Roman script
Singer : Vani Jairam Music by : Chandrabose Lyrics by : Vaali Female Part ……………… Female Part Kannan angae rathai ingae Anbe vaa vaa Unakkagavae thantha ullam engae Female Part Kannan angae rathai ingae Anbe vaa vaa Unakkagavae thantha ullam engae Female Part Thaedum kannil Devan varaaththenna Thirudi konda Nenjai tharaathathenna Female Part Vaadum poovai kaigal Thodaathathenna Mannan kinnam Kannam peraathathenna Female Part Rararaa….raaraa….raaraa…. Rararararararaa…. Rararaa….raaraa….raaraa…. Rararararararaa….vaaraano Female Part Kannan angae rathai ingae Anbe vaa vaa Unakkagavae thantha ullam engae Female Part Ilamai konjum padhumai Unnodu vanthaal Inaiyae piriya nizhalaai Pinnodu vanthaal Female Part Thanimai thuyaram sirithum Thaalaamal nindraal Thalaivan ninaivae manathil Meelaamal nindraal Female Part Rararaa….raaraa….raaraa…. Rararararararaa…. Rararaa….raaraa….raaraa…. Rararararararaa….naan vendum Female Part {Kannan angae rathai ingae Anbe vaa vaa Unakkagavae thantha ullam engae} (2)
தமிழ்
பாடகி : வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : சந்திரபோஸ் பாடலாசிரியர் : வாலி பெண் : ............................ பெண் : கண்ணன் அங்கே ராதை இங்கே அன்பே வா......வா...... உனக்காகவே தந்த உள்ளம் எங்கே பெண் : கண்ணன் அங்கே ராதை இங்கே அன்பே வா......வா...... உனக்காகவே தந்த உள்ளம் எங்கே பெண் : தேடும் கண்ணில் தேவன் வராததென்ன திருடிக் கொண்ட நெஞ்சை தராததென்ன பெண் : வாடும் பூவை கைகள் தொடாததென்ன மன்னன் கிண்ணம் கன்னம் பெறாததென்ன பெண் : ரரரா.....ராரா......ராரா.... ரரரரரரா..... ரரரா.....ராரா......ராரா.... ரரரரரரா.....வாரானோ பெண் : கண்ணன் அங்கே ராதை இங்கே அன்பே வா......வா...... உனக்காகவே தந்த உள்ளம் எங்கே பெண் : இளமை கொஞ்சும் பதுமை உன்னோடு வந்தாள் இணையே பிரியா நிழலாய் பின்னோடு வந்தாள் பெண் : தனிமை துயரம் சிறிதும் தாளாமல் நின்றாள் தலைவன் நினைவே மனதில் மீளாமல் நின்றாள் பெண் : ரரரா.....ராரா......ராரா.... ரரரரரரா..... ரரரா.....ராரா......ராரா.... ரரரரரரா.....நான் வேண்டும் பெண் : {கண்ணன் அங்கே ராதை இங்கே அன்பே வா......வா...... உனக்காகவே தந்த உள்ளம் எங்கே} (2)
Song details
Music by: Chandrabose
Lyrics by: Vaali
Release information: From Mangudi Minor (1978) · Singer: Vani Jairam · Lyricist: Vaali · Music: Chandrabose
- Singer: Vani Jairam
- Film / album: Mangudi Minor
- Composer: Chandrabose
- Lyricist: Vaali