Roman script

Singer : Sudha Raghunathan

Music by : Ilayaraja

Female Part

Naa….nana naa….

Aah….thadhari naa na

Naa….naa…naa…naaaaaaaaaaa….

Naaaa….aaa…naaa….naa.naaa

Male Part

Kannan… nee en isai naadha oviyam

Hmmm mmmm

Kannan… nee en isai naadha oviyam

Kanmalarum vannamae

Kannan… nee en isai naadha oviyam

Kanmalarum vannamae

Kavimayangum

Kannan… nee en isai naadha oviyam

Kanmalarum vannamae

Kavimayangum

Kannan… nee en isai naadha oviyam

Kanmalarum vannamae

Female Part

Thaalathil serndha

Pudhu jeeva raagamae aeh…

Thaalathil serndha

Pudhu jeeva raagamae aeh…

Thaayana theeyinilae

Uyir nee ena vilangidum

Kannan… nee en isai naadha oviyam

Kanmalarum vannamae

Female Part

Sa ni sa ni da ni da ma

Ga ma da ni sa ni da ma

Ga ma da ma ga ri ga sa

Ma ga ri sa ni da ni

Sa ri ga ma da ni ga ri sa

Ma ga ri sa sa ga ri sa

Ma ga ri sa ni

Sa ni sa ni da ni da ma

Ga ma da ni sa ni da ma

Ga ma da ma ga ri ga sa

Ma ga ri sa ni da ni

Sa ri ga ma da ni ga ri sa

Ni da ma ga

Ga ma da ma da ni da ni ri sa

Sa ni ri sa ni da ma

Sa ma ga ri sa

Ri sa ni da ma

Ga ma da ni sa

Ni sa ni da ma

Sa ni da ma ga ri

Ni da ma ga ri

Female Part

Kannan… nee en isai naadha oviyam

Kanmalarum vannamae…ehhh

Female Part

Poovinil thondraa

Pudhu thamizh thaenae aeh…

Poovinil thondraa pudhu thamizh thaenae

Pooranam endrae aanadhu en vaazhvae

En isai maedai unakkena thaanae

En piRappin palanae eh…

Un isaiyodu en isai sera

Innisaiyil payanae…

Uyirdhanil meidhanil

Aadivarum paalnilavu pol valarum

Female Part

Thathakida thakha thajum

Ga ma da ni sa ni da ma

Thi mi tha ri ki thajum

Ma ga ri sa ni da pa

Thimi da ma da ni thakajum

Thakhithajum ma ga ri sa

Ma ga ri sa ni

Tha tharitha thaka thajum

Ga ma da ni sa ni da ma

Thimi tharikithajum

Ma ga ri sa ni thakathimi

Ga ma da ni thakajum

Thakithajum thadhimi thajOnu thimithi

Sa ma ga ri sa ni da ma tharingkinathom

Ni sa ni da ma tharingkinathom

Thimithakitha thatha thakida tharingkinathom

Female Part

Kannan… nee en isai naadha oviyam

Kanmalarum vannamae

Kavimayangum

Kannan ….kannan…..kannan

தமிழ்

பாடகி : சுதா ரகுநாதன்

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : னா... நன னா

ஆஹ்......ததரினா னானா...

னா.....னா......னா.....னானா...

னா.......ஆஅ......னா....னானா...

ஆண் : கண்ணன்.....நீ என் இசை நாத ஓவியம்...

ஹ்ம்ம் ம்ம்ம்ம்

கண்ணன்.....நீ என் இசை நாத ஓவியம்...

கண் மலரும் வண்ணமே...

கவிமயங்கும்

கண்ணன் நீ என் இசை நாத ஓவியம்...

கண் மலரும் வண்ணமே

கவி மயங்கும்

கண்ணன் நீ என் இசை நாத ஓவியம்

கண் மலரும் வண்ணமே...

பெண் : தாளத்தில் சேர்ந்த

புது ஜீவ ராகமே ஏஹ்.......

தாளத்தில் சேர்ந்த

புது ஜீவ ராகமே ஏஹ்

தாய்யென தீயினிலே

உயிர் நீ என விளங்கிடும்

கண்ணன் நீ என் இசை நாத ஓவியம்

கண் மலரும் வண்ணமே...

பெண் : ஸா நிஸநி தநிதமா

கமதநி ஸநிதம

கமதம கரிகஸா

மகரி ஸநி தநி

ஸரி கமதநி கரிஸா

மகரிஸா சகரிஸா

மகரி ஸநி

ஸா நிஸநி தநிதமா

கமதநி ஸநிதம

கமதம கரிஸா

மகரி ஸநி தநி

ஸரி கமதநி கரிஸா

நிதமகா

கமத மதநி தநிரிஸ

ச நி ரி ச நி த ம

ச ம க ரி ஸ

ரிஸ நி த ம

க ம தநிஸ

நி ச நி த ம

ஸநி தமக ரி

நித மகரி

பெண் : கண்ணன்.....நீ என் இசை நாத ஓவியம்

கண் மலரும் வண்ணமே.....ஏ...

பெண் : பூவினில் தோன்றா

புதுத் தமிழ்த் தேனே ஏ......

பூவினில் தோன்றா புதுத் தமிழ்த் தேனே

பூரணம் இன்றி ஆனதென் வாழ்வே

என் இசையின் மேடை உனக்கெனத் தானே

என் பிறப்பின் பலனே ஏ......

உன் இசையோடு என் இசை சேர

இன்னிசையின் பயனே

உயிர் தனில் நீ தானே

ஆடி வரும் பால் நிலவு போல் வளரும்

பெண் : ததகிட தகதஜம்

கமதநி ஸநிதம

தி மி த ரி கி தஜும்

மக ரி ஸநி த ப

திமி த ம த நி தகஜும்

தகிதஜும் மகரி ஸ

ம க ரி ஸ நி

த ததரிதா தக்க தசும்

கமதநி ஸநிதம

தி மி த ரி கி தஜும்

மகநிரி ஸநி தகதிமி

கமதநி தகஜம்

தகிதஜம் ததிமி தஜுனு திமிதி

ச மக ரிஸ நிதம தரிங்கிண தோம்

நிஸா நிதம தரிங்கிண தோம்

திமி தகிட தக தகிட தரிங்கிண தோம்

பெண் : கண்ணன் நீ என் இசை நாத ஓவியம்

கண் மலரும் வண்ணமே

கவி மயங்கும்

கண்ணன்... கண்ணன்... கண்ணன்..

Song information

Singer: Sudha Raghunathan

Music by: Ilayaraja

Release information: From Ivan (2002) · Lyricist: Vaali

Explore this song