Roman script

Singer : Benny Dayal

Music by : Achu Rajamani

Male Part

Oh kannamma…

Kannamma…aaa….

Kannamma

Male Part

Pennae…yaaradi nee

Undhan paarvai thotta udan

Valigal karaindhu pogudhae

Male Part

Anbae…yaaradi nee

Undhan kuralai ketkayilae

Manadhil urudhi kooduthae

Male Part

Yethaiyum thanguven

Nee irundhaal

Thunaiyaai irundhaal

Marundhai irundhaal

Arugae irundhaal anbae…

Male Part

Kayangal aatruven…

Udainthu ponavan orunginaiven

Paarvai pasiyil nenjin isaiyil

Kaadhal visaiyil anbae…

Meendum ennai kaavuven…ye

Male Part

Kannamma…

Endhan jeevanae

En anbae

En anbae

Endhan oruyirae

Male Part

Anbae…podhumadi

En garvam naan kalaindhu

Unadhu kaalil veezhgiren

Male Part

Anbae…vendumadi

Nee muththam ondru ida

Urugi kuzhandhai aagiren

Male Part

Udaindhu ponadhai

Kidandha ennai

Kaiyil eduthai

Uyir nee koduthai

Thaayai kidaithai anbae…

Male Part

Un anbai kooravae

Kadandhae kaalangal maraiyudhadi

Valigal kuraiya manamo karaiya

Ennil nee niraiya anbae…

Yedhum thevai illaiyae

Male Part

Kannamma…

Anbae mayiliragae

Unnai soodi kondu

Uyara…uyara…uyara

Nenjam yengudhae

Male Part

Anbae maatruyirae

Unnai mattum patrikondu

Parandhen parandhen

Acham neengudhae

Male Part

Silurthu pogiren thooralgalai

Vaanam ezhanthu melae ezhunthu

Vasiyum viliyil anbae anbae

Kodi nandri kooruven

Kannamma…

Male Part

Enadhu tholvigal pagirindhavalae

Endhan vetrigal muzhudhum unadhae

Edhaiyum kadappen anbae anbae

Nee thandha vaanamadi

தமிழ்

பாடகர் : பென்னி டயல்

இசையமைப்பாளர் : அச்சு ராஜாமணி

ஆண் : ஓ கண்ணம்மா

கண்ணம்மா ஆஆ

கண்ணம்மா

ஆண் : பெண்ணே யாரடி

நீ உந்தன் பார்வை தொட்ட

உடன் வலிகள் கரைந்து

போகுதே

ஆண் : அன்பே யாரடி நீ

உந்தன் குரலை

கேட்கயிலே மனதில்

உறுதி கூடுதே

ஆண் : எதையும் தாங்குவேன்

நீ இருந்தால் துணையாய்

இருந்தால் மருந்தாய்

இருந்தால் அருகே

இருந்தால் அன்பே

ஆண் : காயங்கள் ஆற்றுவேன்

உடைந்து போனவன்

ஒருங்கினைவேன் பார்வை

பசியில் நெஞ்சின் இசையில்

காதல் விசையில் அன்பே

மீண்டும் என்னை

காணுவேன் யே...

ஆண் : கண்ணம்மா எந்தன்

ஜீவனே என் அன்பே என்

அன்பே எந்தன் ஓருயிரே

ஆண் : அன்பே போதுமடி

என் கர்வம் நான் கலைந்து

உனது காலில் வீழ்கிறேன்

ஆண் : அன்பே வேண்டுமடி

நீ முத்தம் ஒன்று இட உருகி

குழந்தை ஆகிறேன்

ஆண் : உடைந்து போனதாய்

கிடந்த என்னை கையில்

எடுத்தாய் உயிர் நீ

கொடுத்தாய் தாயாய்

கிடைத்தாய் அன்பே

ஆண் : உன் அன்பை கூறவே

கடந்த காலங்கள் மறையுதடி

வலிகள் குறைய மனமோ

கரைய என்னில் நீ நிறைய

அன்பே ஏதும் தேவை

இல்லையே

ஆண் : கண்ணம்மா

அன்பே மயிலிறகே

உன்னை சூடி கொண்டு

உயர உயர உயர நெஞ்சம்

ஏங்குதே

ஆண் : அன்பே மாற்றுயிரே

உன்னை மட்டும் பற்றி

கொண்டு பறந்தேன்

பறந்தேன் அச்சம்

நீங்குதே

ஆண் : சிலிர்த்து போகிறேன்

தூரல்களை வானம் இழந்து

மேலே எழுந்து வசியும்

விழியில் அன்பே அன்பே

கோடி நன்றி கூறுவேன்

கண்ணம்மா

ஆண் : எனது தோல்விகள்

பகிர்ந்தவளே எந்தன்

வெற்றிகள் முழுதும்

உனதே எதையும் கடப்பேன்

அன்பே அன்பே நீ தந்த

வானமடி

Song information

Singer: Benny Dayal

Music by: Achu Rajamani

Release information: From Goli Soda 2 (2018) · Lyricist: Madhan Karky

Explore this song