Roman script
Singer : Salim Merchant Music by : Leon James Male Part Mazhayaa illa veyila Un paarvai vaanavilla Yaarum… Vizhunthuvidum valaiyaa Male Part Muthalaa illa mudivaa Un paarvai neelum kadhaiyaa Naalum …. Thodarnthu varum alaiyaa Male Part Un paarvai pennae inbama Naan virumbum valiyaa Un paarvai uyirai kollumaa Porkalamaa Male Part Nee paarkka adada adada Aiyaiyoo adada adada Naan uraigiren Mezhugai pol Mella karaikiren… Male Part Nee paarkka adada adada Aiyaiyoo adada adada Naan irakkiren Marupadi Adi pirakkiren Male Part Kanamma… ah…. Kanammaa…ah ah ah…. Male Part Mazhayaa illa veyila Un paarvai vaanavilla Yaarum… Vizhunthuvidum valaiyaa Male Part Muthalaa illa mudivaa Un paarvai neelum kadhaiyaa Naalum …. Thodarnthu varum alaiyaa Male Part Un oru paarvai Pala vaarthai solla… Mounangalaal yedhai solla Iruvizhin mozhi podum anbae Male Part Manam pesa Mozhigal edharku Kai viralgal korkaiyilae En kaadhal nee arivaai anbae Male Part Nee paarkka adada adada Aiyaiyoo adada adada Naan uraigiren Mezhugai pol Mella karaikiren… Male Part Nee paarkka adada adada Aiyaiyoo adada adada Naan irakkiren Marupadi Adi pirakkiren Male Part Kanamma… ah…. Kanammaa…ah ah ah…. Male Part Nee paarkka adada adada Aiyaiyoo adada adada Naan irakkiren Marupadi Adi pirakkiren Male Part Kanamma… ah…. Kanammaa…ah ah ah…. Kanammaa.. Kanammaa.. ah ah ah Kanammaa.. Kanammaa..
தமிழ்
பாடகர் : சலீம் மெர்ச்சண்ட் இசையமைப்பாளர் : லியோன் ஜேம்ஸ் ஆண் : மழையா இல்ல வெயிலா உன் பார்வை வானவில்லா யாரும் விழுந்து விடும் வலையா ஆண் : முதலா இல்ல முடிவா உன் பார்வை நீளும் கதையா நாளும் தொடர்ந்து வரும் அலையா ஆண் : உன் பார்வை பெண்ணே இன்பமா நான் விரும்பும் வலியா உன் பார்வை உயிரை கொல்லுமா போர்களமா ஆண் : நீ பார்க்க அடடா அடடா அய்யய்யோ அடடா அடடா நான் உறைகிறேன் மெழுகை போல் மெல்ல கரைகிறேன் ஆண் : நீ பார்க்க அடடா அடடா அய்யய்யோ அடடா அடடா நான் இறக்கிறேன் மறுபடி அடி பிறக்கிறேன் ஆண் : கண்ணம்மா ஆ கண்ணம்மா ஆ ஆ ஆ ஆண் : மழையா இல்ல வெயிலா உன் பார்வை வானவில்லா யாரும் விழுந்து விடும் வலையா ஆண் : முதலா இல்ல முடிவா உன் பார்வை நீளும் கதையா நாளும் தொடர்ந்து வரும் அலையா ஆண் : உன் ஒரு பார்வை பல வார்த்தை சொல்ல மௌனங்களால் எதை சொல்ல இரு விழியின் மொழி போடும் அன்பே ஆண் : மனம் பேச மொழிகள் எதற்கு கை விரல்கள் கோர்கையிலே என் காதல் நீ அறிவாய் அன்பே ஆண் : நீ பார்க்க அடடா அடடா அய்யய்யோ அடடா அடடா நான் உறைகிறேன் மெழுகை போல் மெல்ல கரைகிறேன் ஆண் : நீ பார்க்க அடடா அடடா அய்யய்யோ அடடா அடடா நான் இறக்கிறேன் மறுபடி அடி பிறக்கிறேன் ஆண் : கண்ணம்மா ஆ கண்ணம்மா ஆ ஆ ஆ ஆண் : நீ பார்க்க அடடா அடடா அய்யய்யோ அடடா அடடா நான் இறக்கிறேன் மறுபடி அடி பிறக்கிறேன் ஆண் : கண்ணம்மா ஆ கண்ணம்மா ஆ ஆ ஆ கண்ணம்மா கண்ணம்மா ஆ ஆ ஆ கண்ணம்மா கண்ணம்மா
Song information
Singer: Salim Merchant
Music by: Leon James
Release information: From Ko-2 (2016) · Lyricist: Na. Muthu Kumar
Explore this song
- Singer: Salim Merchant
- Film / album: Ko-2
- Composer: Leon James