha Palangudiyin paadham thanil servene Female Part Varambe illadha ezhai paasam Unarndhal mul meedhum veesum vaasam Sindhum thuli kaneerum pesum Female Part Kannasara Aaraaro Sollum ilangkaathe Chorus : Sollum ilangkaathe Female : Kai ursasi pogaatho Punga mara keethe Chorus : Punga mara keethe Female Part Andharathil vatta midum ottrai iragaai Angum ingum naan aada Chorus : Angum ingum naan aada Female : Innoruvar thunbam adhai nenjam unara En manadhum porada Chorus : En manadhum porada Female and Chorus : Maaradho yaavum inge Anbin visai kooda Female Part Humming…
தமிழ்
பாடகி : ஸ்ரேயா கோஷல் இசையமைப்பாளர் : டி. இமான் மற்றும் ராஜேஷ் பாடலாசிரியர் : யுகபாரதி பெண் : ஹ....ஆஅ....ஆஅ....ஆ......ஆ..... ஆஅ.....அ....அ......ஆ........ ஆஅ.......ஆ......ஆ.....கண்ணசர ஆராரோ சொல்லும் இளங்காத்தே கை உரசி போகாதோ புங்க மர கீத்தே பெண் : அந்தரத்தில் வட்டமிடும் ஒற்றை இறகாய் அங்கும் இங்கும் நானாட இன்னொருவர் துன்பம் அதை நெஞ்சம் உணர என் மனதும் போராட மாறாதோ யாவும் இங்கே அன்பின் விசை கூட பெண் : கண்ணசர ஆராரோ சொல்லும் இளங்காத்தே கை உரசி போகாதோ புங்க மர கீத்தே ஹம்மிங் : ........................... பெண் : கீழ யார் மேலே யார் என்று கருதாமல் உதவும் மனமே உலகை வெல்லுமே....ஏ.....ஏ..... நீ வேறோ நான் வேறோ கைகள் இணைந்தாலே மதமே மறைய மனிதம் எஞ்சுமே....ஏ.....ஏ..... பெண் : பறவைகளின் கூட்டில் தங்கி நான் வாழ பல பிறவி தேவை எனக்கேட்பேனே கதவுகளை மூடி கொண்டு வாழாத பழங்குடியின் பாதம் தனை சேர்வேனே பெண் : வரம்பே இல்லாத ஏழை பாசம் உணர்ந்தால் முள் மீதும் வீசும் வாசம் சிந்தும் துளி கண்ணீரும் பேசும் பெண் : கண்ணசர ஆராரோ சொல்லும் இளங்காத்தே குழு : சொல்லும் இளங்காத்தே பெண் : கை உரசி போகாதோ புங்க மர கீத்தே குழு : புங்க மர கீத்தே பெண் : அந்தரத்தில் வட்டமிடும் ஒற்றை இறகாய் அங்கும் இங்கும் நானாட குழு : அங்கும் இங்கும் நானாட பெண் : இன்னொருவர் துன்பம் அதை நெஞ்சம் உணர என் மனதும் போராட குழு : என் மனதும் போராட பெண் மற்றும் குழு : மாறாதோ யாவும் இங்கே அன்பின் விசை கூட பெண் : ஹம்மிங்..........
Song information
Singer: Shreya Ghoshal
Release information: From Malai (2024) · Singer: Shreya Ghoshal · Lyricist: Yugabharathi · Music: D. Imman and Rajesh
Explore this song
- Singer: Shreya Ghoshal
- Film / album: Malai